All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அல்வா அதுவும் வாயிலபோட்ட வழுக்கிக்கிட்டு நேரா வயித்தலவுழும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கொடுப்பதில் ஸ்பெஷலிஸ்டான எங்கள் பூபூச்செல்லம் வாழ்க வாழ்க வாழ்க!. கூகுள்ள தேடி ஓஞ்சு போயிட்டேன்.அதனால போஸ்டர் ஒட்டிப்புட்டேன் எங்க பூக்குட்டியின் கதைய காணவில்லையென்று.கண்டுபிடித்து வருபவர்களுக்கு தக்க சன்மானம் பூ புள்ளி கையால் வழங்கப்படும் என்றுஅறிவிக்கப்படுகிறது.
ஐயோ ஜி அதை ஏன் கேட்குறீங்க கணக்கு வழக்கே இல்லாம நான் ஏகப்பட்டது எழுதி இருக்கேன்...,அதையெல்லாம் வெளியே சொன்னா திருஷ்டி பட்டுடும்... சோ உங்க காதை குடுங்க ரகசியமா சொல்றேன் ஆனா அதுக்கு அப்புறம் யாராவது.
ஒருவழியா அவளை சம்மதிக்க வைத்து அழைத்து வந்து விட்டான் ஆனால் கசப்பான நினைவுகளை அவள் எண்ணத்தில் இருந்து அழித்து அவளுடன் வாழ்வை புதுபிப்பது விதுலனுக்கு மிகபெரும் சவால் தான். கனடா பற்றிய வர்ணனை மிகவும் அருமை சிஸ்
Wow Nayani ma… antha Mall scene ellam sirichi sirichi padichen… ama Vidhulan antha kottina maavukku salli koduthana enna??? 🫢🫢🫢
Adei Vithula… chinna pillaingala than flight la nadula vechi elders rendu karailayum ukkaruvanga… ne ennada Milirai un pakkathula vechittu pillaingala matha pakkam vechirukka… 22 hours la oru romance edhir parthu irukka ne… acho pawam..
Wow Wow Wow… Nayani ma Canada va apdiye suthi kattitteenga… ennoda small request.. appadiye pictures um upload panneenga na super ah irukkum… naan padichittu padichittu poi google le search panni panni pakuren pic ellam…
Vidhulan akka than warm welcome koduthu irukkangala??? ❤❤❤
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.