sivanayani
விஜயமலர்
யோவ் லவ்வுமா லவ்வு. அவ கிட்ட மட்டும்தான் அது வருமாக்கும்மாறினவன் என் தலைவிக்கு நல்ல ஒரு பையனா பார்த்து அவன் தலைமையில கல்யாணம் பண்ணி வச்சி இருந்தா நாங்களும் அவனை நல்லவன்னு ஒத்துப்போம்... ஆனா ஆறு குழந்தைன்னு பிளான் பண்றதும் என் தலைவியை ஒரு மார்க்கமா பார்குறதும் நல்லவன் செய்யற வேலை இல்லை