All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
ஹா ஹா ஹா என்னை பொருத்தவரை ஏட்டுக்கல்விலாம் கல்வியே கிடையாது. யோசித்துப்பாத்தா அந்தக்காலத்து கல்வி கற்றவங்க எல்லாரும் அனுபவக்கல்வி, வாழ்வியல் கல்விதான் கற்றாங்க. ஆனா அவங்க வெற்றிகரமா வாழ்க்கை நடத்தினவங்க அளவுக்கு பெரிய படிப்பு படிச்சவங்களால நடத்த முடியல என்கிறதுதான் நிஜம். புதிய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிச்சவங்க யாரும் பி எச் டி படிச்சவங்க இல்லை. ஆனா, பிஎ்சடி படிக்கிறவங்க அவங்க கண்டுபிடிப்ப படிக்கிறாங்க. கல்வி என்கிறது இந்தக் காலத்தில வெறும் ஏட்டுக்கல்விதான். அதெல்லாம் கல்வியே கிடையாது. அனுபவக் கல்விதான் வாழ்க்கைக்கும் வேணும், முன்னேற்றத்திற்கும் வேணும். இது என் கொள்கை :love::love::love::love:
அச்சோ என்க்கு தல கால் புரியலையே.என்னபண்ணுவேன் ஏது பண்ணுவேன்.நானும் அனுபவஸ்திங்கிறது எம்பூட்டு ஹேப்பி. ஐ லவ் யூ ( கோடி முறை) நயணூ.😘😘😘😘😘😘😘😘😘
 

Vaishanika

Bronze Winner
ஏலோ யுடியே இல்லாம போகப்போகுதுயா பாத்து... கொன்னுருவேன்... நான் 2கே ஜெனரேஷனாக்கும். யாருகிட்ட:love::love::love::love:
பாம்பின் கால் பாம்பறியும்.உங்களை நான் அறிவேன்.என்னைய எப்புடியெல்லாம் கொஞ்சறீங்க.எனக்கு வெக்க வெக்கமா வருது.
 

sivanayani

விஜயமலர்
என்ன இப்படி கேட்டுடீங்க.... கதை என்ன பிரமாதமான கதை அதுக்கும் மேல..... நாங்க எல்லாம் வேற லெவெல்ல எழுதுறவங்க... கேட்டா அசந்துடுவீங்க...

எழுத படிக்க ஆரம்பிச்ச நாளுல இருந்து A for Apple la thodangi ippo kadaisiyaa phonetics la /a/ vara evlo ezhuthi irukken...
you know
I am a letter writer...
Essay writer...
Paragraph writer..
Skit writer...
Elocution writer...
MC writer....

Comment writer... etc etc

இப்படி பல விதங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா எழுத்தோட ஐக்கியம் ஆகி இருக்கிற என்னை பார்த்து இப்படி கேட்டுடீங்க.... போங்க மாதாஜி உங்களுக்கோ ஓவர் குசும்பு... சொல்ல போனா என்னோட எழுத்துக்களை படிச்சி என் பொண்ணு எவ்ளோ போட்டிகளில் ப்ரைஸ் வாங்கிட்டு வந்திருக்கா தெரியுமா

ஆனா இதுல ஒரு சின்ன வருத்தம் என்னன்னா என் பையனுக்கு இப்போ வரை A for Apple B for ball nu thaan போர்ட்ல எழுதுறேனே தவிர A for Angel B for Beast ன்னு புதுமை படைக்க முடியலை அந்த வருத்தம் இப்பவும் எனக்கு உண்டு...
சபா... ஒரு நிமிஷம் ஐ கதை எழுதுறாங்களான்னு சந்தோஷப்பட்டுட்டேன். இப்படி ஆப்பு வச்சிட்டீயளே தங்கம்.. ர்ர்ர். (வாய்விட்டு சிரிச்சிட்டேன் நீங்க எழுதினத பாத்து):love::love::love::love: அப்புளம் A for Apple B for ball இத மாத்தக் கூடாது. காலம் காலமா நாம சொல்லிட்டு வர்ரத மாத்திரது அபத்தம் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
:love::love::love::love::love:
woww fantastic ma... milira samathikka vaikarathuku vithulan enna padu pada vendi iruku super ma 😍😍😍😍😍😍 ingaye ippadi mallu katta vakirale innum naalu kuzhalnthaiku enna padu pada vendi irukumo paavam vithulan😂😂😂😂
நன்றி நன்றி நன்றி தலையால தண்ணி குடிக்க வச்சிர மாட்டா. ஹா ஹா :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எஸ்ஸூங்கோ.நீங்க நயணூடாலைவிடப்பெரிய ரைட்டரூங்கோ.அப்பா எப்புடியோ கோத்துவுட்டாச்சு.இனிமே ஜாலியா இருக்கலாம்.
யோவ் நானும் அவங்க எழுத்தாளர்னு நம்பித்தான் ஏமாந்து போயிருக்கேன் நீங்க வேற:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
:love::love::love::love:
அச்சோ என்க்கு தல கால் புரியலையே.என்னபண்ணுவேன் ஏது பண்ணுவேன்.நானும் அனுபவஸ்திங்கிறது எம்பூட்டு ஹேப்பி. ஐ லவ் யூ ( கோடி முறை) நயணூ.😘😘😘😘😘😘😘😘😘
நிஜம் அதுதான் தங்கம்:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பாம்பின் கால் பாம்பறியும்.உங்களை நான் அறிவேன்.என்னைய எப்புடியெல்லாம் கொஞ்சறீங்க.எனக்கு வெக்க வெக்கமா வருது.
ஹா ஹா ஹா குசும்பு:love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
யோவ் கொன்னுருவேன். இப்பதான் எப்படியோ அவள சம்மதிக்க வச்சேன். அதுக்குள்ள வந்திட்டீயளா. அப்படியே திரும்பி பாக்காம ஓடிருங்க சொல்லிட்டேன். :love::love::love::love:
நோ நோ அதெல்லாம் ஓடமாட்டேன்.உங்களோடதான் வருவேன்.எங்கியும் என்னைய கலட்டிவுடமுடியாது.ஆக்டோபஸ்மாதிரி ஒட்டிக்குவேன். :smiley8::smiley8::smiley8:
 

RPG

Bronze Winner
ennama solringa nengalum story write panringala enaku theriyathu... super 😍😍😍😍😍😍 enna story ezhluthuringa name sollunga padikkaren
ஐயோ ஜி அதை ஏன் கேட்குறீங்க கணக்கு வழக்கே இல்லாம நான் ஏகப்பட்டது எழுதி இருக்கேன்...,அதையெல்லாம் வெளியே சொன்னா திருஷ்டி பட்டுடும்... சோ உங்க காதை குடுங்க ரகசியமா சொல்றேன் ஆனா அதுக்கு அப்புறம் யாராவது.

29743
 
Top