Banumathi Balachandran
Well-known member
ஒரு வழியாக அவள் பெட்டியை கட்டி விட்டாள் கனடாவிற்கு
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
பரவாயில்லை நாங்க சுத்த ரெடி நீங்க எழுதுங்க அக்காகாகாகாஐயோ ஆண்ட்டி நான் எப்போ அப்படி சொன்னேன்.. நீங்க கீழ இருக்க கமென்ட் படிக்கலையா படிச்சிட்டு வாங்க அப்புறம் பேசிக்கிறேன் அப்படியே நான் எழுதினாலும் அதை படிச்சிட்டு நீங்க எல்லாம் அரைக்கிறுக்கா தான் சுத்தணும்
ennama solringa nengalum story write panringala enaku theriyathu... super enna story ezhluthuringa name sollunga padikkaren@Vaishanika @Banumathi Balachandran @sankarirathi
இதொபாருங்க இனியும் இப்படி என்னை வச்சி காமெடி பண்ணிட்டு இருந்தீங்க நான் எப்பவும் போல பொறுமையாவே இருப்பேன்னு எதிர்பார்க்காதீங்க.. சரி இப்போ நான் தெளிவா சொல்றேன் கேட்டு மனசுல பதிய வச்சிகோங்க....
I am not only a teacher but a writer too..!!! got it.....
View attachment 29729
thapu paninavanga thappa thiruthikitu puthu vazhlkai araambikarathu thapu illayema.. vithulan avanuku thandanai kuduthukitan ipa maritan...அவன் திருந்தினதை நீங்க பாத்தீங்களா.... பரதேசி சிவாஜியும் கமலுமே தோத்து போற அளவுக்கு ஆக்டிங் குடுத்து ஊரை ஏமாத்திட்டு இருக்கான் நீங்களும் அதை நம்பி அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்கீங்க.... ஜி அதுக்கு பேரு திருந்தினது இலை கொராலி வித்தை அதை பாத்தோமா கைதட்டி சிரிச்சோமான்னு போயிடனும் அதை உட்டுட்டு இப்படி எல்லாம் டயலாக் பேசக் கூடாது.
View attachment 29719
அடி தூள் கிளப்புங்கோ.டாப்பு டக்கரூ.இன்னாம சொல்றீங்கோ. மெய் மறந்துட்டேன்.yes mathaji enakkum intha maathiri social status kaga, co parents, neighboursnnu social factors ku importance kodukurathula konjamum viruppam illa....like en paiyan states la irukannu jambamaa sollipangale antha mathiri... education entha levella society ku uthavuthungarathu periya que mark thaan... it has become very decoratory...i used to tell my kids everyone has got unique style of living lets go with it nu...
அரைக்கிறுக்கானாலும் பரவாயில்லை.நீங்க எழுதுங்கோ உங்க விசிறி ரசிகை நான்இருக்கிறேன் பயப்படவேண்டாம்.ஐயோ ஆண்ட்டி நான் எப்போ அப்படி சொன்னேன்.. நீங்க கீழ இருக்க கமென்ட் படிக்கலையா படிச்சிட்டு வாங்க அப்புறம் பேசிக்கிறேன் அப்படியே நான் எழுதினாலும் அதை படிச்சிட்டு நீங்க எல்லாம் அரைக்கிறுக்கா தான் சுத்தணும்
ஹ்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா முடியல ப்பா சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குதுப்பா.என்ன இப்படி கேட்டுடீங்க.... கதை என்ன பிரமாதமான கதை அதுக்கும் மேல..... நாங்க எல்லாம் வேற லெவெல்ல எழுதுறவங்க... கேட்டா அசந்துடுவீங்க...
எழுத படிக்க ஆரம்பிச்ச நாளுல இருந்து A for Apple la thodangi ippo kadaisiyaa phonetics la /a/ vara evlo ezhuthi irukken...
you know
I am a letter writer...
Essay writer...
Paragraph writer..
Skit writer...
Elocution writer...
MC writer....
Comment writer... etc etc
இப்படி பல விதங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா எழுத்தோட ஐக்கியம் ஆகி இருக்கிற என்னை பார்த்து இப்படி கேட்டுடீங்க.... போங்க மாதாஜி உங்களுக்கோ ஓவர் குசும்பு... சொல்ல போனா என்னோட எழுத்துக்களை படிச்சி என் பொண்ணு எவ்ளோ போட்டிகளில் ப்ரைஸ் வாங்கிட்டு வந்திருக்கா தெரியுமா
ஆனா இதுல ஒரு சின்ன வருத்தம் என்னன்னா என் பையனுக்கு இப்போ வரை A for Apple B for ball nu thaan போர்ட்ல எழுதுறேனே தவிர A for Angel B for Beast ன்னு புதுமை படைக்க முடியலை அந்த வருத்தம் இப்பவும் எனக்கு உண்டு...
எஸ்ஸூங்கோ.நீங்க நயணூடாலைவிடப்பெரிய ரைட்டரூங்கோ.அப்பா எப்புடியோ கோத்துவுட்டாச்சு.இனிமே ஜாலியா இருக்கலாம்.@Vaishanika @Banumathi Balachandran @sankarirathi
இதொபாருங்க இனியும் இப்படி என்னை வச்சி காமெடி பண்ணிட்டு இருந்தீங்க நான் எப்பவும் போல பொறுமையாவே இருப்பேன்னு எதிர்பார்க்காதீங்க.. சரி இப்போ நான் தெளிவா சொல்றேன் கேட்டு மனசுல பதிய வச்சிகோங்க....
I am not only a teacher but a writer too..!!! got it.....
View attachment 29729