All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
யோவ் அவளை எல்லாம் இப்படி திட்டப்படாது பேசப்படாது. அவன் செஞ்ச வேலைக்கு பாயாசத்தில விசத்த வைக்காம இப்படியாவது இருக்காளேன்னு சந்தோஷப்படனும். ஓக்கே... குட் பாய்.. சீ குட் கேர்ள்:love::love::love::love:
:Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi: ipadi ellam pesunaa kannukku embuttu kulirchiyaa irukku...
ummmmmmmmmmmmmmmmmmmmmmaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaahhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
 
RPG

Bronze Winner
ஆமா பத்து புரியுது... பசளின்னா என்ன.. கீரைதானே :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
@Vaishanika @Banumathi Balachandran @sankarirathi
இதொபாருங்க இனியும் இப்படி என்னை வச்சி காமெடி பண்ணிட்டு இருந்தீங்க நான் எப்பவும் போல பொறுமையாவே இருப்பேன்னு எதிர்பார்க்காதீங்க.. சரி இப்போ நான் தெளிவா சொல்றேன் கேட்டு மனசுல பதிய வச்சிகோங்க....

I am not only a teacher but a writer too..!!! got it.....

29729
 
sivanayani

விஜயமலர்
Well said maathaji I absolutely agree with ur pov.... this is what the new generation has to realise but they are more complicating there life with so called educated tag....
ஆமா... ஏன்னா சமுகம் இன்னிக்கு அந்தப் பாதைலதான் போய்க்கிட்டிருக்கு. ஆனா யோசித்துப்பாத்தா இன்னிக்கிருக்கிற கல்வி அறிவுக்காக நிச்சமாக கற்பிக்கப்படல. திணிக்கப்படல. என் பையன் இத படிச்சான், என் பொண்ணு இத படிச்சா, என் பையன விட அந்தப் பையன் அதிக மதிப்பெண் எடுத்துட்டானே, அப்போ என் பையன் மட்டமா அப்படின்னு, மத்தவங்களுக்குக் காட்டுறதுக்காகத்தான் இன்னிக்கு கல்வி இருக்கு. கல்வி என்கிறது இன்னைய காலத்தில் வெறும் அலங்காரப் பொருள்தானே தவிர, அது நிஜமான கல்வியா இல்ல:love::love::love:
 
yes mathaji enakkum intha maathiri social status kaga, co parents, neighboursnnu social factors ku importance kodukurathula konjamum viruppam illa....like en paiyan states la irukannu jambamaa sollipangale antha mathiri... education entha levella society ku uthavuthungarathu periya que mark thaan... it has become very decoratory...i used to tell my kids everyone has got unique style of living lets go with it nu...
 
sivanayani

விஜயமலர்
:Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi: ipadi ellam pesunaa kannukku embuttu kulirchiyaa irukku...
ummmmmmmmmmmmmmmmmmmmmmaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaahhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
யோவ் ஹா ஹா ஹா ஹா நாம ஹீரோ ஆரம்மி. தெரியுமில்ல. ஹீரோ ஆர்மி எப்பவும் நேர்மை, நீதி, நியாயம் அப்படித்தான் இருப்போம் யாருகிட்ட. :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
@Vaishanika @Banumathi Balachandran @sankarirathi
இதொபாருங்க இனியும் இப்படி என்னை வச்சி காமெடி பண்ணிட்டு இருந்தீங்க நான் எப்பவும் போல பொறுமையாவே இருப்பேன்னு எதிர்பார்க்காதீங்க.. சரி இப்போ நான் தெளிவா சொல்றேன் கேட்டு மனசுல பதிய வச்சிகோங்க....

I am not only a teacher but a writer too..!!! got it.....

View attachment 29729
நெசமாவா... வாவ்.. செமபா... என்ன கதை எழுதி இருக்கீங்க. :love::love::love::love:
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
yes mathaji enakkum intha maathiri social status kaga, co parents, neighboursnnu social factors ku importance kodukurathula konjamum viruppam illa....like en paiyan states la irukannu jambamaa sollipangale antha mathiri... education entha levella society ku uthavuthungarathu periya que mark thaan... it has become very decoratory...i used to tell my kids everyone has got unique style of living lets go with it nu...
மிகச் சரியாக சொன்னீங்க. டாக்டர், எஞ்சினியர் அப்படின்னு சொல்றதும், என் பையன் மேல் படிப்புக்காக வெளிநாடு போய் இருக்கான், அமரிக்கால கை நிறைய சம்பாதிக்கிறான் அப்படின்னு சொல்றதிலயும் பெருமை பட்டுக்கிறது. கல்வி நீங்க சொல்றாப்போல ஒரு அலங்கரிப்பு சாதனமாதான் இன்னிக்கு இருக்கு. படிப்பது தவறு இல்லை. ஆனா பசங்க அவங்க அவங்களுக்க பிடித்த கரியருக்கு ஏத்தாப்ல படிக்கிறதுதான் மிக மிக அவசியம். அதுதான் அவங்களை வளம்படுத்தும். இங்க பி எச் டி படிச்சு வேலை செய்றவன் உழைக்கிறத விட, பிளம்பிங் செய்து உழைக்கிறவன் செம சக்சசா இருக்கான். என்னத்த சொல்ல:love::love::love::love:
 
RPG

Bronze Winner
நெசமாவா... வாவ்.. செமபா... என்ன கதை எழுதி இருக்கீங்க. :love::love::love::love:
என்ன இப்படி கேட்டுடீங்க.... கதை என்ன பிரமாதமான கதை அதுக்கும் மேல..... நாங்க எல்லாம் வேற லெவெல்ல எழுதுறவங்க... கேட்டா அசந்துடுவீங்க...

எழுத படிக்க ஆரம்பிச்ச நாளுல இருந்து A for Apple la thodangi ippo kadaisiyaa phonetics la /a/ vara evlo ezhuthi irukken...
you know
I am a letter writer...
Essay writer...
Paragraph writer..
Skit writer...
Elocution writer...
MC writer....

Comment writer... etc etc

இப்படி பல விதங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா எழுத்தோட ஐக்கியம் ஆகி இருக்கிற என்னை பார்த்து இப்படி கேட்டுடீங்க.... போங்க மாதாஜி உங்களுக்கோ ஓவர் குசும்பு... சொல்ல போனா என்னோட எழுத்துக்களை படிச்சி என் பொண்ணு எவ்ளோ போட்டிகளில் ப்ரைஸ் வாங்கிட்டு வந்திருக்கா தெரியுமா

ஆனா இதுல ஒரு சின்ன வருத்தம் என்னன்னா என் பையனுக்கு இப்போ வரை A for Apple B for ball nu thaan போர்ட்ல எழுதுறேனே தவிர A for Angel B for Beast ன்னு புதுமை படைக்க முடியலை அந்த வருத்தம் இப்பவும் எனக்கு உண்டு...
 
Last edited:

Banumathi Balachandran

Well-known member
@Vaishanika @Banumathi Balachandran @sankarirathi
இதொபாருங்க இனியும் இப்படி என்னை வச்சி காமெடி பண்ணிட்டு இருந்தீங்க நான் எப்பவும் போல பொறுமையாவே இருப்பேன்னு எதிர்பார்க்காதீங்க.. சரி இப்போ நான் தெளிவா சொல்றேன் கேட்டு மனசுல பதிய வச்சிகோங்க....

I am not only a teacher but a writer too..!!! got it.....

View attachment 29729
வாங்க வாங்க பூ அக்கா கதை எழுதுறாங்க.
படிக்க நாங்க ரெடி
 
RPG

Bronze Winner
வாங்க வாங்க பூ அக்கா கதை எழுதுறாங்க.
படிக்க நாங்க ரெடி
ஐயோ ஆண்ட்டி நான் எப்போ அப்படி சொன்னேன்.. நீங்க கீழ இருக்க கமென்ட் படிக்கலையா படிச்சிட்டு வாங்க அப்புறம் பேசிக்கிறேன்:cool::cool::cool: அப்படியே நான் எழுதினாலும் அதை படிச்சிட்டு நீங்க எல்லாம் அரைக்கிறுக்கா தான் சுத்தணும்🤣🤣🤣🤣
 
Top