All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
அச்சோ கவுத்துப்புட்டியே மிளிரூ.அவன்என்ன சாம்பிராணி போட்டாலும் மயங்காதேன்னு சொல்லியிருந்தேனே.அவன்கூட போக ஓகே சொல்லிட்டையே..அப்பையும் இந்த ரைட்டரூ மாடம் சொன்னாப்புல இரண்டுபேத்தையும் பெவிக்கால் போட்டு ஒட்டப்போறேன்னு.அசந்தகேப்புல சாதிச்சிட்டாப்புல பாரேன்.மண்டயில ஒருரோசனையும் ஓடமாட்டிக்கீதே.எப்புடி பிரிக்கலாம்? சரி அடுத்த எபில கமால்பாத்திரி கைமா வேல பாக்கவேண்டியதுதான் வுடுவோமா?.யாருகிட்ட?.சுத்தல்ல விடுவோம்.பிள்ளைங்களைபாத்தவுடனே கைவுடாம இருக்கிறமாதிரி பில்டப்பு.பீகேர்புல் மிளிரூ.ஸ்டெடி..சீப்பையெடுத்து மறைச்சுவச்சுறு.அப்புறம் எப்படி ஏரோபிளேனுல போகமுடியும்?!. 😎😎😎😎😎😎😎 ஐடியா சூப்பரூ பாலோபண்ணு மிளிரூ.இந்த ரைட்டரூக்கு வப்போம் வண்டிகிளம்பாம இருக்க முட்டுக்கல்லூ....😈😈😈😈😈😈😈😡😡😡😡😡😡😡
 

RPG

Bronze Winner
யோவ் உங்க பிசிய யாரு இங்க கூப்பிட்டா... அத ஓரமா உக்காந்து வேடிக்கை பாக்கச் சொல்லுங்க மாமி... பிசிக்கு ரெம்ப பசிச்சா அதிரசரம் செஞ்சு கொடுங்க மாமி. பிசி பிசியாகி ஓடியே போயிரும்:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
நானும் அப்போ இருந்து பொறுமையா கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி பொறுமையா எவ்ளோ எடுத்துகாட்டு சொல்லி சொல்லிட்டு இருக்கேன் ஆனா இன்னுமும் அதை கூட புரிஞ்சிக முடியாம டியுப்லைட் மாதிரி பேசுறது பத்தாம சின்ன புள்ளதனமா இது என்ன விளையாட்டு:mad::mad::mad::mad::mad::mad::mad::mad:

29717
 

RPG

Bronze Winner
ஒன்னும் பண்ண முடியாது விட்ருங்க அவளா வருவா நம்ம ஆள் லவ்வு இழுத்து வரும்

அப்படித்தானே பூ அக்கா
ஆமா ஆண்ட்டி நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் ஆண்ட்டி oops பாட்டி :smiley8::smiley8:யாருகிட்ட :smiley11::smiley11:

ஆமா என்னோட விசிறி, ரசிகைன்னு சொல்லிட்டு இப்படி என்னையே ரவுண்டு காட்டுறீங்களே... வாட் இஸ் திஸ் கோபால் :mad:

29718
 

RPG

Bronze Winner
Thappu panni thirunthitanu solla vandhen ma 😂😂😂😂😂
அவன் திருந்தினதை நீங்க பாத்தீங்களா.... பரதேசி சிவாஜியும் கமலுமே தோத்து போற அளவுக்கு ஆக்டிங் குடுத்து ஊரை ஏமாத்திட்டு இருக்கான் நீங்களும் அதை நம்பி அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்கீங்க.... ஜி அதுக்கு பேரு திருந்தினது இலை கொராலி வித்தை அதை பாத்தோமா கைதட்டி சிரிச்சோமான்னு போயிடனும் அதை உட்டுட்டு இப்படி எல்லாம் டயலாக் பேசக் கூடாது.
29719
 

Priyajulian

Active member
Mam 👌👌👌👌 arumaiyana ud..... Avalathu manam Oru thadavai kayam pattathal marubadiyum namba marukkuthu.... But avanoda chinna vayasula irunthu avan patta kastathai ketkum bodhu romba kastama irukku.... Aval thaayaga madi thanguvala illlai kayampattathirkai pazhi vaanguvala..... Enakku unga ud paadikkum bothu kankalukkul athu padamaga vitigirathu.... Avlo super ah antha continuity correct ah perfect ah varuthu sis vaaipe illa superrrr..... I like three days of the week.... Mon, wed, fri days sis...... Ippa romba viruviruppa nagaruthu story..... Aduthu enna nadakkum appadinu paartha unga thodarum pottutengale ithu niyayama tharmama.... Konjam karunai kaatungal theivame... Appapa naduvil ethavathu ud kuduthengana manasukku konjam aaruthala aakikuven sis plzzzz..... Thank you so much for the wonderful ud sis... 😘😘😘❤️👏👏👏👌👌👌🥰🥰🥰🌹🌹❤️❤️
 

Vaishanika

Bronze Winner
நானும் அப்போ இருந்து பொறுமையா கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி பொறுமையா எவ்ளோ எடுத்துகாட்டு சொல்லி சொல்லிட்டு இருக்கேன் ஆனா இன்னுமும் அதை கூட புரிஞ்சிக முடியாம டியுப்லைட் மாதிரி பேசுறது பத்தாம சின்ன புள்ளதனமா இது என்ன விளையாட்டு:mad::mad::mad::mad::mad::mad::mad::mad:

View attachment 29717
ஹாய்பூபூச்செல்லம் கிளிக்கு சொன்னா ரிப்பீட்டாதான் சொல்லும்.பொறுமை எருமையிலும் சிறப்பு பூ பாப்பூ. நயணூ டாலிய டூப்லைட்டுன்னு சொல்லப்பிடாது பூக்குட்டி.அந்த ரகசியம் எனக்குண்டு மே தெரியும்.என்னான்ன அவிக மஞ்சகலர் பச்சகலர் ப்ளூகலர்ன்னு பிரைட்டா இருக்கிற குண்டு பல்பு ங்கோ!. எய்ட்டீஸ்ல அதுதானுங்க பேமஸூங்கோ!. ஹி ஹி ஹி!!!.நயணூடாலூ இன்னும் 🍭🍭🍭🍭🍭🍭 லாலிபாப் சாப்பிடறாங்கோ.🤗🤗🤗🤗😀😀😀😀😀😁😁😁
 

Vaishanika

Bronze Winner
ஆமா ஆண்ட்டி நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் ஆண்ட்டி oops பாட்டி :smiley8::smiley8:யாருகிட்ட :smiley11::smiley11:

ஆமா என்னோட விசிறி, ரசிகைன்னு சொல்லிட்டு இப்படி என்னையே ரவுண்டு காட்டுறீங்களே... வாட் இஸ் திஸ் கோபால் :mad:

View attachment 29718
கொல கொலயா முந்திரிக்கா நரியே நரியே சுத்திவா.அப்புடின்னு சொல்லற அளவுக்கு உங்களோட விசிறி ரசிகை தானுங்கோ.ரவுண்டெல்லாம் இல்லை பூபூச்செல்லம் இருநூறு முந்நூறு வயசான ஸ்டைலான சாமிங்கான யங்கான விரல் சூப்பும் பச்சபுள்ளதாகண்ணூ.இது என்னோட சங்கி பிராமிஸ்ஸூங்கோ.😘😘😘😘😘
 

Hanza

Bronze Winner
Wow… so cute moments 💕💕💕
Vidhulan and kids 😍😍😍 vaasikkave aasaiya irukku… 💗💗💗

Iva oruthi enna romba irritate pannura Nayani ma… 🥴🥴🥴
Aabathe avalukku than… iva ennamo ivanala than kutties ku aabathu nu ninaikkira… sutha foolish 🦆 ah irukkale Nayani ma iva… 🤨🤨🤨
Oru vazhiya ammani Canada poga sammathichitta.. 🤕🤕🤕 ama ava maraichu pottu irukkira chain thali thane??? 😂😂😂😂

5CB97352-076A-48CA-853E-0BA42D17E93E.jpeg
 
Top