All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Arasuarasu

Active member
Very very emotional sister... Vithulan pannina thappuku thannaiye thandichukita apuram milir pidivatham pidikarathu sari Illa sister.... Avan koda Canada porathu than avalukkum nallathu ithai eppo purinjipa...
 

sankarirathi

Well-known member
Very interesting and emotional story ma... Vithulan paaka nyayam avan eduthu sollium milirku purinjikka mudiyala.... love panra yarum thanaku urimai anavalukku ippadi kalathukum maraka mudiyatha vali kuduka matangale ma.... thappu senjittu varunthurathu velaikku agathu seiyum munnadi yosichi irukanum....
 

sankarirathi

Well-known member
என்னது அவன் மேல என்ன தப்பா.... ஜி இதுவே நீங்க இப்படி கேக்கிறது கடைசியா இருக்கணும்.... இன்னொரு முறை இப்படி பாத்தேன் :mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
Thappu panni thirunthitanu solla vandhen ma 😂😂😂😂😂
 

RPG

Bronze Winner
அவன் பாசமானவன்யா. தன் அக்காவுக்காக உயிரையும் கொடுப்பான். எத்தன தம்பிங்க இருக்கு இப்படி:love::love::love::love:
அதான் அக்காக்கு பிராயச்சித்தம் பண்றதுக்காக ஏற்கனவே என் தலைவிக்கு ரெண்டு உயிரை குடுத்து உலாவ விட்டிருக்கானே அதுலயே தெரியுது எம்புட்டு பாசமானவன்னு :mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad: இன்னொரு முறை இதே பல்லவியை பாடிட்டு வராதிங்க முராரி ட்ரை பண்ணுங்க:sneaky::sneaky::sneaky::sneaky:
 

RPG

Bronze Winner
அம்பிட்டும்தானே மாமி... சரி மாமி.... இப்பவே உங்க தாக சாந்திய அடக்க ஒரு ஜோடா அனுப்பி வைக்கிறேன் மாமி. அம்மா, அக்ாகதானே சொல்லக் கூடாது மாமி. மாமி மாமின்னு பத்துத்தடவ சொல்லாம்தானே மாமி:love::love::love::love:
என்னது மாமியா:mad::mad::mad::mad::mad: என்ன இன்னைக்கு உங்களுக்கு டைம் பாஸுக்கு நான் தான் கிடைச்சேனா... என்னை பார்த்தா எப்படி தெரிது.... ஆளாளுக்கு ரவுண்டு கட்டுறீங்க....
நான் ஒன்னும் வெட்டியா இல்லை
ரொம்ப பிஸி
ரொம்ப பிஸி
பிஸியோ பிஸி
அட நிஜமாவே நான் பிஸிப்பா சொன்னா புரிஞ்சிகோங்க...

29709
 

Banumathi Balachandran

Well-known member
வாட் அக்காவா :mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad: இப்போதான் அம்மான்னு கூப்டதுக்கு பஞ்சாயத்தை முடிச்சிட்டு வரேன் அதுக்குள்ள அக்காவா... .ஹெலோ ஹல்லல்ல்லோ இந்த ரெண்டு வயசு பச்ச மண்ணை பார்த்தா அக்கா மாதிரியா தெரியுது:smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:

எனக்கு ஜோடாவே வேணாம்..... போங்கடா நீங்களும் உங்க ஜோடாவும் @sivanayani எல்லாம் உங்களால தான் அன்னைக்கே ஒரு கலர் சோடாவை நீங்க பார்சல் பண்ணி இருந்தா இன்னைக்கு எனக்கு இந்த நிலை வந்திருக்குமா... கல்நேஞ்சகாரங்க நீங்க ஐ ஹேட் யு :mad::mad::mad::mad::mad::mad:
அக்கா மாதிரி எல்லாம் இல்லை அக்காவே தான்.

அக்கா அக்கா அக்கா
 

Banumathi Balachandran

Well-known member
ஆமாயா ரொம்ப நொந்து போனான். விம்போட்டு விளக்கியும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாளே. என்ன பண்ணலாம். :love::love::love::love:
ஒன்னும் பண்ண முடியாது விட்ருங்க அவளா வருவா நம்ம ஆள் லவ்வு இழுத்து வரும்

அப்படித்தானே பூ அக்கா
 
Top