All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
18+ல் ரூட் எடுத்து டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் எங்கள்தானைத் தலைவி அஞ்சா நெஞ்சம் கொண்ட சீறும் சிங்கி (சிங்கத்தோட பீமேல் மீனிங்).யோடவழி எவ்வழியோ அவ்வழி இந்த தொண்டி(தொண்டனோட பீமேல் மீனிங்)யும். எப்பூடி மேட்சிங் மேட்சிங் மேட்சிங் பாத்தீங்கள்ளா? ஹா! ஹா! ஹா! !.மீசையை முறுக்கு.வீ ஆர் சேம் 😍😍😍😍😍❤❤❤❤
யோவ் சிங்கம் என்கிறது பொதுப் பெயர். அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. சிங்கத்தின் ஆன்பால் ஏறு. பெண்பால் பெட்டை. அதனால சிங்கத்துக்கு சிங்கம்னே சொல்லாம் என் தங்க கட்டி:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எங்க நயணூவுக்கு சாமரம் வீசீ அரியணையில குந்தவச்சி(ராசமாதா கெட்டப்புல) பன்னீர்ஜோடாவே தர்றோம்.வாழ்க! வாழ்க! வாழ்க! கோஷத்துடன்.ஹி!😝😝😝😝😝 ஹி!😀😀😀😀😀 ஹீ!😂😂😂😂😂
அந்த பயம் இருக்கட்டும்:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Solla varthaigal illai manathai piliyum unarvugal avan patta valigal ninaikayil vizhigalil aruvi arumaiyana epi writer ji atharkum Mel ungal ezhuthugal azhagu
வாவ். மிக மிக மிக நன்றிங்க. மனம் மகிழ்ந்து நெகிழ்ந்தேன். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான பதிவு மேம்.... விதுலன் பட்ட கஷ்டங்களை மிளிர் எப்போது புரிந்து கொள்வாள்...
புரிந்து கொள்வாளா என்பதுதான் பங்கரக் கேள்வியே. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விதுலன் பேசிய பேச்சுக்கு அவனுக்கு ஒரு சோடா வாங்கி கொடுங்க. பாவம் இவ்வளவு பேசியும் ஒரு பிரயோஜனமும் இல்லை அவள் எதையும் நம்பவில்லை.உன்னை பார்த்தாலும் பாவமாக இருக்கிறது ஆனால் அவளும் என்ன செய்வாள் நீ செய்தது அப்படி

இப்ப எப்படி அவளை கனடா அழைத்து செல்ல போகிறாய் வேறு வழி யோசி
ஆமாயா ரொம்ப நொந்து போனான். விம்போட்டு விளக்கியும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாளே. என்ன பண்ணலாம். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஐ யாம் உஊ 😱😱😱😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 அவன் பீலிங்க பெர்பாமன்ஸ் பண்றான்.ஏம்ம மிளிரூ அவன்சொல்லறாப்புல இருக்குமோ? சந்தேகத்தின் பலனை அவனுக்கு குடுக்கலாமா? லைட்டா ஸ்லிப்பாக மாதிரிபேச்சாலயே வளைக்கறான்.ஆனாலும்அவன்பண்ணுனது கொஞ்சம் ஓவர் தான்.ஆனாலும் மிளிரூ உசாரைய உசாரூ ஓரஞ்சாரம் உசாரூ.பயபுள்ள எப்புடிவேணாலும் கவுக்க டிரைபண்ணும்.நீ ஸ்டெடியா இருந்துக்க.அம்பூட்டுதான் சொல்வேன்.இந்த நயணூ வேற அவனுக்கு என்ன மந்திரமே மாயமோ தெர்லை புல்சப்போட்டு. ஹி ஹி ஹி எதே நம்மால் முடிஞ்சது கத்திரி போட்டாச்சு.😀😀😀😀😀😁😁😁😁😁😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈
ஏன்யா இப்பதான் அவன ஏத்துக்கறா மாதிரி செஞ்சுட்டு வந்தேன். அதுக்கும் வச்சாச்சா ஆப்பு. ஏன்மா ஏன்.. நல்லாதானே போய்க்கிட்டிருந்துச்சு... சபா... இப்பவே கண்ண கட்டுதே:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
nice update siva ma.avan muchu vidama pesiyum iva namma mattra,hmm...enna pantrathu vidhulan nee avalukku seitha kodumaikku ippadi dhan ava react pannuva...murpagal seiyin pirpagl vilaiyum ...adhu ahn ippothu unakku nadanthu kondu irukkirathu.. :confused::confused::confused:
சரியா சொன்னீங்க. தப்பு செய்ய முதல் யோசிக்கணும். செஞ்சபின்பு அதுக்கான தண்டனையை அனுபவிக்கணும். வேற வழியே கிடையாது. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அவனுக்கு மேல பேசின எனக்கு ஒரு ஜோடா வாங்கி கொடுக்காத ரைட்டர்க்கு எதிரா போராட்டம் ஆர்பாட்டம்ன்னு வெடிக்காம அவங்க சீரோக்கு வாங்கி கொடுக்க சொல்றீங்களே :mad::mad::mad::mad::mad::mad::mad::mad: பொல்லாத உலகமடா சாமி இது ....
பொறாமை பிடிச்ச உலகம்யா இது :smiley11::smiley11::smiley11::smiley11::love::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top