All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
விதுலன் பேசிய பேச்சுக்கு அவனுக்கு ஒரு சோடா வாங்கி கொடுங்க. பாவம் இவ்வளவு பேசியும் ஒரு பிரயோஜனமும் இல்லை அவள் எதையும் நம்பவில்லை.உன்னை பார்த்தாலும் பாவமாக இருக்கிறது ஆனால் அவளும் என்ன செய்வாள் நீ செய்தது அப்படி

இப்ப எப்படி அவளை கனடா அழைத்து செல்ல போகிறாய் வேறு வழி யோசி
அவனுக்கு மேல பேசின எனக்கு ஒரு ஜோடா வாங்கி கொடுக்காத ரைட்டர்க்கு எதிரா போராட்டம் ஆர்பாட்டம்ன்னு வெடிக்காம அவங்க சீரோக்கு வாங்கி கொடுக்க சொல்றீங்களே :mad::mad::mad::mad::mad::mad::mad::mad: பொல்லாத உலகமடா சாமி இது ....
 
Hanza

Bronze Winner
Iva unmailaye muzhu muttal than… avan mela ulla kobam ivaloda kannai maraikkuthu… adhan edhaiyume namba maatra… iva my foot my foot sollum podhu irritating ah irukku Nayani ma… 🤨🤨🤨 pesama ivalai antha VijayaSingha ta paaram koduthuttu pillaigalai kootittu avanai Canada kku poga sollunga…

Avanoda akka ippo enga irukkanga??? Intha 4 years la ivalai meet panna varalaiya??? Ivalukku madiri akkakum pillai irukka??? Illaiya??? 🧐🧐🧐
 
RPG

Bronze Winner
அவர் மனிதருள் மாணிக்கமாச்சே. :smiley11::smiley11::smiley11::smiley11:
அப்படியே உங்களோட ரெண்டாவது மாணிக்கம் பத்தியும் ஒன்னு ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க :smiley56::smiley56::smiley56::smiley56:
 
RPG

Bronze Winner
எப்படி நம்ம நடிப்பு. நாங்க திரைப்படத்துக்கு முயற்சிசெயல்லாம்னு இருக்கோம்... என்ன மிளிர்தான் விடமாட்டா:love::love::love::love:
செம செம தூள் கிளப்பிடீங்க... ஆஸ்கர்க்கு பரிந்துரை செஞ்சி இருக்கேன் மாதாஜி கூடிய சீக்கிரம் கைக்கு வந்துடும் :mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
 
Banumathi Balachandran

Well-known member
அவனுக்கு மேல பேசின எனக்கு ஒரு ஜோடா வாங்கி கொடுக்காத ரைட்டர்க்கு எதிரா போராட்டம் ஆர்பாட்டம்ன்னு வெடிக்காம அவங்க சீரோக்கு வாங்கி கொடுக்க சொல்றீங்களே :mad::mad::mad::mad::mad::mad::mad::mad: பொல்லாத உலகமடா சாமி இது ....
பூ அக்காவுக்கு ஒரு சோடா பார்சல்,.........

வந்துவிட்டதா அக்கா
 
RPG

Bronze Winner
பூ அக்காவுக்கு ஒரு சோடா பார்சல்,.........

வந்துவிட்டதா அக்கா
வாட் அக்காவா :mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad: இப்போதான் அம்மான்னு கூப்டதுக்கு பஞ்சாயத்தை முடிச்சிட்டு வரேன் அதுக்குள்ள அக்காவா... .ஹெலோ ஹல்லல்ல்லோ இந்த ரெண்டு வயசு பச்ச மண்ணை பார்த்தா அக்கா மாதிரியா தெரியுது:smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:

எனக்கு ஜோடாவே வேணாம்..... போங்கடா நீங்களும் உங்க ஜோடாவும் @sivanayani எல்லாம் உங்களால தான் அன்னைக்கே ஒரு கலர் சோடாவை நீங்க பார்சல் பண்ணி இருந்தா இன்னைக்கு எனக்கு இந்த நிலை வந்திருக்குமா... கல்நேஞ்சகாரங்க நீங்க ஐ ஹேட் யு :mad::mad::mad::mad::mad::mad:
 
Vaishanika

என் செல்லம் தங்கம் புஜ்ஜி அம்லுபேபி கோச்சுகிட்டியா பூபூ பாப்பு.பானுஅக்கா பாவம்.அவிக பயந்திருப்பாங்க.நயணூக்குட்டி குரியர் சர்வீஸ் ஆளில்லாம ஷட்டர் போடலாமான்னு திங்கிங்ல இருக்குறாங்க.அதனாலநானு ஸ்பெஷலா குஜிலி ஜோடா அனுப்பியிருக்கேன். நீங்க குடிச்சிட்டு கூலாகும்படி குஜிலி. குரூப் கேட்டு கொல்கிறது.டோண்ட்வொரி நீ ஹேப்பி. எஞ்சாயி எஞ்சாமி.😀😀😀😀😀😀😀
 
Top