sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிSuper nice nice sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிSuper nice nice sis
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
அவள அப்படிலாம் திட்டப்படாதுபா. பாவம்ல. அவள் பட்ட வலி அப்படி. அவன் கொடுத்த அடி பயங்கரமானது. எப்படி அவ எழுந்து வருவா. கய்ட்டம்தான் சாமிIva unmailaye muzhu muttal than… avan mela ulla kobam ivaloda kannai maraikkuthu… adhan edhaiyume namba maatra… iva my foot my foot sollum podhu irritating ah irukku Nayani ma… pesama ivalai antha VijayaSingha ta paaram koduthuttu pillaigalai kootittu avanai Canada kku poga sollunga…
Avanoda akka ippo enga irukkanga??? Intha 4 years la ivalai meet panna varalaiya??? Ivalukku madiri akkakum pillai irukka??? Illaiya???
அவன் பாசமானவன்யா. தன் அக்காவுக்காக உயிரையும் கொடுப்பான். எத்தன தம்பிங்க இருக்கு இப்படிஅப்படியே உங்களோட ரெண்டாவது மாணிக்கம் பத்தியும் ஒன்னு ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க
எனக்கெதுக்குபா. நம்ம அபயனுக்குக் கொடுங்கையாசெம செம தூள் கிளப்பிடீங்க... ஆஸ்கர்க்கு பரிந்துரை செஞ்சி இருக்கேன் மாதாஜி கூடிய சீக்கிரம் கைக்கு வந்துடும்
அம்பிட்டும்தானே மாமி... சரி மாமி.... இப்பவே உங்க தாக சாந்திய அடக்க ஒரு ஜோடா அனுப்பி வைக்கிறேன் மாமி. அம்மா, அக்ாகதானே சொல்லக் கூடாது மாமி. மாமி மாமின்னு பத்துத்தடவ சொல்லாம்தானே மாமிவாட் அக்காவா இப்போதான் அம்மான்னு கூப்டதுக்கு பஞ்சாயத்தை முடிச்சிட்டு வரேன் அதுக்குள்ள அக்காவா... .ஹெலோ ஹல்லல்ல்லோ இந்த ரெண்டு வயசு பச்ச மண்ணை பார்த்தா அக்கா மாதிரியா தெரியுது
எனக்கு ஜோடாவே வேணாம்..... போங்கடா நீங்களும் உங்க ஜோடாவும் @sivanayani எல்லாம் உங்களால தான் அன்னைக்கே ஒரு கலர் சோடாவை நீங்க பார்சல் பண்ணி இருந்தா இன்னைக்கு எனக்கு இந்த நிலை வந்திருக்குமா... கல்நேஞ்சகாரங்க நீங்க ஐ ஹேட் யு
நன்றி நன்றி நன்றிSuperb
ரொம்ப குசும்புக்காரனா இருப்பான் போலயே.என் செல்லம் தங்கம் புஜ்ஜி அம்லுபேபி கோச்சுகிட்டியா பூபூ பாப்பு.பானுஅக்கா பாவம்.அவிக பயந்திருப்பாங்க.நயணூக்குட்டி குரியர் சர்வீஸ் ஆளில்லாம ஷட்டர் போடலாமான்னு திங்கிங்ல இருக்குறாங்க.அதனாலநானு ஸ்பெஷலா குஜிலி ஜோடா அனுப்பியிருக்கேன். நீங்க குடிச்சிட்டு கூலாகும்படி குஜிலி. குரூப் கேட்டு கொல்கிறது.டோண்ட்வொரி நீ ஹேப்பி. எஞ்சாயி எஞ்சாமி.
வாவ் சூப்பர். நீங்க தமிழ்_ ல பிஹெச்டியா?. நான் கேள்விப்பட்டதில்லை. சிங்கத்தின் பாலினம் பெயர்களை.இன்றும் உங்களால் புதிய வார்த்தை அறிமுகம்.செம போங்க.ஸாரி தவறாகசொன்னதற்கு.யோவ் சிங்கம் என்கிறது பொதுப் பெயர். அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. சிங்கத்தின் ஆன்பால் ஏறு. பெண்பால் பெட்டை. அதனால சிங்கத்துக்கு சிங்கம்னே சொல்லாம் என் தங்க கட்டி
எங்கள் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் ,தலை சுத்தவைக்கும் நயணூவேயே கண்ணகட்ட வச்சுட்டோம்ல.இன்னா ஒரு சாதனை.கின்னஸ் குரூப்க்கு தந்தியடிக்கோனும்.ஏன்யா இப்பதான் அவன ஏத்துக்கறா மாதிரி செஞ்சுட்டு வந்தேன். அதுக்கும் வச்சாச்சா ஆப்பு. ஏன்மா ஏன்.. நல்லாதானே போய்க்கிட்டிருந்துச்சு... சபா... இப்பவே கண்ண கட்டுதே