All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
வாவ் சூப்பர். நீங்க தமிழ்_ ல பிஹெச்டியா?. நான் கேள்விப்பட்டதில்லை. சிங்கத்தின் பாலினம் பெயர்களை.இன்றும் உங்களால் புதிய வார்த்தை அறிமுகம்.செம போங்க.ஸாரி தவறாகசொன்னதற்கு.
சோ ச்வீட். இன்னாது தமிழ் பிஹெச்டி யா.. ஆமாபா பேர்மனன்ட் ஹெட் டமேஜ். பி எச் டி. யோவ் எதுக்கு இந்த மன்னிப்பெல்லாம்... கொன்னுறுவேன்.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Very very emotional sister... Vithulan pannina thappuku thannaiye thandichukita apuram milir pidivatham pidikarathu sari Illa sister.... Avan koda Canada porathu than avalukkum nallathu ithai eppo purinjipa...
அவளும் என்ன செய்றது. அவ பட்ட அனுபவம் அப்படி:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Very interesting and emotional story ma... Vithulan paaka nyayam avan eduthu sollium milirku purinjikka mudiyala.... love panra yarum thanaku urimai anavalukku ippadi kalathukum maraka mudiyatha vali kuduka matangale ma.... thappu senjittu varunthurathu velaikku agathu seiyum munnadi yosichi irukanum....
என்ன பண்றது அவளுடைய நம்பிக்கைய அவன் சிதைத்து அவள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கிட்டானே. அவன நம்பிறத அத்தனை சுலபமில்லையே. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அதான் அக்காக்கு பிராயச்சித்தம் பண்றதுக்காக ஏற்கனவே என் தலைவிக்கு ரெண்டு உயிரை குடுத்து உலாவ விட்டிருக்கானே அதுலயே தெரியுது எம்புட்டு பாசமானவன்னு :mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad: இன்னொரு முறை இதே பல்லவியை பாடிட்டு வராதிங்க முராரி ட்ரை பண்ணுங்க:sneaky::sneaky::sneaky::sneaky:
யோவ் என்ன சொன்னாலும் அவன் நல்லவன்பா. குழந்தைங்க இருக்குன்னு தெரிஞ்சதும் பொறுப்ப பருப்பா தட்டிக் கழிக்காம வந்திட்டான்ல. அங்க இருக்கான்யா நம்மாளு. :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
என்னது மாமியா:mad::mad::mad::mad::mad: என்ன இன்னைக்கு உங்களுக்கு டைம் பாஸுக்கு நான் தான் கிடைச்சேனா... என்னை பார்த்தா எப்படி தெரிது.... ஆளாளுக்கு ரவுண்டு கட்டுறீங்க....
நான் ஒன்னும் வெட்டியா இல்லை
ரொம்ப பிஸி
ரொம்ப பிஸி
பிஸியோ பிஸி
அட நிஜமாவே நான் பிஸிப்பா சொன்னா புரிஞ்சிகோங்க...

View attachment 29709
யோவ் உங்க பிசிய யாரு இங்க கூப்பிட்டா... அத ஓரமா உக்காந்து வேடிக்கை பாக்கச் சொல்லுங்க மாமி... பிசிக்கு ரெம்ப பசிச்சா அதிரசரம் செஞ்சு கொடுங்க மாமி. பிசி பிசியாகி ஓடியே போயிரும்:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
vithulan kutti karanam adichakooda milir avana purinjikka mata pola sis... paavam avan romba kashtapaduthura
நல்லா படட்டும்பா. செய்த வேலைக்கு இன்னும் வேணும் அவனுக்கு:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஒன்னும் பண்ண முடியாது விட்ருங்க அவளா வருவா நம்ம ஆள் லவ்வு இழுத்து வரும்

அப்படித்தானே பூ அக்கா
வரணும். வந்தே ஆகணும். வர வச்சிருவோம்ல. நாம யாரு:p:p:p:love::love::love:
 

Vaishanika

Bronze Winner
சோ ச்வீட். இன்னாது தமிழ் பிஹெச்டி யா.. ஆமாபா பேர்மனன்ட் ஹெட் டமேஜ். பி எச் டி. யோவ் எதுக்கு இந்த மன்னிப்பெல்லாம்... கொன்னுறுவேன்.:love::love::love::love:
டாலி நயணூ ஸாரி வாபஸூ!. பிஹெச்டிக்கு இப்புடியொரு விளக்கத்த நான்கண்டதோ கேட்டதோ இல்லை.அப்புடி பாத்தா நானும் நீங்களும் அதுல ஒரே கேட்டகிரி பெஸ்டிதான்.எப்புடியே மிங்கிளாயிட்டோம்.ஒரு கிராமத்து தமிழ் பள்ளியில் பன்னிரெண்டு வரை படித்திருக்கிறேன்.அதற்குமேல் இயலவில்லை.ஆனாலும் எனக்கு படிக்க மிகவும் பிடிக்கும்.பிழையை உணர்ந்துதான் மன்னிப்பு கேட்டேன். அதுவும் வாபஸ் உங்கள் அன்பினால்.நண்பிடா!❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️😘😘😘😘😘😘😍😍😘😘😘😘
 
Top