All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
டாலி நயணூ ஸாரி வாபஸூ!. பிஹெச்டிக்கு இப்புடியொரு விளக்கத்த நான்கண்டதோ கேட்டதோ இல்லை.அப்புடி பாத்தா நானும் நீங்களும் அதுல ஒரே கேட்டகிரி பெஸ்டிதான்.எப்புடியே மிங்கிளாயிட்டோம்.ஒரு கிராமத்து தமிழ் பள்ளியில் பன்னிரெண்டு வரை படித்திருக்கிறேன்.அதற்குமேல் இயலவில்லை.ஆனாலும் எனக்கு படிக்க மிகவும் பிடிக்கும்.பிழையை உணர்ந்துதான் மன்னிப்பு கேட்டேன். அதுவும் வாபஸ் உங்கள் அன்பினால்.நண்பிடா!❣❣❣❣❣❣❣❣❣❣❣❣😘😘😘😘😘😘😍😍😘😘😘😘
ஹா ஹா ஹா என்னை பொருத்தவரை ஏட்டுக்கல்விலாம் கல்வியே கிடையாது. யோசித்துப்பாத்தா அந்தக்காலத்து கல்வி கற்றவங்க எல்லாரும் அனுபவக்கல்வி, வாழ்வியல் கல்விதான் கற்றாங்க. ஆனா அவங்க வெற்றிகரமா வாழ்க்கை நடத்தினவங்க அளவுக்கு பெரிய படிப்பு படிச்சவங்களால நடத்த முடியல என்கிறதுதான் நிஜம். புதிய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிச்சவங்க யாரும் பி எச் டி படிச்சவங்க இல்லை. ஆனா, பிஎ்சடி படிக்கிறவங்க அவங்க கண்டுபிடிப்ப படிக்கிறாங்க. கல்வி என்கிறது இந்தக் காலத்தில வெறும் ஏட்டுக்கல்விதான். அதெல்லாம் கல்வியே கிடையாது. அனுபவக் கல்விதான் வாழ்க்கைக்கும் வேணும், முன்னேற்றத்திற்கும் வேணும். இது என் கொள்கை :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அச்சோ கவுத்துப்புட்டியே மிளிரூ.அவன்என்ன சாம்பிராணி போட்டாலும் மயங்காதேன்னு சொல்லியிருந்தேனே.அவன்கூட போக ஓகே சொல்லிட்டையே..அப்பையும் இந்த ரைட்டரூ மாடம் சொன்னாப்புல இரண்டுபேத்தையும் பெவிக்கால் போட்டு ஒட்டப்போறேன்னு.அசந்தகேப்புல சாதிச்சிட்டாப்புல பாரேன்.மண்டயில ஒருரோசனையும் ஓடமாட்டிக்கீதே.எப்புடி பிரிக்கலாம்? சரி அடுத்த எபில கமால்பாத்திரி கைமா வேல பாக்கவேண்டியதுதான் வுடுவோமா?.யாருகிட்ட?.சுத்தல்ல விடுவோம்.பிள்ளைங்களைபாத்தவுடனே கைவுடாம இருக்கிறமாதிரி பில்டப்பு.பீகேர்புல் மிளிரூ.ஸ்டெடி..சீப்பையெடுத்து மறைச்சுவச்சுறு.அப்புறம் எப்படி ஏரோபிளேனுல போகமுடியும்?!. 😎😎😎😎😎😎😎 ஐடியா சூப்பரூ பாலோபண்ணு மிளிரூ.இந்த ரைட்டரூக்கு வப்போம் வண்டிகிளம்பாம இருக்க முட்டுக்கல்லூ....😈😈😈😈😈😈😈😡😡😡😡😡😡😡
யோவ் கொன்னுருவேன். இப்பதான் எப்படியோ அவள சம்மதிக்க வச்சேன். அதுக்குள்ள வந்திட்டீயளா. அப்படியே திரும்பி பாக்காம ஓடிருங்க சொல்லிட்டேன். :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
நானும் அப்போ இருந்து பொறுமையா கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி பொறுமையா எவ்ளோ எடுத்துகாட்டு சொல்லி சொல்லிட்டு இருக்கேன் ஆனா இன்னுமும் அதை கூட புரிஞ்சிக முடியாம டியுப்லைட் மாதிரி பேசுறது பத்தாம சின்ன புள்ளதனமா இது என்ன விளையாட்டு:mad::mad::mad::mad::mad::mad::mad::mad:

View attachment 29717
ஆமா பத்து புரியுது... பசளின்னா என்ன.. கீரைதானே :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 
  • Angry
Reactions: RPG

Mam 👌👌👌👌 arumaiyana ud..... Avalathu manam Oru thadavai kayam pattathal marubadiyum namba marukkuthu.... But avanoda chinna vayasula irunthu avan patta kastathai ketkum bodhu romba kastama irukku.... Aval thaayaga madi thanguvala illlai kayampattathirkai pazhi vaanguvala..... Enakku unga ud paadikkum bothu kankalukkul athu padamaga vitigirathu.... Avlo super ah antha continuity correct ah perfect ah varuthu sis vaaipe illa superrrr..... I like three days of the week.... Mon, wed, fri days sis...... Ippa romba viruviruppa nagaruthu story..... Aduthu enna nadakkum appadinu paartha unga thodarum pottutengale ithu niyayama tharmama.... Konjam karunai kaatungal theivame... Appapa naduvil ethavathu ud kuduthengana manasukku konjam aaruthala aakikuven sis plzzzz..... Thank you so much for the wonderful ud sis... 😘😘😘👏👏👏👌👌👌🥰🥰🥰🌹🌹❤❤
அனே... சோ ச்வீட். நன்றி தங்கம் நன்றி. உங்க அன்புக்கு தலை வணங்கிறேன். உங்க கருத்து பகிர்வு என்னை மகிழ்ச்சியாய் சுருட்டி இழுக்குது. என்ன சொல்ல.. உங்களைப் போன்ற வாசகர்களின் பலத்தில்தான் நான் இதுவரை நகர்ந்து செல்கிறேன். நன்றிமா நன்றி:love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
ஹாய்பூபூச்செல்லம் கிளிக்கு சொன்னா ரிப்பீட்டாதான் சொல்லும்.பொறுமை எருமையிலும் சிறப்பு பூ பாப்பூ. நயணூ டாலிய டூப்லைட்டுன்னு சொல்லப்பிடாது பூக்குட்டி.அந்த ரகசியம் எனக்குண்டு மே தெரியும்.என்னான்ன அவிக மஞ்சகலர் பச்சகலர் ப்ளூகலர்ன்னு பிரைட்டா இருக்கிற குண்டு பல்பு ங்கோ!. எய்ட்டீஸ்ல அதுதானுங்க பேமஸூங்கோ!. ஹி ஹி ஹி!!!.நயணூடாலூ இன்னும் 🍭🍭🍭🍭🍭🍭 லாலிபாப் சாப்பிடறாங்கோ.🤗🤗🤗🤗😀😀😀😀😀😁😁😁
ஏலோ யுடியே இல்லாம போகப்போகுதுயா பாத்து... கொன்னுருவேன்... நான் 2கே ஜெனரேஷனாக்கும். யாருகிட்ட:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Wow… so cute moments 💕💕💕
Vidhulan and kids 😍😍😍 vaasikkave aasaiya irukku… 💗💗💗

Iva oruthi enna romba irritate pannura Nayani ma… 🥴🥴🥴
Aabathe avalukku than… iva ennamo ivanala than kutties ku aabathu nu ninaikkira… sutha foolish 🦆 ah irukkale Nayani ma iva… 🤨🤨🤨
Oru vazhiya ammani Canada poga sammathichitta.. 🤕🤕🤕 ama ava maraichu pottu irukkira chain thali thane??? 😂😂😂😂

View attachment 29728
யோவ் அவளை எல்லாம் இப்படி திட்டப்படாது பேசப்படாது. அவன் செஞ்ச வேலைக்கு பாயாசத்தில விசத்த வைக்காம இப்படியாவது இருக்காளேன்னு சந்தோஷப்படனும். ஓக்கே... குட் பாய்.. சீ குட் கேர்ள்:love::love::love::love:
 
RPG

Bronze Winner
ஹா ஹா ஹா என்னை பொருத்தவரை ஏட்டுக்கல்விலாம் கல்வியே கிடையாது. யோசித்துப்பாத்தா அந்தக்காலத்து கல்வி கற்றவங்க எல்லாரும் அனுபவக்கல்வி, வாழ்வியல் கல்விதான் கற்றாங்க. ஆனா அவங்க வெற்றிகரமா வாழ்க்கை நடத்தினவங்க அளவுக்கு பெரிய படிப்பு படிச்சவங்களால நடத்த முடியல என்கிறதுதான் நிஜம். புதிய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிச்சவங்க யாரும் பி எச் டி படிச்சவங்க இல்லை. ஆனா, பிஎ்சடி படிக்கிறவங்க அவங்க கண்டுபிடிப்ப படிக்கிறாங்க. கல்வி என்கிறது இந்தக் காலத்தில வெறும் ஏட்டுக்கல்விதான். அதெல்லாம் கல்வியே கிடையாது. அனுபவக் கல்விதான் வாழ்க்கைக்கும் வேணும், முன்னேற்றத்திற்கும் வேணும். இது என் கொள்கை :love::love::love::love:
Well said maathaji I absolutely agree with ur pov.... this is what the new generation has to realise but they are more complicating there life with so called educated tag....
 
Top