All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
சிஸ்டர் இந்த கமெண்ட்ஸ் section ல நான் புதிது, ஆனால் உங்க எல்லா கதையையும் ரொம்ப விரும்பி படிப்பேன். கதையை படித்து அதிர்ந்ததைவிட இந்த கதை திரியை பார்த்து தான் அதிர்ச்சியில் இருக்கிறேன், என்ன நடக்குது சிஸ்டர் இங்க.:cry:.
அழுத்தமமான கதை களம், உருக்கமான பதிவு sister, அபயனும் பாவம், மிளிரும் பாவம், விரைவில் அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசனும் சிஸ்டர் 🙏🙏🙏.
நன்றி நன்றி நன்றி. எல்லாம் நம்ம வாசகர்களுடைய கைவண்ணம்தான் காரணம். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஒரு ரீடர் அதுவும் மொரட்டு விசிறி உங்க ஸீரோ பண்ற செயல்ல கொதிச்சி போய் கட்டபொம்மன் ரேஞ்ச்ல தொண்டை தண்ணி வத்த இதெல்லாம் நியாமான்னு கேள்வி கேட்டா ஒரு சோடாதான் குடுக்கலைன்னு பாத்தா.... கொஞ்சம் கூட பயமே இல்லாம் என்ன விளையாட்டு இது :mad::mad::mad: இதுல ஒன்ஸ்மோர் வேற கேக்குறது :smiley56::smiley56::smiley56::smiley56:நானும் போனா போகுதுன்னு பார்த்தா நக்கலும் நையாண்டியும் தூக்கலா இருக்கு.... அப்போ கேள்வி கேட்கிற எனக்கு என்ன மருவாதி இருக்குன்னு கேட்கேறேன் நானு....
போங்கடா இந்த த்ரெட் (நாட்டை) விட்டே போறேன் நானு....
View attachment 29670
அப்படிலாம் சின்னப்புள்ளத் தனமா பேசப்படாது. வலிக்குமா இல்லையா. இப்ப என்ன பயப்படணும். அம்பிட்டுந்தானே. சரியா... பயப்பட்டுட்டேன். இப்ப ஓக்கேவா. சிரிங்க கண்ணு. :smiley11::smiley11::smiley11::smiley11:ஆமா ஏன் இம்பிட்டு காயம். செமயா எங்கயோ மொத்துவாங்கினது போலவே தோணுதுயா:p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
நயணூ நயணூ நயணூ அப்புடி யே ஒரு நெய் ரோஸ்ட்டும் சேத்து( எனக்கு ரொம்ப பிடிக்கும்) அப்புறம் ஒரு டிகிரி காபியும் பிளீச்யா!!!... 😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘
எச்சுஸ்மி.. அத யாராவது தருவாங்களான்னுதான் நானும் காத்துகிட்டிருக்கேன் நீங்க வேற. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அச்சோ நீங்க போயிட்டா நான் இன்னா பண்றது.இதுல உங்களோடு கூட்டுன்னு உங்க மாதாஜிவேற என்னைய பொளந்து கட்டாறாப்புல :eek::ROFLMAO::eek::ROFLMAO:நீங்க எம்பூட்டு டெரர்ரான சீனியர் மெம்பரூ.உங்களுக்கே மருவாதியில்ல.நானொல்லாம் ஜுஜூபி.என்னை காப்பாத்துங்க.என் ப்ரண்ட்டப்போல யாரு மச்சான்.நாவேணா ஒரு குண்டு போட்ட ஜோடா வாங்கியாரட்டா?.😍😍😍😍😍😍
யோவ் அப்ப எனக்கு. :love::love::love::love:
 
  • Angry
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
ஆத்தி ஆத்தி முடிஞ்சா கடல வாங்கிகுடுப்பாங்கலாம்.இத கேக்க ஒரு ஆளும் இல்லையா?. ரீலூ ஓட்டலாம் இப்புடி ஸ்கிரீனே கிளியறளவுக்கு ஓட்டப்பிடாது.நயணூஉங்க ஈரோகிட்ட சொல்லுங்க எங்களுக்கு சின்னபுள்ளைல காதுகுத்தி கிடாவெட்டி கறி சோறு போட்டமுன்னூ யாருகிட்ட.நாங்கெல்லாம் நயணூ சொன்னா உக்காருன்னா நிப்போம்.நில்லுன்னா உக்காருவோம்.ஹி ஹி ஹி......😍😍😍😍😍
அதுதான் எனக்கு தெரியுமே. என்ன சொன்னாலும் எதிர்மாறு. வந்து சேருதுங்க பாரு எனக்குன்னு. ர்ர்ர்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Adei Vidhula… enna nadippu da athu… 🤣🤣🤣🤣 pinnitta po… Mrutha kooda oru nimisham jerk aagitta… antha thalaivar nilaiya ninaicha than sirippa varuthu.. 🤭🤭🤭

Yamma Mirutha… konjam un oattai radio va nippattu irritating ah irukku… chumma chumma noi noi nu… 🙄🙄🙄

Omg… Vidhula unnoda plight 😰😰😰 pawam da ne…
எப்படி நம்ம நடிப்பு. நாங்க திரைப்படத்துக்கு முயற்சிசெயல்லாம்னு இருக்கோம்... என்ன மிளிர்தான் விடமாட்டா:love::love::love::love:
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
விதுலன் காதல் அழகு ஆனால் காயப்படுத்தியவன் என்ற முறையில் அவனை வெறுக்கிறாள்.அவளுடைய காதலும் கனன்று கொண்டு தானே இருக்கிறது. விதுலன் நடிப்பு சண்டை ஸ்டைல் அழகு. செம சகி❤❤
மிக மிக மிக நன்றிபா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
காதல் னு சொல்லிட்டாரு...

அவர் அக்கா அந்த விஷயம் நடந்ததை பத்தி சொல்றாரு... 😔

ம்ம்... என்ன சொல்வாங்க இதை கேட்டு....

அவர் அவங்களுக்கு பண்ணது கண்டிப்பா தப்பு...

ஆனா அதுக்கு அவர் தண்டனை அனுபவிக்குறார்... வலிய அனுபவிக்குறார் ன்றதும் உண்மை...

அவங்க என்ன தான்... பண்ணுவாங்க பாவம்...

அவங்க வலி சாதாரணமானது இல்லையே... 😔

எப்படி இதுலாம் சரியாகுமோ...

கரண்ட் எபி க்கு வந்துட்டேன்... 🤩
சோ ச்வீட். ஒவ்வொரு எபியையும் படிச்சு அதுக்கேற்ப உங்க கருத்துக்களையும் பகிர்ந்து என்னை மிக மகிழ்ச்சியில் ஆழத்திட்டீங்க. மிக மிக நன்றிமா. உங்க ஒவ்வொரு கருத்தையும் ரசிச்சு ருசிச்சு படிச்சேன். சொல்ல வார்த்தைகள் இல்லை. நன்றிமா நன்றி:love::love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
அதுதான் எனக்கு தெரியுமே. என்ன சொன்னாலும் எதிர்மாறு. வந்து சேருதுங்க பாரு எனக்குன்னு. ர்ர்ர்:love::love::love::love:
18+ல் ரூட் எடுத்து டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் எங்கள்தானைத் தலைவி அஞ்சா நெஞ்சம் கொண்ட சீறும் சிங்கி (சிங்கத்தோட பீமேல் மீனிங்).யோடவழி எவ்வழியோ அவ்வழி இந்த தொண்டி(தொண்டனோட பீமேல் மீனிங்)யும். எப்பூடி மேட்சிங் மேட்சிங் மேட்சிங் பாத்தீங்கள்ளா? ஹா! ஹா! ஹா! !.மீசையை முறுக்கு.வீ ஆர் சேம் 😍😍😍😍😍❤️❤️❤️❤️
 
Top