All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Hanza

Bronze Winner
Adei Vidhula… enna nadippu da athu… 🤣🤣🤣🤣 pinnitta po… Mrutha kooda oru nimisham jerk aagitta… antha thalaivar nilaiya ninaicha than sirippa varuthu.. 🤭🤭🤭

Yamma Mirutha… konjam un oattai radio va nippattu irritating ah irukku… chumma chumma noi noi nu… 🙄🙄🙄

Omg… Vidhula unnoda plight 😰😰😰 pawam da ne…
 

Priyakutty

Well-known member
ஓஹ்.. இப்படி ஒரு பிரச்சனை வேறா...

இதுனால மிளிர் க்கு எதும் ப்ரோப்லம் வராம இருக்குமா...

ம்ம்... பொறாமை ல பொங்குறாரு...
 

Priyakutty

Well-known member
இவர என்ன செய்ய...

இப்படியும் யோசிப்பரு.. அவங்கள விடவும் முடியாது னு வாரு...

ராஜா மேல செம்ம காண்டுல இருக்கார் போல...

குழந்தைங்க... அப்டியே அப்பா மாதிரி...
தெரிஞ்சி தான்... பாத்தேன்...
ம்ம்..

இந்த விஷயம் தெரிஞ்சா என்ன பண்ணுவாரு...

இதுல அந்த அரசியல்வாதி வேற...

ராஜா க்கு விஷயம் பிடிபடுது...
 

Priyakutty

Well-known member
இவர என்ன சொல்லனே தெரிலையே... 🥺😭

ச்சே... அந்த ஆளு... இடம் பூரா போச்சா... எவ்ளோ நஷ்டம்...

எப்டியோ யாருக்கும் எதும் ஆகல...

விது... அவருக்கு அடி பட்ருக்கு...ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க...
 

Priyakutty

Well-known member
அவர் பண்ண தப்புக்கு அளவில்லாம கோபம் வருதுனா...

இப்படி அவர பாக்க அழுகையா வருது... 🥺🥺😭😭

எவன் இதுக்கு காரணமோ... அவனுக்கு விது உடம்பு சரியான அப்பறோம் இருக்கு.... 😡😡😡😡😡
 

Priyakutty

Well-known member
என்ன கிளம்பிட்டாங்க....🥺🥺

அச்சோ... அவர் மட்டும் அங்க... 😭😭😭😭😭😭😭😭😭

போங்க ஆத்தர் ஜி... 🥺🥺🥺

என்னாச்சு விது க்கு...☹️☹️😭😭
 

Priyakutty

Well-known member
இவங்க ரெண்டு பேரும் நம்மள லூசாக்காம விட மாட்டாங்க போல... 😅

அதான எப்படி மன்னிப்பாங்க...

அவருக்கு தண்டனை கிடைச்சுட்டு தான் இருக்கு மிளிர்...

ம்ம்... என்னகுமோ... எப்படி சரியாகுமோ...

டைட்டில் சரி தான் dr... ❤
 

Priyakutty

Well-known member
மறுபடியுமா....

விது... எதும் பண்ணுங்க...

அவனுங்க அவ்ளோ பெரிய ஆளா...

இப்டிலாம் பண்றாங்க...

எதிர்கட்சி...🙄

ஆளுங்கட்சி ஆள் யாரையாச்சும் பிடிங்க...

இப்போ என்னாகும்...
 

Priyakutty

Well-known member
டாக்டர் அவர கவனமா இருக்க சொன்னா அவர் பாட்டுக்கு கிளம்பிட்டாரு..

பேபிஸ் பாப்பாரா...

அங்க ராஜா லாம் இல்ல ப்பா...
 
Top