All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
ஒரு ரீடர் அதுவும் மொரட்டு விசிறி உங்க ஸீரோ பண்ற செயல்ல கொதிச்சி போய் கட்டபொம்மன் ரேஞ்ச்ல தொண்டை தண்ணி வத்த இதெல்லாம் நியாமான்னு கேள்வி கேட்டா ஒரு சோடாதான் குடுக்கலைன்னு பாத்தா.... கொஞ்சம் கூட பயமே இல்லாம் என்ன விளையாட்டு இது :mad::mad::mad: இதுல ஒன்ஸ்மோர் வேற கேக்குறது :smiley56::smiley56::smiley56::smiley56:நானும் போனா போகுதுன்னு பார்த்தா நக்கலும் நையாண்டியும் தூக்கலா இருக்கு.... அப்போ கேள்வி கேட்கிற எனக்கு என்ன மருவாதி இருக்குன்னு கேட்கேறேன் நானு....
போங்கடா இந்த த்ரெட் (நாட்டை) விட்டே போறேன் நானு....
View attachment 29670
அச்சோ நீங்க போயிட்டா நான் இன்னா பண்றது.இதுல உங்களோடு கூட்டுன்னு உங்க மாதாஜிவேற என்னைய பொளந்து கட்டாறாப்புல :eek::ROFLMAO::eek::ROFLMAO:நீங்க எம்பூட்டு டெரர்ரான சீனியர் மெம்பரூ.உங்களுக்கே மருவாதியில்ல.நானொல்லாம் ஜுஜூபி.என்னை காப்பாத்துங்க.என் ப்ரண்ட்டப்போல யாரு மச்சான்.நாவேணா ஒரு குண்டு போட்ட ஜோடா வாங்கியாரட்டா?.😍😍😍😍😍😍
 

Priyakutty

Well-known member
ச்சி.... 😡😡😡😡

அந்த விக்னேஷ்வரன்... 🤬🤬🤬🤬

அவன்லாம் ஒரு ஆளு... எவ்ளோ கேவலமான பிறவி.... 😡😡😡

பாவம் அவங்க... 🥺🥺

அவங்க சாபம் பளிச்சிடுச்சா...

அந்த பொண்ணு கண்டிப்பா பாவம்... மிளிர்...

ஆனா அவங்க அப்பா... எவ்ளோ கேவலமான ஆளா இருந்துருக்காங்க...

விதுலன் க்கு அவர் செஞ்சது தப்புனு அவருக்கே தெரிது... ஆனா பழி வாங்க...அவருக்கே தண்டனை கொடுத்துக்கறாரு...

என்ன சொல்ல...😔

விதுலன் அக்கா க்கு இது தெரியுமா... தெரியாதா... தெரிஞ்சா என்ன சொல்வாங்க...
 

Vaishanika

Bronze Winner
யோவ் பழமொழி சொன்னா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது. அவனுக்க மண்டைலதானே காயம். உடம்பில இல்லையே. எங்களுக்கு வலிலாம் தெரியாது தெரியும்ல. சும்மா பாஞ்சு பாஞ்சு அடிப்போமாக்கும். நாங்க மலை என்ன, கடலே வாங்கிக்கொடுப்போம் முடிஞ்சா. முடியாததால கம்மின்னு இருக்கோம். யாருகிட்ட. :love::love::love::love:
ஆத்தி ஆத்தி முடிஞ்சா கடல வாங்கிகுடுப்பாங்கலாம்.இத கேக்க ஒரு ஆளும் இல்லையா?. ரீலூ ஓட்டலாம் இப்புடி ஸ்கிரீனே கிளியறளவுக்கு ஓட்டப்பிடாது.நயணூஉங்க ஈரோகிட்ட சொல்லுங்க எங்களுக்கு சின்னபுள்ளைல காதுகுத்தி கிடாவெட்டி கறி சோறு போட்டமுன்னூ யாருகிட்ட.நாங்கெல்லாம் நயணூ சொன்னா உக்காருன்னா நிப்போம்.நில்லுன்னா உக்காருவோம்.ஹி ஹி ஹி......😍😍😍😍😍
 

Priyakutty

Well-known member
அவங்க கேட்ட கேள்விலாம்... சூப்பர்...

அந்த மனுஷனுக்கு இது தேவதான்... 😏😏

அவரா தேடிகிட்டது...

ஆனா இவங்க அந்த தப்புக்கான தண்டனை னு சொல்லி... சொத்த வித்துட்டு...
உண்மையா... மிளிர்... அவங்க பண்றது... 😔

இனிமே யாச்சும் அவங்க லைப் நல்ல படியா இருக்கட்டும்...
 

Priyakutty

Well-known member
அவங்க அக்கா கோபப்பட்டும்... எப்படி பேசுறாரு...

அவர் பேச்சு... அவருக்கே அவரே தண்டனை கொடுத்துப்பாராம்..
அது உண்மை னு தெரிது... அவருக்கு அவர் பண்றது தப்பு னு புரிது னு தெரிது...

அவங்க அக்கா க்கு நடந்த அநியாயம் புரிது... ஆனா அவர் பண்ணது நியாயம் இல்ல...

அந்த ஆளு கஷ்டப்பட்டார் னா... அதுக்கு...

அவங்க அக்கா அஹ் பாக்க அவர் இருக்காரு...அந்த பொண்ணுக்கு... 🥺

என்ன சொன்னாலும் அவங்க என்ன பண்ணாங்க பாவம் னு தான் தோணுது..

அவர் இவ்ளோ அலட்சியமா பேசுற அந்த சின்ன பொண்ணு... என்ன காரியம் பண்ணிருக்கு... அதேபோல... அவர் இடத்துல யோசிச்சிட்டு... அவங்க அப்பா அஹ் கேள்வி கேட்டாங்க...

இவர்...😔

ம்ம்... இதுலாம் எப்படி சரியாகுமோ...

பாப்போம்... ❤
 

Priyakutty

Well-known member
4 வருஷம் ஆகிடுச்சா...

ரெண்டு பேபிஸ்...

உண்மையா நெறய struggle பண்ணிருப்பாங்க... 😔

ஆனாலும் ஒரு வேலை...வருமானம்... அப்டினு குழந்தையையும் பாத்துகிட்டு லைப் அஹ் பேஸ் பண்றாங்க... சூப்பர்... 😊

இப்போ அவங்க இன்டெர்வியூ போறதே விது கம்பெனி க்கு தான...

ராஜா... நல்லவரா தான் இருக்காரு...

அவருக்கு அவங்க மேல அபிப்பிராயம் இருக்கும் போலயே...

மிளிர் இப்படி ஒரு கதை பரப்பி விட்ருக்காங்க...

பண்ண தப்புக்கு தண்டனை கிடைக்கும்... அவர் மட்டுமே அவருக்கு தண்டனை கொடுத்து கிட்டா எல்லாம் சரியாகிடுமா...

நைஸ் எபி dr... ❤
 

Priyakutty

Well-known member
வருடங்கள் கடந்த சந்திப்பு...

ம்ம்... அதிர்ச்சி இருக்க வேண்டியது தான்..

இப்போ என்னாகும்... 🤔
 

Priyakutty

Well-known member
பொறாமை... இருக்கட்டும்...

அவங்க மயக்கமே போட்டாலும்... கடைசியா நன்றி சொன்னாங்க பாத்திங்களா...

அழறாரு... கோபப்படறாரு...
ம்ம்... இது அவரா தேடி கிட்டது...

யார் என்ன செய்ய...
 

Priyakutty

Well-known member
இத்தனை பீல் பண்ற தப்ப ஏன் பண்ணீங்க விதுலன்?

அவருக்கே தெரிது...

அப்போவே லவ்.. ம்ம்...

என்ன சொல்ல... அவர் பண்ண தப்பு... மன்னிக்க முடியாத தப்பு...

ஆனா அவருக்கும் தெரிது... அத பன்னிருக்காரு.. அதுக்கு பீல் பண்றாரு...

அவரே அவருக்கு தண்டனை கொடுத்துக்கறாரு...

ஆனா விக்னேஷ்வரன் க்கு தண்டனை கொடுக்க செஞ்சது சரி...னு நெனைக்கிறாரு...

அவங்க பாதிக்க பட்டது தப்பு னு அவருக்கும் தெரிது...

எல்லாம் தெரிஞ்சும் எதுக்குயா அப்படி பண்ணின... 😤

இன்னும் உங்களுக்கு நெறய தெரிய வேண்டி இருக்கு...

இப்போ யார் வரா...
 
Top