All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
wonderful ud sis :Puszi::Puszi: lovela malaiya vangineneu sonna milir ippadi thane pesuva... ivangaloda vazhkkai nallapadiya thodangi irunthaa evlo nallaa iruenthu irukkum... paavam rendu perum romba kashtapadaranga....
ஆமா ரொம்ப கஷ்டப்படுறாங்க. நல்லபடியா தொடங்கியிருந்தா இந்த கதையே இல்லையே தங்கம். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
nallavelai vithulan unmai solli iruntha thevai illama avanai visaranai athu ithunnu izhuthu vittu irupanga super vithula... milir nambu avan sozlnilai ungaa appa panina thapu ku thanddikkathan ippadi pannan adhukum niraya anupacitan... unnoda vemba vida kuzhanthainga life mukiyam paavama pathinoru vayasu paiyan pakka kodathathau pathu kasapana anupavama mariduchi avan mela enna thappu...superb ma
நன்றி நன்றி நன்றி. நல்லா சொல்லுங்க... நிச்சயமா அவன் பழிவெறியில் தப்பில்லை. ஆனால் அவன் எடுத்துக்கொண்ட முயற்சிதான் தப்பு, ஆனா அதே வேளை இப்படி பெண்களைச் சீரழிக்கிற ஒருத்தனுக்கு இதை விட சிறந்த தண்டனை கொடுக்க முடியாது இல்லையா. :love::love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
ஹாய் நயணூ எனக்கு ஒரு சந்தேகம். உங்க ஈரோவுக்கு மண்டையே பிளந்துகிடந்தாலும் பறந்து பறந்து எப்புடி சண்டைபண்றாங்க?. ஒருவேளை கிராபிக்ஸ் எபக்கிட்டுல காமிக்கிறீங்களோ?. டெக்னாலஜி டெவலப்போ?. ம்ம்ம் என்னா ஒரு அப்பாவித்தனமா மூஞ்சிய வச்சுக்கிட்டு பண்றதெல்லாம் அடப்பாவி வேலை.இதுல ஐயாவுக்கு காயத்துக்கு ஒரு கர்ட்டஸில மருந்துபோட்டா லூலால லூலாலன்னு ட்ரீமுக்கு. போயிறான்.அவனை கையிலகிடச்சா ஆட்டுரலுல போட்டு உலக்கையவச்சு நங்கு நங்குன்னூ இடிக்கோனும். ஏத்தா மிளிர் அந்தப்பயல மாட்டிவுட ஒரு சான்ஸூ கிடச்சு மிஸ்பண்ணிட்டையே.டேய் மங்குனி மண்டையா அவபேருல மலைய வாங்கறேன் மடுவ வாங்கறேனு கிளம்பி மறுக்கா மாட்டிவட்டே நீ தொலஞ்சே சொல்லிபுட்டேன்.அஹ்ஹாங்.அப்பறம் நயணூ ஏன் இன்னிக்கு லைனுக்கு வரலை.ஐ மிஸ் யூ சோ சோ சோ சோ மச்.🤔🤔🤔🤔🤔🤔🤔😭😭😭😭😭😭😭
 

sivanayani

விஜயமலர்
அபய விதுலன்...

மிளிர்ம்ருதை....


ரொம்ப தான் அவர சைட் அடிக்குறாங்க... 😍

ஆனா எல்லாம் சட்டுனு நடக்குது...

என்னவோ விஷயம் இருக்கு...

நைஸ் எபி dr... ❤
ஹா ஹா ஹா நன்றி நன்றி நன்றி. ஆமா... எம்பிட்டு பெரிய தப்பு பண்ணிட்டிருக்கான். அவன போயி நல்லவன்கிறாங்களே. இது என்ன நியாயம். ஐயோ ஐயோ. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எதுக்கோ பழி வாங்க கல்யாணம் பண்ணிருக்காரு...னு தெரிது...

ஆனா... அவர் ரொம்ப ரூட் ஓஹ்...

என்னகுமோ... பாப்போம்...
எத்தனாவது எபில இருக்கீங்க நீங்க. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எதுக்கு இப்படி.... 😡😡😡😡

ச்சே... அவன் லாம் ஒரு மனுஷனா... 😡😡😡😡

ஒரு நாள் இதுக்கு ரொம்ப வருத்தபடுவாரு.... 😡😡

பாவம் அவங்க... 🥺🥺🥺🥺
யார சொல்றீங்க. விக்கியையா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அவங்க அப்பா என்னவோ பண்ணிருக்காரு.... 😡😤

அதுக்கு அந்த பொண்ணு என்ன பண்ணுச்சு பாவம்... ☹

அவர் பண்ணது என்னவா வேணா இருக்கட்டும்... இப்போ நீங்களும் மன்னிக்க முடியாத தப்பு பண்றீங்க விதுலன் நியாபகம் வச்சிக்கோங்க...

ஒரு நாள் ரொம்ப வருத்தப்படுவீங்க...😡
ஒருநாள் இல்ல இப்பவே வருத்தப்படத் தொடங்கிட்டாரு. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஆரம்பத்துல பாக்கும்போதே அவங்கள அவருக்கு பிடிச்சது...

அவருக்கே அவர் செயல் பிடிக்கல...

தீ... ல சுட்டு கிட்டறா.. ம்

மேலும் விஷ்ணு... அவர் ஏதோ பெரிய தப்பு பண்ணிருக்காரு னு தெரிது...

ஆனாலும் விதுலன் பண்ணது... பெரிய தப்பு...

அவர் மேல கோபமா வருது... 😡😡

அவங்க எந்த தப்புமே பண்ணலயே... 🥺🥺🥺

அவங்க தான் அவளோ வலி அனுபவிக்குறாங்க.... ☹

கண்டிப்பா அவர் பண்ண தப்புக்கு தண்டனை கிடைக்கும்...
இன்னும் படிச்சிட்டு போங்க. அப்போதான் விதுலனோட நிலை உங்களுக்கு புரியும். நிச்சயம் மிளிர் ரொம்ப பாவம்தான். ஆனால் விக்னேஷ்வரனுக்கு இதை விட சிறந்த தண்டனை கிடையாது. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பீல் பண்ணாதீங்க மிளிர்... அவர் உங்க அன்புக்கு தகுதி இல்லாதவர்... 😡

என்ன காரணம்...

அவங்க அப்பா அஹ் பழி வாங்க அவங்க தான் கிடைச்சங்களா... 😡

பாவம் அந்த பொண்ணு எப்படி அழுது.... 🥺🥺

சின்ன புள்ள...☹

அவங்க அப்பா என்ன பண்ணாரு னு தெரியட்டும்... அவருக்கும்... ஒரு பொங்கல் வைப்போம்... 😡😤
இனி தெரிஞ்சிரும்பா.... அவர் என்ன பண்ணினார்னு. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஒ மை காட் இவ்ளோ நாளா உங்களை பொண்ணுன்னு நெனச்சி தானே பேசிட்டு இருந்தேன்... அடபாவி டேய் யார்ரா நீ fake id ல வந்து என் கூட கடலை போட்டுட்டு இருக்க மவனே கையில் சிக்கினே வகுந்துடுவேன் வகுந்து.... யாருகிட்ட :mad::mad::mad::mad:
எலே... என்ன பாத்தா பொண்ணு மாதிரி தெரியாம பையன் போலவா தெரியுது. வகுந்திருவேன் வகுந்து. ஆக்மார்க் முத்திரை குத்தப்பட்ட 18+ பொண்ணாக்கும். யாருகிட்ட :p:p:p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top