sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிEagerly waiting for next update
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிEagerly waiting for next update
தென்னை மரத்துல தேள் கொட்டுனா பனைமரத்துல நெறிகட்டறமாதிரில இருக்குது நீங்க சொல்லறது.எனக்குப்பசிச்சா நான்தான் சாப்பிடணும். மத்தவா சாப்பிட்டா எனக்கு வயிறு நிறையாது.அதுமாதிரிதான் உங்க ஈரோவும்.எப்பவுமே ஒரு சொல் ஒரு வார்த்தைன்னு மாறாம இருக்கோனும் டாலிநயணூ. அந்நியன் இல்ல ரொமோதான் செல்லம். ஆப்பெல்லாம் இல்லை நயண். உண்மையை உணர்ந்து தான்சொன்னோம்.பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் மாப்பிள்ளை பாக்கபோகும்போதுதான்.எங்க நயணூ வர்றாப்புலைன்னா பிரியாணியும் சிக்கன்65யும் தான் ஸ்பெஷல்இதுக்குத்தான் பூ பூவோட விசிறியா ஆகவேணாம்னு சொன்னேன். கேட்டீங்களா... கடைசில அன்னியன் ஆட்டமா, அவன இந்தளவு திட்டத் தொடங்கிபுட்டீங்களே... அவ்வ்வ்... அவன் எதுக்கு அவள தேடனும்கிறேன். அவனோட வாழ்க்கைய மொத்தமா நாசமாக்கினது அவ அப்பன்தானே. அவன் எப்படி மன்னிப்பான் மறப்பான். நல்லா இருக்கே நியாயம்.. யாருகிட்ட. யாரு திட்டினாலும் அவனுக்கு ஆதரவு சப்போர்ட்டு நான்தானாக்கும். இன்னாது வருங்கால ஜனாதிபதியா, பிரதமரா, சீஃப்மினிஸ்டரா... யோவ் என்னல நடக்குது... எனக்கு பெரிய ஆப்பா வைக்கப்போறது போல ஒரு பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுகிட்டு சொல்லுதே நான் என்ன பண்ணுவேன்.
கூட்டு எல்லாவிதத்திலும் நல்லதுங்கோ கெட்டுப்போகாம இருந்தா.அப்புறம் நோ ஜெலஸ் பூபூ செல்லம்.ஏன்னா நான் உங்களோடதான் கூட்டு சேந்திருக்கிறேன்.ச்சோ ஸ்வீட்.படுபாவிப் பயபுள்ளங்க கூட்டு சேந்துட்டானுங்களே. அவ்வ்வ்