All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Priyakutty

Well-known member
அவங்க அப்பா என்னவோ பண்ணிருக்காரு.... 😡😤

அதுக்கு அந்த பொண்ணு என்ன பண்ணுச்சு பாவம்... ☹️

அவர் பண்ணது என்னவா வேணா இருக்கட்டும்... இப்போ நீங்களும் மன்னிக்க முடியாத தப்பு பண்றீங்க விதுலன் நியாபகம் வச்சிக்கோங்க...

ஒரு நாள் ரொம்ப வருத்தப்படுவீங்க...😡
 

Priyakutty

Well-known member
ஆரம்பத்துல பாக்கும்போதே அவங்கள அவருக்கு பிடிச்சது...

அவருக்கே அவர் செயல் பிடிக்கல...

தீ... ல சுட்டு கிட்டறா.. ம்

மேலும் விஷ்ணு... அவர் ஏதோ பெரிய தப்பு பண்ணிருக்காரு னு தெரிது...

ஆனாலும் விதுலன் பண்ணது... பெரிய தப்பு...

அவர் மேல கோபமா வருது... 😡😡

அவங்க எந்த தப்புமே பண்ணலயே... 🥺🥺🥺

அவங்க தான் அவளோ வலி அனுபவிக்குறாங்க.... ☹

கண்டிப்பா அவர் பண்ண தப்புக்கு தண்டனை கிடைக்கும்...
 

Priyakutty

Well-known member
பீல் பண்ணாதீங்க மிளிர்... அவர் உங்க அன்புக்கு தகுதி இல்லாதவர்... 😡

என்ன காரணம்...

அவங்க அப்பா அஹ் பழி வாங்க அவங்க தான் கிடைச்சங்களா... 😡

பாவம் அந்த பொண்ணு எப்படி அழுது.... 🥺🥺

சின்ன புள்ள...☹

அவங்க அப்பா என்ன பண்ணாரு னு தெரியட்டும்... அவருக்கும்... ஒரு பொங்கல் வைப்போம்... 😡😤
 

RPG

Bronze Winner
nallavelai vithulan unmai solli iruntha thevai illama avanai visaranai athu ithunnu izhuthu vittu irupanga super vithula... milir nambu avan sozlnilai ungaa appa panina thapu ku thanddikkathan ippadi pannan adhukum niraya anupacitan... unnoda vemba vida kuzhanthainga life mukiyam paavama pathinoru vayasu paiyan pakka kodathathau pathu kasapana anupavama mariduchi avan mela enna thappu...superb ma
என்னது அவன் மேல என்ன தப்பா.... ஜி இதுவே நீங்க இப்படி கேக்கிறது கடைசியா இருக்கணும்.... இன்னொரு முறை இப்படி பாத்தேன் :mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
 

RPG

Bronze Winner
பூ பூ... ஆமா ஒரு பெண்ணோட மனச ஒரு பொண்ணு புரிஞ்சுக்கணுமா.. நான் பொண்ணே இல்லையா... அப்புறம் என்னஒரு வக்கீலா.. யோவ் நான் வக்கீலே கிடையாதுயா... அடுத்தது என்ன, டாக்டரா எனக்கு தமிழ்லயும், ஆங்கிலத்திலயும் பிடிக்காத ஒரே வார்த்தை டாக்டர்... டீச்சரா... ஐயகோ ஆளை விடுங்கயா... அப்புறம் என்ன எஞ்சினியரா... ஒழுங்கா கணக்குக் கூட போடத் தெரியாது. இதில எஞ்சினியரை என்னன்னு புரிஞ்சுக்கிறது. என்ற புருசனும் அந்த கறுமத்தத்தான் படிச்சாரு. கண்ணாலம் கட்டி 22 வருஷமாச்சு. இன்னும் அந்தாள புரிஞ்சுக்கல. இதில உங்களையெல்லாம் இன்னான்னு புரிஞ்சுக்கிறது. அடப் போங்கையா. :love::love::love::love::love::love:
ஒ மை காட் இவ்ளோ நாளா உங்களை பொண்ணுன்னு நெனச்சி தானே பேசிட்டு இருந்தேன்... அடபாவி டேய் யார்ரா நீ fake id ல வந்து என் கூட கடலை போட்டுட்டு இருக்க மவனே கையில் சிக்கினே வகுந்துடுவேன் வகுந்து.... யாருகிட்ட :mad::mad::mad::mad:
 

RPG

Bronze Winner
நான் தான் அப்பவே சொன்னேனே தலைவி பாரு புத்தியை காட்டிட்டான் ஆறு குழந்தை வேணுமாம் டேய் டகால்டி யார கேட்டுடா முடிவு பண்ணின... இருடா இப்ப நான் நல்ல மூட் ல இருக்கேன் உன்னை திட்ட வரமாட்டேன்குது.... அப்புறம் வந்து கழுவி ஊத்துறேன்....
 

sivanayani

விஜயமலர்
:D:D:D:D:smiley8::smiley8::smiley8::smiley53::smiley53:
தென்னை மரத்துல தேள் கொட்டுனா பனைமரத்துல நெறிகட்டறமாதிரில இருக்குது நீங்க சொல்லறது.எனக்குப்பசிச்சா நான்தான் சாப்பிடணும். மத்தவா சாப்பிட்டா எனக்கு வயிறு நிறையாது.அதுமாதிரிதான் உங்க ஈரோவும்.எப்பவுமே ஒரு சொல் ஒரு வார்த்தைன்னு மாறாம இருக்கோனும் டாலிநயணூ. அந்நியன் இல்ல ரொமோதான் செல்லம். ஆப்பெல்லாம் இல்லை நயண். உண்மையை உணர்ந்து தான்சொன்னோம்.பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் மாப்பிள்ளை பாக்கபோகும்போதுதான்.எங்க நயணூ வர்றாப்புலைன்னா பிரியாணியும் சிக்கன்65யும் தான் ஸ்பெஷல்
யோவ் அவன் எங்கயா மாறினான் சூழ்நிலை மாற வச்சிருச்சுயா வச்சிருச்சு. இன்னாது பிரியானியா... கவுதாரி பிரியானிதானே. :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
கூட்டு எல்லாவிதத்திலும் நல்லதுங்கோ கெட்டுப்போகாம இருந்தா.அப்புறம் நோ ஜெலஸ் பூபூ செல்லம்.ஏன்னா நான் உங்களோடதான் கூட்டு சேந்திருக்கிறேன்.😎😎😎😎😎😎😘😘😘😘😘ச்சோ ஸ்வீட்.
நாதாரி பயலுக.. ர்ர்ர்ர் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
very interesting story ma.... Ennama nadakathu ivan ethanukku ellam ethanaa irupan polaye... vithulan sema sariyana nerathula video release pannitan ippo milir mela kaivaika pakurane aduthu enna aagum... annaiku signature vangunathu milir perula malai vangarathukku thaana.... vithula aaru kuzhalnthai venuma:LOL::LOL::LOL::LOL::LOL::LOL: vepangaya sapta mathiri avale unnai sagichitu iruku ithellam perasaiya thriyalaya unaku....
சரியா சொன்னீங்க. இவன் கிட்ட வந்தாளே இவ தெறிக்க ஓடுறா. இதில அவன ஏத்துட்டு கனடா போயிட்டாலும். ஐயோ ஐயோ. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
wow..super update 👌👌yennama nadikkiraan..!:oops::oops:eppadi pa ippadi ...ava ivanai nakkal pandra ivan yennanna..!love pandren sollittu irukkaan..... aduthu enna aga poguthunu theriyalaye...intha arasiyalvathikku koluppai paren...evlo periya kodumaiyai ,appanum, maganum serthu seithuttu....ivangalai ellam...🔫🔫🔫suttu thallanum...:mad::mad::mad:
நிறைய அரசியல் வாதிங்க இப்படித்தான் இருக்காங்க. பணபலம், படைபலம், பதவி எல்லாம் அவங்க செய்ற தப்பை ஒன்னுமே இல்லாததா ஆக்கிடுது. :love::love::love::love:
 
Top