💞Devasena💞
Well-known member
Super mam... Eagerly waiting for next update
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இதுக்குத்தான் பூ பூவோட விசிறியா ஆகவேணாம்னு சொன்னேன். கேட்டீங்களா... கடைசில அன்னியன் ஆட்டமா, அவன இந்தளவு திட்டத் தொடங்கிபுட்டீங்களே... அவ்வ்வ்... அவன் எதுக்கு அவள தேடனும்கிறேன். அவனோட வாழ்க்கைய மொத்தமா நாசமாக்கினது அவ அப்பன்தானே. அவன் எப்படி மன்னிப்பான் மறப்பான். நல்லா இருக்கே நியாயம்.. யாருகிட்ட. யாரு திட்டினாலும் அவனுக்கு ஆதரவு சப்போர்ட்டு நான்தானாக்கும். இன்னாது வருங்கால ஜனாதிபதியா, பிரதமரா, சீஃப்மினிஸ்டரா... யோவ் என்னல நடக்குது... எனக்கு பெரிய ஆப்பா வைக்கப்போறது போல ஒரு பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுகிட்டு சொல்லுதே நான் என்ன பண்ணுவேன்.அடி ஆத்தி பண்ணாத வேலையெல்லாம் பண்ணுவியாம் .உன்னோட வெஞ்சன்ஸ தீத்துட்டுஇருந்தாலா செத்தாலான்னு கண்டுக்காம வுட்டுபுட்டு.இப்பவந்து புள்ளங்களைபாத்தவுடனே ஏன் எதுக்கு வந்து பாக்கலைன்னுட்டு.அவ எதுக்கு தேடோனும்.நீதேடுனியாடா? டோப்பராதலையா.கீசிடுவேன்கீசி. பெரியமலை அதைபோய் அவபேருல.உன்னைகேட்டமா இல்லை கேட்டமா.இன்னா காம்பன்ஷேனா.மவனே தட்டுனா தாராந்துருவே. நீ கம்முன்னு இருந்திருந்தா தேவலாம் மாட்டிவுட்டுட்டேயே கட்டையிலபோறவனே. .டாலி நயணூ அவன அடங்கியிருக்கச்சொல்லும்மே.அப்பறம் வருங்கால ஜனாதிபதி டாலி நயணூ வாழ்க.வருங்கால பிரதமரே வாழ்க. வருங்கால சீப்மினிஸ்டரே வாழ்க..... மிட்நைட்டுல தூங்கவுடாம த்ரட்னிங்கால் வந்தா சங்கம் பொறுப்புகிடையாது.பை பை சீ யூ நயணூ.❣❣❣❣❣❣❣❣❣❣❣❣
ஹா ஹா ஹா இதுல இருக்கிற ஆனந்தம் இருக்கே. அட அட அட எங்கனயும் வராதுயா வராது.super update siva ma.. acho...aduthu yenna nadakka poguthunu theriyalaye.....raja madha..neenga pandrathu sari illai sollittan...eppo paru aduthu yenna achhu...nu engalai mandaya kayavidurathey.. unga velaiya pochu.....eagely waiting next update siva ma
அட விடுங்கப்பா... கனவாவது காணட்டும்... நிஜத்தில இதெல்லாம் நடக்க அவன் தலையால தண்ணி குடிச்சாலும் முடியாது. பாவம் பயபுள்ள... இப்படியாவது திருப்திபடட்டும். வேற வழிWow Nayani ma… ❤❤❤
unga heroes yarume amaithiya irukkave mattanungala??? Eppo paru yarodayavathu fight pannitte irukkanunga… ivanukku mandaila adi vera pattu irukku..
Ippo kooda inthamma manasu irangathe… enna seiya pora???
Adei Vidhula unakku ranakalathulaiyum oru kilukiluppu ena da??? 6 babies venuma??? 2 already irukku… innum 4 varanume… adhukkelam vaippillaiye… un ammani ippdi muraichittu irukkale…
பூ பூ... ஆமா ஒரு பெண்ணோட மனச ஒரு பொண்ணு புரிஞ்சுக்கணுமா.. நான் பொண்ணே இல்லையா... அப்புறம் என்னஒரு வக்கீலா.. யோவ் நான் வக்கீலே கிடையாதுயா... அடுத்தது என்ன, டாக்டரா எனக்கு தமிழ்லயும், ஆங்கிலத்திலயும் பிடிக்காத ஒரே வார்த்தை டாக்டர்... டீச்சரா... ஐயகோ ஆளை விடுங்கயா... அப்புறம் என்ன எஞ்சினியரா... ஒழுங்கா கணக்குக் கூட போடத் தெரியாது. இதில எஞ்சினியரை என்னன்னு புரிஞ்சுக்கிறது. என்ற புருசனும் அந்த கறுமத்தத்தான் படிச்சாரு. கண்ணாலம் கட்டி 22 வருஷமாச்சு. இன்னும் அந்தாள புரிஞ்சுக்கல. இதில உங்களையெல்லாம் இன்னான்னு புரிஞ்சுக்கிறது. அடப் போங்கையா.என்னது அகைன் மியுசிக் ஸ்டார்ட் பண்ணனுமா... மாதாஜி திஸ் இஸ் டூ டூ டூ மச்மூச்சு வாங்க கட்டபொம்மன் வசனம் பேசி இருக்கேன் ஒரு ஜோடா வாங்கி குடுக்காம ஒன்ஸ்மோர் கேக்குறீங்க... அய்யோ என் நிலைமை தெரியாம பேசுறீங்களே உங்களை என்ன பண்ண
சரி நான் சொல்றதை நல்லா கேட்டுகோங்க.... பொதுவாவே சொல்லுவாங்க ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்கு தான் புரியும் ஒரு வக்கீலோட பிரச்சனை இன்னொரு வக்கீலுக்கு தான் புரியும் ஒரு டாக்டரோட நிலைமை இன்னொரு டாக்டருக்கு தான் புரியும் ஒரு டீச்சரோட வேதனை இன்னொரு டீச்சருக்கு தான் புரியும் ஒரு எஞ்சினியரோட கஷ்டம் இன்னொரு இஞ்சினியர் ன் புரியும் அது போல என் நிலைமையை நீங்களே புரிஞ்சிக்காம போனா எப்படி... போங்க போங்க...
View attachment 29645
அடப் பாவிப் பயலுகளா.. உங்கள நம்பி களத்தில இறங்கினா நம்ம தலைல உருளும். நான் வரலபா.. மீ எஸ்கேப்ஹாய் நீங்க தான் அந்த வைஷுவா ...
vaaishu நான் எனக்கு எதிரா அவங்க சேர்த்து வச்சிருக்க கூட்டத்தை பத்தி பேசிட்டு இருக்கேன் என்னோட விசிறின்னு சொல்லிட்டு நாளுக்கு நாள் புது புதுசா ஆளுங்க கிளம்பிட்டு இருக்காங்க (என்னோட அழகால நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொல்லைதான் ஐ நொவ் ) நாளை பின்ன ஹீரோவை நான் கழுவி ஊத்தும் போது அந்த கூட்டத்தை வச்சி என் மேல பெட்ரோல் குண்டு, முட்டை, தக்காளி வீச வச்சாலும் வச்சிடுவாங்க... எதுக்கும் ஒரு சேப்டிக்கு சொல்லி வைக்குறேன்... அதையும் மீறி யாராவது வீசினா அவங்களை @sivanayani முன்ன இழுத்து விட்டு நான் எஸ்கேப் ஆகிடுவேன்... யு டோன்ட் வொரி பேபி....
This is poo here pleasure to meet u☺☺☺☺ (en azhagula mayangi vizhunthaa athuku company poruppu alla)
View attachment 29644
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
படுபாவிப் பயபுள்ளங்க கூட்டு சேந்துட்டானுங்களே. அவ்வ்வ்ஹலோ பிரண்ட் பூபூ நானும் உங்களை மீட் பண்ணுனதுல ப்ளஷரூங்கோ!. அச்சோ எம்பூட்டு ஹேப்பி மச்சி.அவிக கூட்டத்தைப் பத்தி டோன்ட்வொரி.ஏன்னா அரசியலுல அவிக குதிக்கப் போறதா என்றகிட்ட சீக்ரெட்டா டெல்லிங்கு. அதனால உங்களை தாக்க வர வெப்பன்ஸ் எல்லாம்(ஸ்கிரீனெல்லாம் எஸ்கேப்பாக தேவைப்படாது). சேத்துவச்சி ரிட்டர்ன் தாக்குதல் நடத்திருலாம்.ஓகே.அப்புடியில்லைன்னா உங்க அழகவச்சு நயணூன்ற சிங்கத்தை கட்டிறலாம்.ஏன்னா அவிக டெரர்லுக்குல இருக்கிற குயந்தப்புள்ளங்கோ.இது இரண்டுவயசுப்புள்ளமேல ரிங்கி(பிங்கியோட நெக்ஸ்ட் வெர்ஷனு) ப்ராமிஸ்.நீங்க எண்ணெய் கொப்பரைல போட்டு ஹீரோவ எப்புடி வறுத்தாலும் ஐ வில் சப்போட்டுங்க.நயணூடாலிக்கு நீங்கவுடற டீலுக்கு நான் விசிறிங்கோ!!!!!.... பைபைங்கோ.மறுக்கா மீட்டுங்கோ.❤❤❤❤❤
மிக மிக மகிழ்ச்சிபா. நன்றி நன்றி நன்றிSuper mam... Eagerly waiting for next update