All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
What is happening enakke theriyama kootathai serthuttu irukeengala... appapo puthu puthu peraa solreenga... ithanaala enaku entha aabathum vanthudathe... rendu vayasana intha pacha pullaya neenga thaan kapathanum maathaji😭😭😭😭😭
மாதாஜி கண்டிப்பாக காப்பாற்றுவார்கள் கவலைவேண்டாம் பூபூ.இது உங்க மாதாஜி சேர்த்த கூட்டமில்லை.அவங்களுக்கு தானா சேர்ந்த கூட்டம் இரண்டுவயசான பச்சபுள்ள மேல பிங்கி ப்ராமிஸூங்கே.எச்சச்ச கச்சச்ச!!!!!...❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
 

sankarirathi

Well-known member
wow very interesting and excellent story ma❤❤❤❤❤❤❤ athvik saathivik fight cute... vithulan yekkam sonna vidham sema milirku ippothan konjam poramai etti parkuthu.. yaaruma vandhanga problem agiduma...
 

sivanayani

விஜயமலர்
லுலாய்க்குச்செல்லம் கோச்சுக்கிட்டியாபேபி.என் ப்ரண்டப்போல யாருமச்சான்., தங்கத்தாமரைமலரே நீ அருகில் வந்தால் தத்தித்தாவுது என் மனமே, பால்போல மணம்குணமுடைய ப்யூரிட்டியானவளே, கள்ளு கப்படிக்கும் அதுவேண்டாம்.அப்புறம் சட்டிய அடுப்புல வக்காம தண்ணிஊத்தி வச்சு குளுகுளுன்னு இருக்கும் சுடாது.அப்பாலிக்கா நயணூவோட மைண்ட நாங்க(விசிறிகள்) ஆக்குபை பண்ணியிருக்கிறதால அது கெடாது. வெளிய போறேன்னு சொல்லிப்புடடு மச்சி என்னை ப்லீங்குல பிச்சி தின்னுட்டையே. மணடமேல இருந்த கொண்டைய மறந்துபுட்டேன்.😇😇😇😇😇😇😇🤐🤐🤐🤐🤐🤐🤐🤗🤗🤗🤗🤗🤗🤗
ஹா ஹா ஹா குசும்பு:smiley11::smiley11::smiley11::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நாலு தாத்தாக்கு எட்டு பாட்டியா🤣🤣🤣🤣🤣🤣வயசானாலும் எகத்தாளம் குசும்பும் இன்னும் உங்களை விட்டு போகல.... I just love it😘😘😘😘😘😘 (seriously speaking intha comment podum munna nirayave yosichen podlama vendama.. since this is a public forum and a writer like u who has got immense followers would think of their reputation and could get embarrassed.. so sometimes fun ah edukkama backfire aga chance irukku... so I was literally thinking for an hour... but atlast naammaloda mathaji kandippa namai purinji vachu irupanga nu confident vandha appuram than I started and here u proved it here mathaji really u r just a sweetheart such a lovely wonderful woman so happy interacting with u:smiley3::smiley3::smiley3::smiley15::smiley15::smiley15::smiley15:)
படிச்சிட்டு பாத்தா தலையெல்லாம் ஐஸ் வச்சாப்ல குளிர்ந்து போச்சு தெரியுமா... ஹா ஹா ஹா நன்றி தங்கம் நன்றி. இதில தப்பா நினைக்க என்ன இருக்கு... நான் ரொம்ப ரசிச்சு சிரிப்பேன்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Veetu velai mattum illai mathaji last week weather changeala pasangalukku fever cold nu romba avasthai patutanga athulayum en chinna paiyan romba pattutan madiya vittu irangalai appuram medicine koduthu oruvazhiya ellarum cure agitanga.... kandippa solren mathaji she is also big fan of you...
ஓ.. பாத்துப்பா. காலநிலை மாற்றங்கள் மனிதனை ரொம்பவே படுத்துது இல்லையா. சோ ச்வீட்... நன்றின்னு சொல்லிடுங்க உங்க தங்கைகிட்ட:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
What is happening enakke theriyama kootathai serthuttu irukeengala... appapo puthu puthu peraa solreenga... ithanaala enaku entha aabathum vanthudathe... rendu vayasana intha pacha pullaya neenga thaan kapathanum maathaji😭😭😭😭😭
வைஷாலி செமையா கலாய்ப்பாங்கயா.. செம சோடி உங்களுக்க அவங்க . உங்கனதான் சுத்திட்டு திரிவாங்க. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி கண்டிப்பாக காப்பாற்றுவார்கள் கவலைவேண்டாம் பூபூ.இது உங்க மாதாஜி சேர்த்த கூட்டமில்லை.அவங்களுக்கு தானா சேர்ந்த கூட்டம் இரண்டுவயசான பச்சபுள்ள மேல பிங்கி ப்ராமிஸூங்கே.எச்சச்ச கச்சச்ச!!!!!...❣❣❣❣❣❣❣❣❣❣❣
ஹா ஹா ஹா அடி ஆத்தி... அரசியல்ல குதிச்சிரலாம் போலயே. :love::love::love::love:
 
Top