All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
என்ன மாதாஜி இப்படி கேட்டுடீங்க:smiley11::smiley11: அந்த ஸ்ரீகலாவே நான் தான் நம்புங்க உங்க சைக்கோ மேல ப்ராமிஸ்:smiley8::smiley8: (அப்பனே விநாயகா இதை மட்டும் ஸ்ரீமேம் கண்ணுல பட்டுடாம நீ தான் பா என்னை காப்பாத்தணும்... அப்படி பட்டது நான் செத்தேன்) இது என் பார்ரம் இது என் மக்கள் இது என் கதை நம்புங்கோ😘😘😘😘
இவரை குழந்தைன்னு சொன்னா நம்புவீங்க அது என் கதைன்னோ அந்த ஸ்ரீகலாவே நான்தான்னா நம்ப மாட்டீன்களா😡😡😡😡😡😡😡😡 என்னங்கடா உங்க நியாயம்.....
View attachment 29928
ஹாய் பூபூ மேடம் உங்ககிட்ட ஒன்னு சொல்லோனும்.நான் உங்களோடு உரையாடுவதில் அதிகப்படியான உரிமை எடுப்பதாக நினைக்கிறீங்களா? .அது உங்களுக்கு மனச்சங்கடத்தை அளிப்பதாக உணர்கிறேன்.ஏன்னா உங்களின் பதில் கலாய்ப்பு கிடைக்காததால்தான்..உங்களின் எழுத்துக்கு மட்டும் விசிறியான என்ற பதிலில் ஏதாவது சங்கடம் நேர்ந்திருந்தால் ஐ யம் ரியலி வெரி ஸாரி.உங்களிடம் மாப்பு கேக்கறேன்.ஸாரி ப்ரண்ட். பை பூபூ மேடம். மற்ற பிரண்ட்ஸ் உரிமை எடுப்பது போல நானும் எடுத்தது தவறென்று உங்க விலகல் உணர்த்தியதால்.நடபுடன் உங்கள் விசிறி வைஸூ.
 

RPG

Bronze Winner
ஹாய் பூபூ மேடம் உங்ககிட்ட ஒன்னு சொல்லோனும்.நான் உங்களோடு உரையாடுவதில் அதிகப்படியான உரிமை எடுப்பதாக நினைக்கிறீங்களா? .அது உங்களுக்கு மனச்சங்கடத்தை அளிப்பதாக உணர்கிறேன்.ஏன்னா உங்களின் பதில் கலாய்ப்பு கிடைக்காததால்தான்..உங்களின் எழுத்துக்கு மட்டும் விசிறியான என்ற பதிலில் ஏதாவது சங்கடம் நேர்ந்திருந்தால் ஐ யம் ரியலி வெரி ஸாரி.உங்களிடம் மாப்பு கேக்கறேன்.ஸாரி ப்ரண்ட். பை பூபூ மேடம். மற்ற பிரண்ட்ஸ் உரிமை எடுப்பது போல நானும் எடுத்தது தவறென்று உங்க விலகல் உணர்த்தியதால்.நடபுடன் உங்கள் விசிறி வைஸூ.
I'm little busy now will answer u later...
 

Vaishanika

Bronze Winner
ஓ பத்திரமா இருங்கப்பா. கண்ண கவணிங்கபா. கடவுள் காத்தது. பாத்து இருங்க. இனிமே கண்ணாடிய மறக்காம போங்கபா. :love::love::love::love:
அட இது கூட நல்ல ஐடியாவா இருக்கே. பகுதி 3 போடணும்னா விதுலன போற்றி ஏற்றி 10 வரி எழுதணும். அதில சின்ன வார்த்தை கூட தப்பா விழப்படாது. அம்பிட்டுந்தான். :p:p:p:p
இதெல்லாம் நியாயமில்லை.பார்ட் மூணு போடுறதுக்கு உங்கள் ஈரோவப் புகழோனுமுன்னு சொல்லறது.நானு ஹீரோயின் பக்கமாகத் கும்.ப்ளீச் நயணூ டாலி போடுங்க.நாவேணா ஈரோவ டம்மியாக்கி லாரி அடியால மாட்டி நசிஞ்சு போன தவளையாக்கி நூறு வாட்டி புகழறேனே.நயணூ டாலி ப்ளீச் பெரிய மனசு பண்ணுங்க.😝😝😝😝😝😡😡😡😡😡👿👿👿👿
 

Vaishanika

Bronze Winner
மவளே மறந்து போயும் நம்ம ஹீரோவ ஒரு வாட்டி கூட பாத்து அவன் சீன் படிச்சீங்க. அப்புறம் இருக்கு ஆப்பு. அவன் சீன் வந்தா அத அப்படியே தாண்டி போயிரனும் அம்பிட்டுந்தேன். :love::love::love::love::love:
நாங்க வாட்ச் பண்ணுன அளவு நீங்க பண்ணலியே நயணூ.நாங்க இன்னிக்கு எபில உங்க ஈரோ சீன படிக்கவே இல்லை.மிளிரூ சீன் மட்டும்தான் படிச்சேன்.ஆப்பு எங்களுக்கு இல்லைங்கோ.அவுனுக்குதான்.டேய் யார்கிட்ட?. இடத்தை குடுத்தா மடத்தை புடுங்குவியோ?!. இதுக்குதான் சொல்லுறது ஆடப்புடாதுன்னு.ஊட்டவுட்ட எப்புடியோ துரத்த ரெடிபண்ணியாச்சு.அடுத்து என்ன பண்ணலாம்? ஐ திங்க்? மூளை ரொம்பஉருகி வழிஞ்சிரும்போல அதனால மச்சி கொஞ்சம் ரெஸ்ட்.அப்பாலிக்கா வாரேன். :smiley8::smiley27::smiley8::smiley27:
 

Kalai karthi

Well-known member
விதுலனை ரொம்ப படுத்துகிறேங்க சகி . இது நல்லதுக்கு இல்லை. அவனை உடல் தேவைக்கு சொல்லுகிறது ஓவர் மிளிர். மிளிர் இவ அப்பாவால் பட்ட துன்பத்துக்கு அவன் பழிவாங்க வந்தான். ஆனால் அப்பான் சுகமாக செத்து மிளிர் ரொம்பபண்ணுகிறாள்.இவள் வாய் கொடுக்கு சகி. அடுத்து என்ன நடக்கப் போகுது ஆவலாக இருக்கு. விதுலனுக்கும் நியாயம் வழங்குவேங்க எதிர்பார்க்கிறேன் சகி.
 

Narmadha

Bronze Winner
சிஸ்டர் சத்தியமா முடியல 😭😭😭😭😭
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

மிளிர் நிலைமை பார்க்க கஷ்டமா தான் இருக்கு, அவள் அனுபவித்தது ரொம்ப, ரொம்ப கொடூரமான வலி, அதனை மறக்க முடியாம அவள் படும்வேதனை 😔😔😔😔😔.

அபயன் தெரிந்தே செய்த பாவம், அவனை மிகவும் கடுமையாக தண்டிக்கிறது, வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்து தானே ஆகணும் 😔😔😔😔😔.

ஆனாலும் மிளிர் நீ பேசுவது ரொம்ப ரொம்ப கடுமையாக உள்ளது.

மாதாஜி முடிந்ததா, இல்லை இன்னும் இருக்கா 😭😭😭😭 அடுத்த ஓவர அவகிட்ட குடுக்காதிங்க, முடியல 😭😭கொஞ்சம் டைம் குடுங்க, அழுது அழுது கண்ணுல தண்ணி வத்தி போச்சு, 😭😭.
 
Top