Vaishanika
Bronze Winner
ஹாய் பூபூ மேடம் உங்ககிட்ட ஒன்னு சொல்லோனும்.நான் உங்களோடு உரையாடுவதில் அதிகப்படியான உரிமை எடுப்பதாக நினைக்கிறீங்களா? .அது உங்களுக்கு மனச்சங்கடத்தை அளிப்பதாக உணர்கிறேன்.ஏன்னா உங்களின் பதில் கலாய்ப்பு கிடைக்காததால்தான்..உங்களின் எழுத்துக்கு மட்டும் விசிறியான என்ற பதிலில் ஏதாவது சங்கடம் நேர்ந்திருந்தால் ஐ யம் ரியலி வெரி ஸாரி.உங்களிடம் மாப்பு கேக்கறேன்.ஸாரி ப்ரண்ட். பை பூபூ மேடம். மற்ற பிரண்ட்ஸ் உரிமை எடுப்பது போல நானும் எடுத்தது தவறென்று உங்க விலகல் உணர்த்தியதால்.நடபுடன் உங்கள் விசிறி வைஸூ.என்ன மாதாஜி இப்படி கேட்டுடீங்க அந்த ஸ்ரீகலாவே நான் தான் நம்புங்க உங்க சைக்கோ மேல ப்ராமிஸ் (அப்பனே விநாயகா இதை மட்டும் ஸ்ரீமேம் கண்ணுல பட்டுடாம நீ தான் பா என்னை காப்பாத்தணும்... அப்படி பட்டது நான் செத்தேன்) இது என் பார்ரம் இது என் மக்கள் இது என் கதை நம்புங்கோ
இவரை குழந்தைன்னு சொன்னா நம்புவீங்க அது என் கதைன்னோ அந்த ஸ்ரீகலாவே நான்தான்னா நம்ப மாட்டீன்களா என்னங்கடா உங்க நியாயம்.....
View attachment 29928