sivanayani
விஜயமலர்
மவளே மறந்து போயும் நம்ம ஹீரோவ ஒரு வாட்டி கூட பாத்து அவன் சீன் படிச்சீங்க. அப்புறம் இருக்கு ஆப்பு. அவன் சீன் வந்தா அத அப்படியே தாண்டி போயிரனும் அம்பிட்டுந்தேன்.இன்னாம்மா நயணூடாலு உங்களுக்கு தீஞ்சவாசனை அடிக்குது போல.அது எங்களைப்பாத்து உங்க ஸ்டொமக் லைட்டா பர்னாகிறதுல வருது.நாங்க உங்க ஈரோவ வாட்ச்சு பண்ணறதுனால இருக்கும்.எண்ணெய் இல்லை நயணூ கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு பாக்கறோம்.அது ஸ்பெஷலா எக்ஸ்ரே கிளாஸாவும் வேலை செய்யும்.நீங்க என்ன எத்தனை ர்ர்ர்ர்ர்ர்ர் போட்டாலும் நாங்க பாப்போம்ல.வர்ட்டா டாலிநயணூக்குட்டி.ரிவஞ்சு எடுத்தது எடுத்ததுதான்.ஜோடா குடிச்சுட்டு வந்து கன்டினியூ பண்ணுறது பண்ணுறது தான்.