All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Wow… so romantic epi Nayani ma Amma pinnuka paduthu irunthanga… naan olichi vechi padichenakkum…
Aww… Vidhulan kalakkuran da… antha moon and behind the story
Nayani ma neenga story thread ku keela attach panni irukkura comment thread open aaga maattenguthu...."we ran into some problems" nu varuthu... proper link kodunga Nayani ma... plch...
என்ன மாதாஜி இப்படி கேட்டுடீங்க அந்த ஸ்ரீகலாவே நான் தான் நம்புங்க உங்க சைக்கோ மேல ப்ராமிஸ் (அப்பனே விநாயகா இதை மட்டும் ஸ்ரீமேம் கண்ணுல பட்டுடாம நீ தான் பா என்னை காப்பாத்தணும்... அப்படி பட்டது நான் செத்தேன்) இது என் பார்ரம் இது என் மக்கள் இது என் கதை நம்புங்கோ
இவரை குழந்தைன்னு சொன்னா நம்புவீங்க அது என் கதைன்னோ அந்த ஸ்ரீகலாவே நான்தான்னா நம்ப மாட்டீன்களா என்னங்கடா உங்க நியாயம்.....
என்ன மாதாஜி இப்படி கேட்டுடீங்க அந்த ஸ்ரீகலாவே நான் தான் நம்புங்க உங்க சைக்கோ மேல ப்ராமிஸ் (அப்பனே விநாயகா இதை மட்டும் ஸ்ரீமேம் கண்ணுல பட்டுடாம நீ தான் பா என்னை காப்பாத்தணும்... அப்படி பட்டது நான் செத்தேன்) இது என் பார்ரம் இது என் மக்கள் இது என் கதை நம்புங்கோ
இவரை குழந்தைன்னு சொன்னா நம்புவீங்க அது என் கதைன்னோ அந்த ஸ்ரீகலாவே நான்தான்னா நம்ப மாட்டீன்களா என்னங்கடா உங்க நியாயம்..... View attachment 29928
அவுகளா நீங்க பூபூச்செல்லம்.உங்களை சிறப்பாக நம்பறேன் பூக்குட்டி.ஆனா எனக்கு ஒரு டவுட்டு.பிள்ளையாரே நடந்து போறாராம்.மூஞ்சுறுக்கு எதுக்கு ஏரோப்பிளேனு பூக்குட்டி.ஆனாலும்இந்த அகில உலகத்துல என்ற பூக்குட்டிய மிஞ்ச ஆளே கிடையாது.ஒரே ஒரு யுனிவர்சல் பீஸூ நீங்கதான்.அதெல்லாம் இருக்கட்டும் (சிறிமேடம் கிட்ட கும்மாங்குத்து கன்பார்ம்). என்றமேல இருக்குற கடுப்புல லைனுக்கே வரமாட்டீங்கிறீங்க.டாலிநயணுகூட மட்டும் பேசறீங்க.வை திஸ் புறக்கணிப்பு?!. உங்க விசிறி மாகிர் நான் ப்பாவம் பூக்குட்டி.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.