All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
ஒற்றர் படையா இங்கனதான் சுத்திட்டிருக்காங்கயா. உங்களுக்கு பயந்து மறைஞ்சு வாழ்றாங்க போல:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
டாலி நயணூஅவிகளை ரஷ்யான்னு சொல்லியிருந்தேனே.அவுகளாவது பயப்படறாவுது.!. பின்னங்கால் பிடறிபடற ஓட வுடறதுல கில்லியாக்கும்.எனக்கென்னேமோ பதுங்கற ஒற்றர்படை பாய ரெடியாகுதோ?. எதோ ஒன்று சம்பவம் சிறப்பா பண்ணுவாப்பலைன்னு நெனைக்கேன்.ஆனா ஒன்னு டாலிநயணூ பயந்தாலும் சரி ஒளிஞ்சிருந்தாலும் சரி நான் அதிக விசிறி தாங்கோ. :smiley27::smiley8::smiley11::smiley20::smiley21::smiley58:பூபூச்செல்லம் பூக்குட்டி பூதங்கம்
 

Vaishanika

Bronze Winner
இவங்க நம்ம பூ பூ பூதம்தான்பா:love::love::love::love:
கண்டுபுடிச்சேன் கண்டுபுடிச்சேன் என்ற பூக்குட்டிய.( நோ பூதம்). காண்டுல காணாம போன பூபூச்செல்லத்தை கண்டுபிடிக்க உதவிய கண்ணில் கணிப்பொறி மாட்டியிருக்கும் கமாண்டர் டாலி நமணூ வாழ்க வாழ்கவே.:smiley2::smiley2::smiley15::FlyingKiss:
 

Vaishanika

Bronze Winner
வாஸ்து சரியில்ல இடத்த மாத்தனும். இவங்க இருக்கும் வரைக்கும் ம்கூம் அடுது்த குழந்தைக்கு வாய்ப்பேயில்லை வாய்ப்பேயில்லை... :love::love::love::love::love::smiley11::smiley11::smiley11::smiley8::smiley8::smiley8::smiley8:
கவலைப்பட வேண்டாம் நயணூ வாஸ்து புருஷி எங்கள் தானைத்தலைவி பூக்குட்டிய வரவேற்புரை வழங்க வருவார்கள் என்பதை வாஸ்துவுடன் தெரிவிக்கிறோம்.😁😁😁😂😂😂😋😋😋
 

Vaishanika

Bronze Winner
நாதாரி பயபுள்ள... உங்க கதைய கேட்டா நம்ம சிறிமா கதையா கொடுக்கீங்க. உங்களை. ர்ர்ர்ர்:love::love::love::love:
இதை இப்பதான் கண்டுபுடிச்சீங்களா?! எனக்கு தெரிஞ்சவுடனே கரும்பு ஜூஸ் புழியற மிஷின்ல மாட்டுனமாதிரி ஒரு ஃபீலிங்கு.நல்லவேளை சக்கையாகற துக்கு முன்னாடியே தப்பிச்சோம். வுடூஜூட்:love::love::love:
 

Narmadha

Bronze Winner
இது தான் நீங்க சொன்ன சிக்ஸரா மாதாஜி, அய்யோ 🙈🙈🙈🙈🙈🙈🙈🙈
எல்லாம் சரி, ஆனால் நம்ப முடியலையே, எங்கயோ இடிக்குதே 🤔🤔🤔, கண்டிப்பா நீங்க கண்ணிவெடி மறச்சிவச்சிருப்பிங்கனு தோணுதே????
அவ்வளவு சிக்கிரம் ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிட்டுவிங்களா நீங்க?? அது தான் இடிக்குது 🤔🤔🤔🤔
பார்ப்போம் அடுத்த எப்பில என்ன நடக்குதுனு. 😍😍😍😍.
 

ilakkiyamani

Bronze Winner
lovely update siva ma.. evlo romantic ..ah story..a sollittu appram,avvalavum kanavunu mudikka poringala...illai dhanmana singam,ceri paya poguthanu theriyalaye....? :unsure::unsure::rolleyes::rolleyes:eagerly waiting next update...:love::love::love:
 

Kalai karthi

Well-known member
விதுலா இப்போது சந்தோஷமாக இருக்கிறாள் காலை அர்ச்சனை இருக்கு உனக்கு. வாங்கிகொள்.விதுலன் பாவம் சகி.
 

Vaishanika

Bronze Winner
அடேய் அடேய் என்னாங்கடா நடக்குது.இந்த ரைட்டரூ எங்க ஹீரோயினுக்கு சூனியம் வச்சுவுட்டுடாப்புல போல.தண்ணில இறக்கிவுட்டு நிலாவகாமிச்சு புத்தி பேதலிக்கவுட்டுடாங்களே.மிளிரூ முழிச்சுக்கோ.ஜோடா கொண்டாந்து தாரேன்.லொகேஷன வேற ஷேர் பண்ணலையே. ஹேர்பின்பெண்டுவேற முடியமாட்டேங்குதே.எப்ப ரீச்சாகறது?!. பூக்குட்டி அவன் குறுக்கு நாலு மிதிபோடச்சொல்லுச்சே.எந்திரிச்சு கடவாப்பல்லு கலண்டு போறமாதிரி நாப்பது எத்து வுடு.நெக்ஸ்ட் ரிலீஸூக்கு நாளு குறிக்கறாப்புல இந்த ரைட்டரூ மாடம்.டேய் பேரிக்கா மண்டையா எல்லாம் திட்டம் போட்டு பண்ற சரி.ஆனா மண்டமேல இருக்கற கொண்டையை மறந்துட்டையே.நாங்க இருக்கோங்கிறத மறந்த உன்னைய உன் மண்டையில் பேனு ஈறு புடிக்க காதுக்குள்ள கட்டெறும்பு நுழைய நாக்க நட்டுவாக்கிலி புடுங்க கண்ண காக்கா கொத்த ஸ்ப்பா! மூச்சுவாங்குது.நானு பொட்டிக்கடைக்கு போயி ஜோடா குடிச்சிட்டு வாரேன்.அடுத்த எபியில் இதன் கண்டியூனிட்டி.......😈😈😈😈😈😈😈😈😡😡😡😡👿👿👿👿👿👿
 

Vidhya ❤️

Well-known member
டாலி நயணூஅவிகளை ரஷ்யான்னு சொல்லியிருந்தேனே.அவுகளாவது பயப்படறாவுது.!. பின்னங்கால் பிடறிபடற ஓட வுடறதுல கில்லியாக்கும்.எனக்கென்னேமோ பதுங்கற ஒற்றர்படை பாய ரெடியாகுதோ?. எதோ ஒன்று சம்பவம் சிறப்பா பண்ணுவாப்பலைன்னு நெனைக்கேன்.ஆனா ஒன்னு டாலிநயணூ பயந்தாலும் சரி ஒளிஞ்சிருந்தாலும் சரி நான் அதிக விசிறி தாங்கோ. :smiley27::smiley8::smiley11::smiley20::smiley21::smiley58:பூபூச்செல்லம் பூக்குட்டி பூதங்கம்
Yaarunga neenga enga poo chellatha neenga konjittu irukinga🤨🤨😡😡
 

Vaishanika

Bronze Winner
Yaarunga neenga enga poo chellatha neenga konjittu irukinga🤨🤨😡😡
என்னையத் தெரியவில்லையா? நாதான் உங்ககூடயே உலா வர்ரேனே.இங்கபாருங்க அது என்ற பூக்குட்டிங்க.என்ற பாசப்புழியலை எந்த அந்நிய சக்தியாலையும் சாய்க்கமுடியாதுங்கோ!!!. ஏன்னா பூக்குட்டிக்கு விசிறி இல்லை.பூபூச்செல்லத்தோட எழுத்துக்கும் கதை எழுதும் அழகுக்கும் நான் விசிறிங்கோ!!!!!......😡😡😡😡👿👿👿👿😈😈😈😈😈. ர்ர்ர்ர்ர்ர்ர்
 
Top