All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நாங்களும் ரெடி மாதாஜி 😭😭😭😭😭😭
கதற கதற அவனை வச்சி செய்ங்க 😭😭😭😭😭😭.
முடிச்சிட்டு கூப்பிடுங்க வந்துட்டு ஓ ராமானு கதறி கதறி அழுகறோம் 😭😭😭😭.
ஆஹா ஆஹா அந்த கண்கொளாக் காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் தங்கம்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் விஜி டேக் கேர் யுவர் ஹெல்த்.ரொம்பத்தேங்க்ஸ் விஜி.அப்பறம் விஜி நாங்க ஒன்னும் வாண்டுக இல்லை. நாங்கெல்லாம் ஏதுமறியாத பல்லிமுட்டாயும் பப்பரமுட்டாயும் சாப்பிட்டுகிட்டு கிலுகிலுப்பை வச்சு வெளாடற சின்னப்புள்ளங்க.நாங்க மாறுனதுக்கு காரணம் நயணூடாலிதான்.நயணூ பாவி இல்லை.அடப்பாவி ரகம்.ஏன்னா பாகம் மூன்றை வேணுமா கேக்கற மாதிரி டீல் சொல்லறாப்புல. அது உண்மைகிடையாது.அவிக start பண்ணினா நாம பாலோ பண்ணுவோமுன்னு தெரியும்.டாலி நயணூ நீங்க ஜெகஜோதியா ஆரம்பிக்க.நாங்க ரயில்பெட்டியாட்டம் பின்னால் வாரோம்.❤❤❤❤❤
யோவ் சும்மா போய்க்கிட்டிருந்த சிங்கத்த சீண்டிப்பாக்காதீங்க. அப்புறம் நொந்திருவீங்க. ஜாக்கிரதை:smiley8::smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
நாதாரி பயபுள்ள... உங்க கதைய கேட்டா நம்ம சிறிமா கதையா கொடுக்கீங்க. உங்களை. ர்ர்ர்ர்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
டேய் டேய் டேய்ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ கேட்கிரவ கேனையா இருந்தா கேப்பையில நெய் வடியுதுன்னு கதை காட்டுவியா..?? அடிங்கக்க்க்க் கொய்யாலே😡😡😡😡😡😡😡😡😡😡😡 என்ன அமெரிக்கால மைக்கல் ஜாக்சன் கூப்ட்டாக, சப்பான்ல்ல ஜாக்கிஜான் கூப்ட்டாகன்னு கலர் கலரா ரீல் ஓட்டுற.. தம்பி நீ டோனர்தான் உனக்கு அதுல டவுட்டே வேணாம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: என் தலைவி அப்போவே சொல்லிட்டா யு ஆர் ஜஸ்ட் எ ஸ்பெர்ம் டோனர்ன்னு மறந்துட்டயா🤣🤣🤣🤣🤣🤣🤣
தலைவி எக்கச்சக்க வித்தை காட்டுவான் எதுலையும் மயங்கி கவுந்துடாத... நமக்குன்னு ஒரு மரியாதை இருக்கு அது எப்பவும் மனசுல இருக்கட்டும்... இல்லையா என்னை நெனச்சிக்கோ தைரியம் தானா வரும்....
ஏதாவது ஓவரா பண்ணானா தூக்கி போட்டு குறுக்கால ஒரே மிதி மிதி தலைவி சோலி முடிஞ்சிரும்😝😝😝😜😜🤣🤣🤣
வாஸ்து சரியில்ல இடத்த மாத்தனும். இவங்க இருக்கும் வரைக்கும் ம்கூம் அடுது்த குழந்தைக்கு வாய்ப்பேயில்லை வாய்ப்பேயில்லை... :love::love::love::love::love::smiley11::smiley11::smiley11::smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
ஒத்தையா ஒப்பேத்திக்கிட்டு இருக்கோமே.துணைக்கு ஆளு பத்தலையேன்னு ஃபீல் பண்ணிகிட்டு இருந்தேன்.என்ற சிங்கம் களம் இறங்கிருச்சு.இனி வாங்கடா பாக்கலாம் ஒரு கை பாக்கலாம்.சோடி சோடி போட்டு பாக்கலாம்.ஹி ஹி ஹி பூபூச்செல்லந்தானே நீங்க?. பேரும் டிபி போட்டாவும் மாறியிருக்கே.?. நயணூடாலிகிட்ட கேட்டுருந்தேன்.அவுகளுக்கும் தெரியலை போல.பதில் வரலை.நீங்க பூக்குட்டியா இருந்தால் மிஸ் யூ தங்கம்.உரையாடலுக்கு எதிர்பார்ப்புடன் உங்களுடன் மல்லுகட்டும் உல்லுலாய் சகோதரி vaishanika.😍😍😍😍😍❤❤❤❤❤
இவங்க நம்ம பூ பூ பூதம்தான்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயண் இது அவுரில்லை.நீங்கமட்டும் எல்லா சொல்லறமாதிரி கொண்டு போயிட்டு எங்களை சுத்தல்ல வுடறீங்களே அதுமாதிரி என்ன செய்வோங்கிறத அப்பாவிக் கா டெமோ காட்டுவோம். கேமரா சீக்ரெட் ரூமு எல்லாம் அந்தரத்துல தொங்கல்ல சஸ்பென்ஸா இருக்கு.அதெல்லாம் இருக்கட்டும் என்று பூபூச்செல்லம் பூக்குட்டி பூத்தங்கத்த காணோமுன்னு கேட்டுஇருந்தேனே.என்னாச்சு பதிலக்காணோமே.ப்ளீச்யா சொல்லுயா.:mad::mad:o_Oo_O:unsure::unsure::cry::cry:😭😭😭😭
ஒற்றர் படையா இங்கனதான் சுத்திட்டிருக்காங்கயா. உங்களுக்கு பயந்து மறைஞ்சு வாழ்றாங்க போல:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
இன்னிக்கு பிரைடே டாலிநயணூ இன்னும் உங்களை காணோம்? பிஸியா இருக்கீங்களா?
போட்டுட்டேன் தங்கம் போட்டுட்டேன்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Vithulan Paavam mam.... Avanga akka acting superooo super 😂😂😂😂ana matikitangale... Milirku poramai start agiduchi inimel onnu senthuduvanga thane mam 😍😍😍
நன்றி நன்றி நன்றி. ஒன்னு சேந்துடுவாங்க. ஆனா சேர மாட்டாங்க. :smiley11::smiley11::smiley11::smiley11:
 
Top