All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
தங்கம் வாய்ப்புக்கிடைச்சா எல்லாத்தையும் கிழிப்போம் தெரியுமில்ல... முதல்ல லிங்க அனுப்புங்க செல்லோ. அப்புறம் பாருங்க கிழின்னா கிழிதான். அப்படி ஒரு கிழி:love::love::love::love::love:
Ohhhhhhhhhhhhhhhhhhhh my goshhhh:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:seriously didn't expect this from u...
ok inthaanga padichi kizhchi thoranam kattunga
come onnnn maathajiiiii start music I'm waiting:smiley26::smiley26::smiley26::smiley26:

Last edited:

RPG

Bronze Winner
டேய் டேய் டேய்ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ கேட்கிரவ கேனையா இருந்தா கேப்பையில நெய் வடியுதுன்னு கதை காட்டுவியா..?? அடிங்கக்க்க்க் கொய்யாலே😡😡😡😡😡😡😡😡😡😡😡 என்ன அமெரிக்கால மைக்கல் ஜாக்சன் கூப்ட்டாக, சப்பான்ல்ல ஜாக்கிஜான் கூப்ட்டாகன்னு கலர் கலரா ரீல் ஓட்டுற.. தம்பி நீ டோனர்தான் உனக்கு அதுல டவுட்டே வேணாம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: என் தலைவி அப்போவே சொல்லிட்டா யு ஆர் ஜஸ்ட் எ ஸ்பெர்ம் டோனர்ன்னு மறந்துட்டயா🤣🤣🤣🤣🤣🤣🤣
தலைவி எக்கச்சக்க வித்தை காட்டுவான் எதுலையும் மயங்கி கவுந்துடாத... நமக்குன்னு ஒரு மரியாதை இருக்கு அது எப்பவும் மனசுல இருக்கட்டும்... இல்லையா என்னை நெனச்சிக்கோ தைரியம் தானா வரும்....
ஏதாவது ஓவரா பண்ணானா தூக்கி போட்டு குறுக்கால ஒரே மிதி மிதி தலைவி சோலி முடிஞ்சிரும்😝😝😝😜😜🤣🤣🤣
 
Last edited:

Vaishanika

ஒத்தையா ஒப்பேத்திக்கிட்டு இருக்கோமே.துணைக்கு ஆளு பத்தலையேன்னு ஃபீல் பண்ணிகிட்டு இருந்தேன்.என்ற சிங்கம் களம் இறங்கிருச்சு.இனி வாங்கடா பாக்கலாம் ஒரு கை பாக்கலாம்.சோடி சோடி போட்டு பாக்கலாம்.ஹி ஹி ஹி பூபூச்செல்லந்தானே நீங்க?. பேரும் டிபி போட்டாவும் மாறியிருக்கே.?. நயணூடாலிகிட்ட கேட்டுருந்தேன்.அவுகளுக்கும் தெரியலை போல.பதில் வரலை.நீங்க பூக்குட்டியா இருந்தால் மிஸ் யூ தங்கம்.உரையாடலுக்கு எதிர்பார்ப்புடன் உங்களுடன் மல்லுகட்டும் உல்லுலாய் சகோதரி vaishanika.😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️
 
Vaishanika

Bronze Winner
ஆஹா... இவுரு அவுரில்ல.... View attachment 29909
ஹாய் நயண் இது அவுரில்லை.நீங்கமட்டும் எல்லா சொல்லறமாதிரி கொண்டு போயிட்டு எங்களை சுத்தல்ல வுடறீங்களே அதுமாதிரி என்ன செய்வோங்கிறத அப்பாவிக் கா டெமோ காட்டுவோம். கேமரா சீக்ரெட் ரூமு எல்லாம் அந்தரத்துல தொங்கல்ல சஸ்பென்ஸா இருக்கு.அதெல்லாம் இருக்கட்டும் என்று பூபூச்செல்லம் பூக்குட்டி பூத்தங்கத்த காணோமுன்னு கேட்டுஇருந்தேனே.என்னாச்சு பதிலக்காணோமே.ப்ளீச்யா சொல்லுயா.:mad::mad:o_Oo_O:unsure::unsure::cry::cry:😭😭😭😭
 
Vaishanika

Bronze Winner
இன்னிக்கு பிரைடே டாலிநயணூ இன்னும் உங்களை காணோம்? பிஸியா இருக்கீங்களா?
 
Vaishanika

Bronze Winner
ஆத்தி நாம் வசமா சிக்கிட்டோமா? நயணூடாலிகூட சோடி போட்டு கதைய கிழிச்சு தோரணம் கட்டி வுடறோமுன்னு சொல்லியிருந்தோமே.அந்த லிங்கு ஸ்ரைட்டா srikala மாடமோட ஜாயிண்ட்ஆகுது.நயணூ உசாரைய்யா உசாரூ ஓரஞ்சாரம்உசாரூ . மாலை போட்டு மஞ்சத்தண்ணி தெளிக்கறாப்புலேயேன்னு நினைச்சேன்..ஏன்னு தெரியுதா நயணூ.டீடையிலு ஒன்னு சொல்றேன் நாம இரண்டு பேரும் பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மட்டம் வீக்குன்னு வெளியே தெரியப்புடாது.ஓகே. 😭😭😭😭:smiley56::smiley56::smiley56::smiley56::smiley23::smiley23:
 
sivanayani

விஜயமலர்
Super sis:FlyingKiss::FlyingKiss::smiley7::smiley7::smiley7:ivanga panchayatu eppo mudiyum... Paavam vithulan wife pakkathula vachitu romba kastapaduranga... Milir purinjikave matengira very bad
நல்லா படட்டும். கஷ்டப்பட்டு எடுக்கிறதுதான் நிரந்தரமான மகிழ்ச்சியைக் கொடுத்துக்கொண்டு வரும் அவளும் அப்படித்தான் அவனுக்கு. இப்ப கஷ்டப்படுறான். அப்பாலிக்கா செமையா ஹாப்பியா இருப்பான். :love::love::love::love:
 
Top