All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Wow… that beach cottage… nan google la picture open panni adhai imagine pannitte padichen… 💞💞💞

Warreh woah!!! Intha 🦆 ku poramaiyakkum… kannellam red light eriyuthe… konjam Diegene syrup vangi kodunga Nayani ma… vayitherichal ku nallam… 😂😂😂

Yean avan early ya door close pnnottu camera on pannuran??? Edhum problem irukko antha area la??? Avalai thookki kiss pannurana??? Chance illaiye… avaloda kanava than irukkum😂😂😂
யோவ் வாலிப வயசில இது பண்ணாம எப்ப பண்றதுன்னு கேக்கிறேன் நானு. என்னத்துக்கு கமரா ஆன் பண்ணினான்கிறது எல்லாம் அப்பாலிக்கா புரிஞ்சுப்பீங்கயா... கனடா இல்லையாங்கிறதெல்லாம் அப்பாலிக்காதான் சொல்வேனாக்கும்:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super sister 😍😍 vithulan nilama romba mosama iruku milir porama patta pothathu konjam manasu irangu ma....
நன்றி நன்றி நன்றி. அவன் ரொம்ப பாவம்தான்மா... ரொம்ப பாவம்:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விதுலன் மீதான உரிமை உணர்வு அழகு சகி. விதுலன் மிளிர் காதல் அவர்களுடைய உணர்வுகளை அழகக சொல்லியிருக்கேங்க சகி.படிப்பதற்கு ரசனையாக இருக்கு சகி. ❤❤❤❤❤❤❤❤❤❤
வாவ் மிக மிக நன்றிமா. மனம் மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன்:love::love::love::love::love:
 

Narmadha

Bronze Winner
ஹா ஹா ஹா... இருங்க இருங்க... அடுத்தது இவ சிக்சர் அடிப்பா... தம்பி நேரா வூட்டுல போய் விழுவான்.. அதுக்கு பிறகு அவங்களுக்கு இல்ல எனக்கு அடிப்பீங்க கும்மி. இப்பவே தலைக்கவசம், புல்லட் ப்ரூஃப் ஆடை எல்லாம் போட்டுத் தயாரா நிக்கேன். :LOL::LOL::LOL::LOL::LOL::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
நாங்களும் ரெடி மாதாஜி 😭😭😭😭😭😭
கதற கதற அவனை வச்சி செய்ங்க 😭😭😭😭😭😭.
முடிச்சிட்டு கூப்பிடுங்க வந்துட்டு ஓ ராமானு கதறி கதறி அழுகறோம் 😭😭😭😭.
 

Vaishanika

Bronze Winner
ஹாய் விஜி எப்படி இருக்கீங்க. உடல் நலத்துக்கு என்ன பிரச்சனை... இப்போது நலம்தானே. நானும் குடும்பமும் செகஜோதியா இருக்கோம். நானும் கொஞ்சம் பிசி இப்ப. இன்னும் புதுக்கதை எழுத நேரம் கிடைக்கல. சிறிமாக்கு டிரக்ட் புக் வேற எழுதணும். அத முடிச்சுட்டுத்தான் சைட்டுக்கு புதுக்கதை கொண்டு வரணும். அதனால கொஞ்சம் தாமதமாகலாம்னு நினைக்கிறேன். ஆமா... என்ன மிரட்டுரானுங்க, சண்டைக்கு வரானுங்க. அதையேன் கேக்குறீங்க... மீ பாவம்யா பாவம்... அப்புறம் உங்களை கண்டது செம ஹப்பி. பாகம் 3 வேணுமான்னு கேட்டுத்தான் போடனும் பாக்கலாம்:love::love::love::love::love:
ஹாய் விஜி டேக் கேர் யுவர் ஹெல்த்.ரொம்பத்தேங்க்ஸ் விஜி.அப்பறம் விஜி நாங்க ஒன்னும் வாண்டுக இல்லை. நாங்கெல்லாம் ஏதுமறியாத பல்லிமுட்டாயும் பப்பரமுட்டாயும் சாப்பிட்டுகிட்டு கிலுகிலுப்பை வச்சு வெளாடற சின்னப்புள்ளங்க.நாங்க மாறுனதுக்கு காரணம் நயணூடாலிதான்.நயணூ பாவி இல்லை.அடப்பாவி ரகம்.ஏன்னா பாகம் மூன்றை வேணுமா கேக்கற மாதிரி டீல் சொல்லறாப்புல. அது உண்மைகிடையாது.அவிக start பண்ணினா நாம பாலோ பண்ணுவோமுன்னு தெரியும்.டாலி நயணூ நீங்க ஜெகஜோதியா ஆரம்பிக்க.நாங்க ரயில்பெட்டியாட்டம் பின்னால் வாரோம்.❤️❤️❤️❤️❤️
 

Vaishanika

Bronze Winner
ஹா ஹா ஹா சோ ச்வீட். வாய்விட்டு சிரிச்சிட்டிருக்கேன். யோவ் அவன் இவளோட சேந்தா உங்களுக்கு இன்னாங்கிறேன். சின்னஞ்சிறுசுங்க அப்படி இப்படி இருக்க விடுதுங்களா பாரு... சே... லொக்கேஷனை மாத்திர வேண்டியதுதான்:love::love::love::love:
எனக்கு மாத்தரம் லொகேஷன் ஷேர் பண்ணுங்க டாலிநயணூ 💞💞💞🌹🌹❣️😘😘😍😘😍
 
Top