Vaishanika
Bronze Winner
Ok chellam Dali nayanu !!!போட்டுட்டேன் தங்கம். ஆமா வெளியே போய்ட்டு கொஞ்சத்துக்கு முன்னாடிதான் வந்தேன்பா.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ok chellam Dali nayanu !!!போட்டுட்டேன் தங்கம். ஆமா வெளியே போய்ட்டு கொஞ்சத்துக்கு முன்னாடிதான் வந்தேன்பா.
நோ செல்லம் டாலி நயணூ நாங்க எனிமீஸெல்லாம் இல்லை.உங்களோட தங்கபுஜ்ஜிஸ்தான்மா.அடப்பாவி... என்ன சுத்தி எதிரிங்களாவே சுத்துதுங்க...
டாலிநயணூ மை டூ ஹேண்ட்ஸ் ஆல்சோ ஃப்ரீ.எதுக்கா?!.கிழிக்கிறதுக்குதான்.ஏன்னா பயபுள்ள ஓவரா ஓட்றாப்புல.அதனால உங்களோட சோடிபோட்டு உங்களுக்கு உதவப்போறேன்.தங்கம் வாய்ப்புக்கிடைச்சா எல்லாத்தையும் கிழிப்போம் தெரியுமில்ல... முதல்ல லிங்க அனுப்புங்க செல்லோ. அப்புறம் பாருங்க கிழின்னா கிழிதான். அப்படி ஒரு கிழி
ம்ம்ம்ம்ம்ம்ம் ச்சரி சரி. ஆனா கம்மியா இருக்கறமாதிரி ஒரு பீலிங்கு.சுமாராயிருக்கு.சூப்பரா ஒருதடவ செல்லுங்களேன்.ஏன்னா டாலிநயணூ ஒருவாட்டி சொன்னா ஆயிரவாட்டி சொன்னமாதிரி.( ஏற்கனவே சொல்லிட்டேனு சொல்லப்புடாது.அது கணக்குல வராது). ஐ ஐ ஐ இன்னிக்கு சோப்புபோதுமின்னு( கோட்டா) நினைக்கிறேன்.என்ன இப்ப லப் யு வேணும் அம்பிட்டுந்தானே. சரி பிடிங்க... லப் யு... இப்ப ஓக்கேவா
கும்மி இல்லை செல்லம்.(மாரி பட தனுஷ் ஸ்டைலில்) செஞ்சுருவோம்.ஹா ஹா ஹா அப்ப கும்மி அடிக்கிறதுன்னே இருக்கீங்க.
மீ பாவம்.வேணா வலிக்கும்.அழுதுருவேன். நானு இன்னும் விது மிளிர மீட் பண்ண அவுங்ககூட டூருக்கு போவல.போயிட்டு அப்பாலிக்கா வாரேன்.கழுத்து சீவிற கத்திய பல்லுக்குச்சி வெட்டவா எடுத்தீங்க. எடுங்கடா அடுத்த அருவாளை