All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Banumathi Balachandran

Well-known member
நயனிமா என் மேல் இவ்வளவு பிரியமா? காந்திமதிக்கு பதிலாக பானுமதி என்று போட்டிருக்கிறீர்களே
 

Narmadha

Bronze Winner
எங்க மிளிர காணோம்?? 🧐🧐🧐🧐
ஏன் கேட்கறானா இன்னேரம் அம்மணி வார்த்தை போர் புரியாம இருக்கமாட்டாங்கலே???
அமைதியா போறத பார்த்தாலும் பயமா இருக்கு...
காந்திமதி நடிப்பு சூப்பர், ஆனால் மாட்டிகிட்டீங்கலே ஹா ஹா 😄😄.
Nice sister.
 

RPG

Bronze Winner
பயபுள்ள நான் ஸ்லீப்பர் செல்னு தெரியாமலே பேசிக்கிட்டிருக்கு... ஐயோ ஐயோ. :smiley11::smiley11::smiley11::smiley11:
அதுதான் எனக்கு தெரியுமே உங்க வாயால வாக்குமூலம் வாங்க தான் போட்டு வாங்குனேன்... அப்போ தானே நான் இதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து fb ல போட்டு உங்களுக்கு பொங்கல் வைக்க முடியும் அதான்:smiley26::smiley26::smiley26:
 

Vaishanika

Bronze Winner
ரெண்டு பேருக்குள்ள சண்டையை மூட்டி விட்டு குளிர் காயரதுல அமெரிக்காவையே மிஞ்சிடுவீங்க நீங்க :mad::ROFLMAO:but u see maathaji ippo naan chutney podura mood la illa.... இருக்கும் போது சொல்றேன் வாங்க ஆனா நீங்க எதுக்கு தனியா தோச சுட்டுகிட்டு அவளை சட்னி போடும்போது உங்களை சுடமாட்டேனா, உங்களை விட நல்லா முறுகலாவே சுடுவேன் :smiley8::smiley26:
Superppa super அப்புடி போடு சக்கபோடு போடுஊ.சுடாதீங்க செல்லம்.ஒரே ஒரு ரேர் பீஸூ தி டார்லிங் கார்ஜியஸ் டேலண்ட் புயூட்டிபுள் அண்டு எலகன்ஸான நம்மநயணூ டாலி ப்பாவம்.நம்மளுக்க அவிகளவுட்டா வேற சோடியில்லை.வாரத்துல மூணுதபா பாக்கறதும் முடியாம போயிரும்.ஸ்ப்பா முடிஞ்ச அளவுக்கு சோப்புபோட்டுட்டேன். :ROFLMAO::love:கமான்:smiley23:பேபி.:smiley27:
 

Vaishanika

Bronze Winner
டாலி நயணூ ஏன் லேட்டு.யூடி வரலயே.வெளிவேலையா இருக்கீங்களா?. பைய வாரீகளா?!.
 

sivanayani

விஜயமலர்
ஹலோ டாலி நயணூ கடலும் எண்ணெயும் ஒன்றுசேராதுன்னு சயன்டிபிக் உண்மை.பாற்கடலையே கடைஞ்சு அமிர்தம் கண்டுபிடிச்சவங்க நம்ம கிரேட் ஏஞ்சல்ஸ் அண்டு டீமன்ஸூங்கோ.அதுபோல நானும் பூக்குட்டியும் உங்களுக்கு கொடாஞ்சு அம்னீஷியா வரவக்கிறதுல சரியான ஜோடி தாங்கோ.எங்களை பிரிக்கறதுல கரடிக்கு ( நயணூவுக்கு) என்ன ஒரு ஆனந்தம்.😠😠😠😡😡👿👿👿👿👿 ர்ர்ர்ர்ர்ர்.
ஹா ஹா ஹா அப்ப கும்மி அடிக்கிறதுன்னே இருக்கீங்க. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Appo yean ippo ammani kannu verkkuthaam???? avan pinnadiya thannoda paarvai paayutham... pesama Canada laye vere engayachum poai irukka vendiyathuthane... edhukku Gandhimathi ammava AMMA nu solralam... Aaradhana va thangachi nu solralam... avanga ellam uravu kondaduwa... enga hero va mattum torture pannuwala???
ஹா ஹா ஹா அது வாலிபவயசு..:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அது பல்லுகுச்சி வெட்டறதுக்கு எடுத்துட்டுபோய் தொலச்சுட்டாங்க.கண்டுபிடிக்க சிபிஐ இருந்து உங்கவூட்டுக்கு விசாரணைக்கு வாராக் கலாம். வண்டிய எடுத்துக்கிட்டு தலைதெறிக்க தப்பிச்சு ஓடிரணும்.ஸ்ப்பா வாயில நுரைதள்ளுது.😁😁😁😁😁😋😋😋😋
கழுத்து சீவிற கத்திய பல்லுக்குச்சி வெட்டவா எடுத்தீங்க. எடுங்கடா அடுத்த அருவாளை:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ரெண்டு பேருக்குள்ள சண்டையை மூட்டி விட்டு குளிர் காயரதுல அமெரிக்காவையே மிஞ்சிடுவீங்க நீங்க :mad::ROFLMAO:but u see maathaji ippo naan chutney podura mood la illa.... இருக்கும் போது சொல்றேன் வாங்க ஆனா நீங்க எதுக்கு தனியா தோச சுட்டுகிட்டு அவளை சட்னி போடும்போது உங்களை சுடமாட்டேனா, உங்களை விட நல்லா முறுகலாவே சுடுவேன் :smiley8::smiley26:
யாரு நெல்லுக்குத்தினா என்ன. அரிசி வந்தா சரிதான் நமக்கு. நீங்க சுட்டா என்ன, நான் சுட்டா என்ன எல்லாம் ஒன்னுதான்யா. :love::love::love::love:
 
Top