All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
ஒண்ணும் பண்ணப்போறது இல்லை. :smiley11::ROFLMAO::ROFLMAO:ஏன்னா எங்களையெல்லாம்:ROFLMAO:ஸ்லீப்பர் செல்லாயிருக்கிற நயணூடாலியோட ஃபேன்ஸூன்னு இந்த உலகத்தை நம்பவச்சு இருக்கோம்.எத செஞ்சாலும் நாசூக்காக பண்ணோனும்.இல்லைன்னா சங்கவிழுதுகளுக்கு சந்தேகம் வந்துரும்.😁😁😁😁😂😂😂😋😋😋
அடப் பாவிகளா... அப்போ இதெல்லாம் நடிப்புத்தானா... டேய் எங்கடா அந்த அருவா:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
வாவ்வ்வ்வ்வவ்வ்வ் மாதாஜி சான்ஸ்சே இல்லை நீங்க அவ்ளோ ஷார்ப்... என்னை பத்தி ரொம்ப சரியா புரிஞ்சி வச்சிருக்கீங்க... நூற்த்துல ஒரு வார்த்தை.... செல்லம் இதுக்கே லவ் யூ செல்லம் ஐ லவ் யூ வெறி மச்😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘:smiley3::smiley3::smiley3::smiley3::smiley3::smiley3::smiley3::smiley3::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:Puszi::Puszi::smiley14::smiley14::smiley14::smiley14::smiley14::smiley14:
View attachment 29891

பின்குறிப்பு :
இதனால உங்க குடும்பத்துல குழப்பம் வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை... முகுந்தன் அங்கிள் கிட்ட சொல்லிடுங்க இங்க நான் தான் உங்களை சுத்துவேன்னு ஐ லவ் யூ சொல்லுவேன்:smiley11::smiley11::smiley11::smiley26::smiley26::smiley26:
ஹா ஹா ஹா தாராளமா சொல்லிக்குங்க... அந்தாளு சனியன் விட்டதுன்னு ஓடிருவாரு. நீங்க வேற. அப்புறம் மீ டு டாலு. லப் யு டுடுடுடுடுடு:love::love::love::love:
 

RPG

Bronze Winner
Ithellam too too much Nayani ma… intha 🦆 over ah pannittu irukka… avanoda money la iva use pannurathu ellame ivalukku aruveruppa irukkama???? Vai irukku nu enna venalum pesuwala ava??? 😡😡😡😡
Apdi patha ippo ava irukkirathu Vidhulan veetla… ava sapudrathu Vidhulan kaasula… iva Canada kku jingu jingu nu aattikittu vandhathu avanoda panathula…. Appo athellam ammani kku aruveruppu illaiyama??? Avaloda ishtathukku thevaiyanathai mattum pesittu pora… I mean olarittu irukka… Thali ya aruthu edutha mattum victoria dam ah thoranthu vidura… adhu mattum avanoda panathula vangalaiya??? 😤😤😤
Ippo meesaila manne ottala kanakka avanoda vehicle laye erittu pora… mariyathaiya petrol ku kaasu kodukka sollidunga… oru aaya velaikku poai ivanoda veettula irukkirathukkum ivanoda sappadu sapudrathukkum pay pannida sollunga… ozhungana manam roshamulla ponna iruntha… 😏😏😏
டேய் நானும் ரொம்ப பொறுமையா இருக்கேன் தேவையே இல்லாம என் தலைவிய அதிகமா பேசுற... தக்காளி இப்படியே போச்சுன்னா ஒரே நசுக்குதான் :mad::mad::mad::mad::mad::mad::mad:
29893
 

sivanayani

விஜயமலர்
Ama... azhaichittu pogama irunthirukka therinjirukkum avanga kedhi... nanga onnum enga hero panathula vazha venam nu sollalaye... ivunga thane chumma chumma scene podranga... aruveruppu... paasiparuppu nu...
ஏன்யா அவ வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிட்டு எஸ் ஆனவனுக்காக அவ ஏன் வருந்தனும் கலங்கனும். அதெல்லாம் சும்மா விட முடியாது. வச்சு செய்வோம்ல:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ammani kku Vidhulan venamam… anal avan avangalukku sevai senja mattum avanai ee nu rasichittu irukkanga… 😏😏😏

GandhiMadhi amma… semma nadippu da… 😂😂😂 Vidhulana kokka… kandu pidichittane…. Canada laye vekkai nu solreenga… appo nanga ellam enna sollanum Nayani ma 🥵🥵🥵
(Again Banumathi nu type panni irukkeenga Gandhimadhi kku)
அது... அது... அது வேற இது வேற... அடிக்கடி நாங்களும் இப்படித்தான் தடுமாறுவோம் தெரியுமில்ல. அப்புறம் காந்திமதி அம்மாவும் என்னதான்பா செய்வாங்க. பாவம் நொந்திட்டாங்க. அதுதான் இந்த வேலை.

கனடா வெக்கை ஒரு மாதிரி வித்தியாசம்பா. தாங்க முடியாது. உடம்பெல்லாம் ஒட்டும்... சீன்னு ஆயிரும்:cry::cry::cry::cry::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் மேம் விதுலனோட விலகல் மிளிருக்கு காதலை உணர வைக்குது... செம :love:
நன்றி நன்றி ந்னறி. சில வேளைகளில் இத்தகைய ஊடல்தானே காதலுக்கு பலம்:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிளிர் விதுலன் காதல் அழகு. மிளிர் அவனை புரிந்து கொள்கிறாள் இருந்தாலும் காய்கிறாள்.விதுலன் காதல் அழகு. காந்திமதி செம. விதுலன் முதுகு காயங்கள் பற்றி தெரிந்தால் முற்றிலும் நீங்கி ஏற்றுக்கொள்வாளா?. ஆத்மி சாத்வி கியூட்.
நன்றி நன்றி நன்றி. அவள் புரிந்துகொs்வாளா இல்லையான்னு அப்புறம்தான் தெரியும் செல்லோ :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
டேய் நானும் ரொம்ப பொறுமையா இருக்கேன் தேவையே இல்லாம என் தலைவிய அதிகமா பேசுற... தக்காளி இப்படியே போச்சுன்னா ஒரே நசுக்குதான் :mad::mad::mad::mad::mad::mad::mad:
View attachment 29893
ஹன்சி செல்லத்த சட்ணி போடும்போது சொல்லுங்கோ நான் தோசையோட தொட்டு சாப்பிட்டுக்கிறேன் :smiley11::smiley11::smiley11::smiley11:
 

Vaishanika

Bronze Winner
தங்கம் கடலும் எண்ணெயும் ஒன்னு சேந்தாலும் சேருவாங்களே தவிர, சத்தியமா நீங்களும் பூவும் சேர வழியே இல்லை. :smiley8::smiley8::smiley8::love::love::LOL::LOL::LOL::LOL:
ஹலோ டாலி நயணூ கடலும் எண்ணெயும் ஒன்றுசேராதுன்னு சயன்டிபிக் உண்மை.பாற்கடலையே கடைஞ்சு அமிர்தம் கண்டுபிடிச்சவங்க நம்ம கிரேட் ஏஞ்சல்ஸ் அண்டு டீமன்ஸூங்கோ.அதுபோல நானும் பூக்குட்டியும் உங்களுக்கு கொடாஞ்சு அம்னீஷியா வரவக்கிறதுல சரியான ஜோடி தாங்கோ.எங்களை பிரிக்கறதுல கரடிக்கு ( நயணூவுக்கு) என்ன ஒரு ஆனந்தம்.😠😠😠😡😡👿👿👿👿👿 ர்ர்ர்ர்ர்ர்.
 
Top