All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Ithellam too too much Nayani ma… intha 🦆 over ah pannittu irukka… avanoda money la iva use pannurathu ellame ivalukku aruveruppa irukkama???? Vai irukku nu enna venalum pesuwala ava??? 😡😡😡😡
Apdi patha ippo ava irukkirathu Vidhulan veetla… ava sapudrathu Vidhulan kaasula… iva Canada kku jingu jingu nu aattikittu vandhathu avanoda panathula…. Appo athellam ammani kku aruveruppu illaiyama??? Avaloda ishtathukku thevaiyanathai mattum pesittu pora… I mean olarittu irukka… Thali ya aruthu edutha mattum victoria dam ah thoranthu vidura… adhu mattum avanoda panathula vangalaiya??? 😤😤😤
Ippo meesaila manne ottala kanakka avanoda vehicle laye erittu pora… mariyathaiya petrol ku kaasu kodukka sollidunga… oru aaya velaikku poai ivanoda veettula irukkirathukkum ivanoda sappadu sapudrathukkum pay pannida sollunga… ozhungana manam roshamulla ponna iruntha… 😏😏😏
யோவ் வரமாட்டேன்னு சொன்னவள வா வான்னு இழுத்துட்டுப் போனது அவா. அப்போ அழைச்சவன்தானே ஸபான்சர் பண்ணனும். அதுதான் அந்தச் செலவு. மத்துப்படி அவன் பணத்தை எல்லாம் நாங்க தொடமாட்டோம் ஆக்கும். எங்களுக்கும் ரோசம் இருக்கில்ல. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
very fantastic and interresting story ma:love::love::love::love::love: vithulan avanoda oru thappukku ethanai murai thanadanai anupavikirathu gandhimathi thampikaga pesuathu super ma... Mruthava pakarapavum paavamaa than irujkumma mathil mela poonai mathiri entha pakkam porathunnu theriyama thavikira... sikiram ithuku mudivu katungama.
நன்றி நன்றி நன்றி. நிச்சயமா அவங்க இரண்டு பேரும் மனசு வச்சாதான் காரியம் நடக்கும். எங்க வைக்கிறாங்க. :love::love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
இதோ பார்... கிடைக்கிறது கிடைக்காம போகாகது, கிடைக்காம போறது எப்பவும் கிடைக்காது... ஆண்டவன் சொல்றான், நாம செய்றோம்... தங்கம் கதைய வாசிச்சிட்டு சும்மா திட்றதெல்லாம் பத்தாது. எழுதணும்... நிறைய எழுதணும்... கண்ணு... நீங்க எழுத, நாங்க அத படிச்சு அதில இருக்கிற நல்லதோ கெட்டதோ அத நார் நாராக கிழிச்சு தோரணமா தொங்கப்போட்டு, நம்ம ஆத்திரத்த அடக்கணும்... அப்போதான் அதில இருக்கு கிக்கு... வர்ட்டாView attachment 29874
சூப்பரூப்பா!!! அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை டாலிநயணூ 💞💞💞💞💞 🌹❣️😘😍😘😍
 

Vaishanika

Bronze Winner
அப்ப தப்பிக்க வழியே இல்லையாபா 😭😭😭😭😭😭
அழாதே செல்லம் அழாதே.விதி யாரை வுட்டது.ஏன்னா நமக்கிடையே இருக்கற டாக்டீஸ் கெமிஸ்ட்ரி பாண்டிங்தான் காரணம் டாலிநயணூ.😍😍😍😍😍
 

Vaishanika

Bronze Winner
பயபுள்ள நான் ஸ்லீப்பர் செல்னு தெரியாமலே பேசிக்கிட்டிருக்கு... ஐயோ ஐயோ. :smiley11::smiley11::smiley11::smiley11:
அதுதான் ஏற்கனவே எல்லாருக்கும் தெரியுமே.ஆமாங்க டாலி நயணூ poopooங்கிற பேரக்காணோம். அதுக்குபதிலாRPGன்னு இருக்கு.இரண்டுமே என்னா வேற வேற பேரா?. இது எஸ்கேப் பிளானோ?. அச்சோ மண்டய சொறியவுடறாப்புலேயே இந்த பூபூச்செல்லம்.🙄🙄🤔🤔🤔😠😠😡😡
 

RPG

Bronze Winner
தங்கம் உங்கள கௌப்பினாதானே என்ற பேஜ் ஆகா ஓகோன்னு செமையா போகுது. :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
நோ மாதாஜி அப்படி இல்லை உங்களோட எழுத்து தான் அதுக்கு காரணம்... அதனால தான் சைலென்ட் ரீடர்ஸ் கூட பொறுக்க முடியாம அப்பப்போ அட்டெண்டன்ஸ் போடுறாங்க தான் செமையா போகுது... அதுமட்டும் இல்லை எனக்கும் பொழுது போகணுமே கதை எழுதி வாசகர்களை கதற விடுறது உங்களுக்கு எப்படி குஜாலா பரமானந்தமா இருக்கோ அதே மாதிரி உங்களை கதற விடுறதுல இருக்க சுகமே தனி... செம கிக்கா இருக்கும் :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

Vaishanika

Bronze Winner
நீங்க மட்டுமா... View attachment 29878
ஒண்ணும் பண்ணப்போறது இல்லை. :smiley11::ROFLMAO::ROFLMAO:ஏன்னா எங்களையெல்லாம்:ROFLMAO:ஸ்லீப்பர் செல்லாயிருக்கிற நயணூடாலியோட ஃபேன்ஸூன்னு இந்த உலகத்தை நம்பவச்சு இருக்கோம்.எத செஞ்சாலும் நாசூக்காக பண்ணோனும்.இல்லைன்னா சங்கவிழுதுகளுக்கு சந்தேகம் வந்துரும்.😁😁😁😁😂😂😂😋😋😋
 

Vaishanika

Bronze Winner
நோ மாதாஜி அப்படி இல்லை உங்களோட எழுத்து தான் அதுக்கு காரணம்... அதனால தான் சைலென்ட் ரீடர்ஸ் கூட பொறுக்க முடியாம அப்பப்போ அட்டெண்டன்ஸ் போடுறாங்க தான் செமையா போகுது... அதுமட்டும் இல்லை எனக்கும் பொழுது போகணுமே கதை எழுதி வாசகர்களை கதற விடுறது உங்களுக்கு எப்படி குஜாலா பரமானந்தமா இருக்கோ அதே மாதிரி உங்களை கதற விடுறதுல இருக்க சுகமே தனி... செம கிக்கா இருக்கும் :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
யாரப்பாத்து சைலண்ட் ரீடருன்னு சொன்னீங்க.நானு பூபூச்செல்லம்கூட சேத்து அட்ரா சிட்டி பண்ணுற டெரருங்கோ.:smiley27::smiley36::smiley8:
 
Top