All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ கப்பலே கவுந்திருச்சு. அப்ப அல்லக்கை நொல்லக்கைன்னு ஓட்டை போட்_ ஐ யெல்லாம் அலவ் பண்ணமாட்டீங்கதானே.மிஷன் இன்னும் கம்பிளீட் ஆகல.மாத்தி மாத்தி நாமெல்லாம் போட்டு கொடாஞ்சுதல லைட்டா நயணூவுக்கு அம்னீஷியா அட்டாக் ஆயிடுத்து.என்னையவே நாலு வாட்டி கொன்னுறுவேனு சொன்னாப்புல.அதனால பூக்குட்டி கேர்புல்லா இருங்க.அலர்ட் ஆயிக்கோ பூபூசெல்லம்.சிங்கம் தூங்குதுன்னு இருந்தோமுன்னா எழுந்து வந்து ஸ்டாண்ட்அப் ஆன் தி பெஞ்ச் ன்னு சொல்லுவாப்புல. :ROFLMAO::D:ROFLMAO::D:smiley11::smiley8::smiley56:
29875
 

sivanayani

விஜயமலர்
Vthulan soldra mathiri oru time kutram senjitu ipadi thinamum adi vangaran aval ketpathu niyayam than avanga akava parthutu enna apadi pana epadi manasu vanthathunu ketkira she is right but manipathu manitha iyalbu so milir konjam avana cancider panuna nalla irukum nice epi writer ji
சில தவறுகள் மன்னிக்கப்படலாம். ஏன்னா தவறிச் செய்வதால். தப்பு, குற்றம் எது செய்தாலும் வருந்தித்தான் ஆகணும். ஏன்னா அதுக்கு மன்னிப்பு அத்தனை சுலபத்தில் கிடைத்து விடுவதில்லை. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என்னங்கடா நடக்குது இங்க... என்னது நான் ரஷ்யாவா யோவ் @Vaishanika இப்படியே எடக்கு மடக்கா பேசிட்டு இருந்தேன்னா உன்னை கொல்ல போறேன் பார்த்துக்கோ:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:மாதாஜி நீங்க சொல்லவே தேவை இல்ல அதுதான் எனக்கு தெரியுமே:sneaky::sneaky: எனக்கெதிரா ஒரு கூட்டத்தையே கிளப்பி விட்டுட்டு ஒன்னும் தெரியாத மாதிரி இருக்கீங்களே🤣🤣🤣🤣🤣
தங்கம் உங்கள கௌப்பினாதானே என்ற பேஜ் ஆகா ஓகோன்னு செமையா போகுது. :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
நானும் அவரை நெனச்சிட்டு தான் டைப் பண்ணேன்... இன்பாக்ட் அவர் என்னோட ஒண்ணுவிட்ட தாத்தா தான் அதான் அடிக்கடி அவரை நெனச்சிபேன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
இன்னாது தாத்தாவா... பாவம் ரகுவரன்... கண்ண மூடிட்டாரு:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிளிர் ரொம்பபண்ணுகிறாள்.விதுலனை ரொம்ப படுத்தி வைக்கிறாள். ரொமான்ஸ் பண்ணும் போதுஉருகுவாள் பின்னர் அவனை பிடித்து தள்ளுவாள்.அவன் ரொம்ப பேசுகிறாள். ரசிக்கவில்லை ஏங்குகிறாள்.. பைத்தியாக்காரி அவனையும் பைத்தியம் ஆக்கிடுவாள். விதுலன் பாவம். விதுலன் பசங்க விளையாடுவது சொல்லி கொடுப்பது அழகு. இவள் எப்போது ஒரு நிலைக்கு வருவாள். அடுத்து என்ன செய்ய போகிறாள் ஆவலை தூண்டுகிறது சகி. ❤❤
என்ன செய்றது .காதல் அவன் வேணும்கிறது. அவன் செய்த அநீதி வேணாம்கிறது. இரண்டுக்கும் நடுவுல அவள்தான் ரொம்ப கஷ்டப்படுறாள். பாவம்:love::love::love::love:
 
Top