N.Kalaivananindumathi
Bronze Winner
Superb
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
cஒரு வழியா அலி பாபா ரகசிய குகையில இருந்து ஒரு நகை வெளி வந்துவிட்டது போலவே, முழுசா பாக்கறத்துக்குள்ள மூடிட்டிக,
மிளிருமா அது என்ன நாக்கா இல்ல தேள் கொடுக்கா இப்படி கொட்டு, கொட்டுனு கொட்டுறியேமா, உன்னோட வலிகள் கொடுமையானது தான், நீ எந்த தவறும் செய்யல தான், இருந்தாலும் உன்னையும் கஷ்டப்படுத்திகிட்டு அவனையும் கஷ்டப்படுத்தி,........,, ஏன்மா?
அபயா நீ கொஞ்சம் பொறுமையா இருக்க கூடாதா அவ தான் உன் மேல இருக்க கொலை வெறில , சைக்கிள் கேப் கிடைச்சாலும் உனக்கு கிடா வெட்டி விருது படைக்குறல்ல, அப்புறம் என் சாமி வான்டடாபோய் தலைய குடுத்து நிக்கிற.....
அது எப்படிமா ரெண்டு பேரும் eyes to eyes பார்ப்பிங்கலாம், வெட்கபட்டுபிங்கலாம் அப்புறம் எப்பவுமே போலவே ஆங்கிரி birds வே மாறிடுவீங்களாம் ப்பா முடியலடா சாமி.
போங்க டா டேய் நீங்களும் உங்க காதலும்.
மாதாஜி இன்னும் அவனை வச்சி தோரணம் கட்டி முடிச்சிட்டு கூப்பிடுங்க நாங்க வந்து நல்லாருகாணு பார்த்து ரசிக்கும், நீங்க ஹாப்பியோ ஹாப்பியா இருங்க
ஹீரோவை திட்டுறவங்கல கூட நம்பிடலாம், ஆனால் ஹீரோ ஹார்மின்ட்டு , நீதி டா, நேர்மை டா, கடமை டா சொல்லிட்டு, ஹீரோ தலை மேல கதகளி ஆடுற உங்களை கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டோம் .
உங்கள எல்லாம் இப்படி கும்மி அடிக்க வைக்கிறதில இருக்கிற ஆனந்தம் இருக்கே. அட அட அட. ஆனந்தமோ பரம ஆனந்தம்.ஒரு வழியா அலி பாபா ரகசிய குகையில இருந்து ஒரு நகை வெளி வந்துவிட்டது போலவே, முழுசா பாக்கறத்துக்குள்ள மூடிட்டிக,
மிளிருமா அது என்ன நாக்கா இல்ல தேள் கொடுக்கா இப்படி கொட்டு, கொட்டுனு கொட்டுறியேமா, உன்னோட வலிகள் கொடுமையானது தான், நீ எந்த தவறும் செய்யல தான், இருந்தாலும் உன்னையும் கஷ்டப்படுத்திகிட்டு அவனையும் கஷ்டப்படுத்தி,........,, ஏன்மா?
அபயா நீ கொஞ்சம் பொறுமையா இருக்க கூடாதா அவ தான் உன் மேல இருக்க கொலை வெறில , சைக்கிள் கேப் கிடைச்சாலும் உனக்கு கிடா வெட்டி விருது படைக்குறல்ல, அப்புறம் என் சாமி வான்டடாபோய் தலைய குடுத்து நிக்கிற.....
அது எப்படிமா ரெண்டு பேரும் eyes to eyes பார்ப்பிங்கலாம், வெட்கபட்டுபிங்கலாம் அப்புறம் எப்பவுமே போலவே ஆங்கிரி birds வே மாறிடுவீங்களாம் ப்பா முடியலடா சாமி.
போங்க டா டேய் நீங்களும் உங்க காதலும்.
மாதாஜி இன்னும் அவனை வச்சி தோரணம் கட்டி முடிச்சிட்டு கூப்பிடுங்க நாங்க வந்து நல்லாருகாணு பார்த்து ரசிக்கும், நீங்க ஹாப்பியோ ஹாப்பியா இருங்க
ஹீரோவை திட்டுறவங்கல கூட நம்பிடலாம், ஆனால் ஹீரோ ஹார்மின்ட்டு , நீதி டா, நேர்மை டா, கடமை டா சொல்லிட்டு, ஹீரோ தலை மேல கதகளி ஆடுற உங்களை கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டோம் .
தங்கம் கடலும் எண்ணெயும் ஒன்னு சேந்தாலும் சேருவாங்களே தவிர, சத்தியமா நீங்களும் பூவும் சேர வழியே இல்லை.நன்றி நன்றி நன்றீங்கோ. எப்புடியோ நயணு வாயால ஒத்துக்க வச்சாச்சு அவுக எங்கூடதான் கூட்டணி வச்சிறுக்காங்கன்னு தெரிஞ்சுபோச்சு.ஹூர்ரோ! ஹூ ஹூ ஹூஊ.
இதுக்கு இன்னா பதில சொல்லுவேன் நானுஏத்தா மிளிரூ பயபுள்ள ஓவரா சீனப்போடறானே.உயிர்போறமாதிரி( மனசையும்) அடிப்பானாம்.நகையும் நட்டையும் தூது அனுப்பி நீட்டுவானாம்.பல்லகாமிச்சு ஈன்னு வாங்கிப் போடோ ணூமோ? அவனோட அக்காவ அந்த நிலைமையில் பாத்தபின்பு மத்த பொண்ணுக்கு அந்த நிலைமையை கொடுக்க நினைப்பானா?இதுல துரைக்கு அசிங்கமுன்னு சொன்னது கோவத்தை குடுக்குதே.டேய் வண்டுருட்டான் தலையா நாங்க அப்படிதான் சொல்லுவோம் சங்கிலிய அறுப்பையோ? பண்ணுனதெல்லாம் பத்தாதுன்னு இன்னும் நிறைய பண்ணுவியோ? உன்னை தலகீழா கட்டி தோலுரிச்சி உப்பு கண்டம் பண்ணோனும்.ஈரோயின அழுவவக்கிறே.ஸாடிஸ்டா நீ. வீசறமாதிரி ஆக்ட் குடுத்துட்டுதிருப்பி குடுக்கிறே.புள்ளய கிள்ளுவியாம் தொட்டில் ஆட்டுவியாம்.இதே வேலையாப்போச்சு உனக்கு.டேய் வேண்டா சொல்லிட்டேன் அப்பறம் நடக்கப்போற சேதாரத்துக்கு நான் பொறுப்பு கிடையாது.இந்த ரைட்டரூ மாடம் வேற உனக்கு ஜால்ரா கொட்டுறாப்புல. அடுத்த எபி வரட்டும் என்னோட பூக்குட்டியோட வந்து செஞ்சுறுவோம்னு சொல்றேன். ஸ்ப்பா ஒரு ஜோடா குடுங்க மூச்சு வாங்குது.
அப்ப தப்பிக்க வழியே இல்லையாபாதப்பிக்க முடியாது டாலி நயணூ இந்த கட்டதுரையபத்தி இன்னுமா புரியலை தெரியலை.அச்சோ சோ சேட். கண்ணுக்கு தெரியாத கோந்துபோட்டு நம்ம ரண்டு பேத்தையும் ஒட்டியிருக்குங்கோ!!!.
நன்றி நன்றி நன்றி. ஆனா அவளும் என்ன பண்றது. அவன் செஞ்ச வேலைக்கு... எப்படி அவன் கொடுத்தத வாங்கி போட முடியும்...nice update siva ma.enna varthai sollittama...ah mili....ru .achoo...sila varthai kollum enbarkal.avanai kollamal kondru kondu irukkiraal...
இதோ பார்... கிடைக்கிறது கிடைக்காம போகாகது, கிடைக்காம போறது எப்பவும் கிடைக்காது... ஆண்டவன் சொல்றான், நாம செய்றோம்... தங்கம் கதைய வாசிச்சிட்டு சும்மா திட்றதெல்லாம் பத்தாது. எழுதணும்... நிறைய எழுதணும்... கண்ணு... நீங்க எழுத, நாங்க அத படிச்சு அதில இருக்கிற நல்லதோ கெட்டதோ அத நார் நாராக கிழிச்சு தோரணமா தொங்கப்போட்டு, நம்ம ஆத்திரத்த அடக்கணும்... அப்போதான் அதில இருக்கு கிக்கு... வர்ட்டாஎதுக்கு இல்லை எதுக்கு எல்லாமே நல்லாதானே போய்கிட்டு இருக்கு இப்போ வரைக்கும் ஏதோ நம்ம பாட்டுக்கு நாலு கதையை படிச்சோமா ஹீரோவை கழுவி ஊதினோமா கதாசிரியரை கேள்வி கேட்டு கதறவிட்டு வேடிக்கை பார்த்தோமான்னு ஜாலியோ ஜிம்கானாவா போயிட்டு இருக்கு... எதுக்கு தேவை இல்லாம என்னை இழுத்து விடுறீங்க....
ஹ்ம்ம் இப்போ புரியுது நாளைக்கே நான் ஒரு கதையை எழுதனும் அதுல நீங்க எல்லாரும் ஆயிரத்து நூற்த்தி எட்டு கேள்வி கேட்டு என்னை லாக் பண்ணி கேள்வி கேட்டு கூடி கும்மி அடிச்சி என்னை கதறவிடனும் இது தானே உங்களோட ப்ளான்
ஐ க்நொவ்
ஐ க்நொவ்
ஐ க்நொவ்
நீங்க எப்படி வலையை வீசினாலும் சிக்க மாட்டேன்...
ஹல்லோ நான் இன்னிக்கு புல்லா பிஸி எதுவா இருந்தாலும் அப்பாயன்ட்மென்ட் வாங்கிட்டு வந்து பேசுங்க
பயபுள்ள நான் ஸ்லீப்பர் செல்னு தெரியாமலே பேசிக்கிட்டிருக்கு... ஐயோ ஐயோ.என்னது ஹீரோயின் பக்கம் தானா... என்னங்கடா இது எது உங்க ஜீரோ முட்டாள் பயலா மாதாஜி உங்களுக்கு ஏதாவது அடிபட்டுடுச்சா அம்நேஷியாக்கு போயிடீன்களா என்ன பேசுறீங்கன்னு புரியாம பேசிட்டு இருக்கீங்க பாருங்ககோடியே ஒரு ரூவா குடுத்தாலும் ஹீரோவை விட்டுகொடுக்க மாட்டேன்ன்னு சொன்ன நீங்களா ஹீரோயின் பக்கம்ன்னு சொல்றீங்கஹப்பாடா ஒருவழியா பெரிய தலையையே நம்ம பக்கம் இழுத்தாச்சு இனி அல்லக்கை நொல்லக்கை பத்தி நோ கவலை.... மிஷன் அக்கம்ப்ளிஷேட் ஆனாலும் உங்க வாயாலா ச்சி கையாலா சொல்லுறதை.....
View attachment 29852