All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
என்னது ஹீரோயின் பக்கம் தானா... என்னங்கடா இது :eek::eek::eek::eek::eek::eek: எது உங்க ஜீரோ முட்டாள் பயலா:oops::oops::oops: மாதாஜி உங்களுக்கு ஏதாவது அடிபட்டுடுச்சா அம்நேஷியாக்கு போயிடீன்களா என்ன பேசுறீங்கன்னு புரியாம பேசிட்டு இருக்கீங்க பாருங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:;);););)கோடியே ஒரு ரூவா குடுத்தாலும் ஹீரோவை விட்டுகொடுக்க மாட்டேன்ன்னு சொன்ன நீங்களா ஹீரோயின் பக்கம்ன்னு சொல்றீங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஹப்பாடா ஒருவழியா பெரிய தலையையே நம்ம பக்கம் இழுத்தாச்சு இனி அல்லக்கை நொல்லக்கை பத்தி நோ கவலை.... மிஷன் அக்கம்ப்ளிஷேட்:smiley26::smiley26::smiley26::smiley26: ஆனாலும் உங்க வாயாலா ச்சி கையாலா சொல்லுறதை.....
View attachment 29852
டாலிநயணூ கப்பலே கவுந்திருச்சு. அப்ப அல்லக்கை நொல்லக்கைன்னு ஓட்டை போட்_ ஐ யெல்லாம் அலவ் பண்ணமாட்டீங்கதானே.மிஷன் இன்னும் கம்பிளீட் ஆகல.மாத்தி மாத்தி நாமெல்லாம் போட்டு கொடாஞ்சுதல லைட்டா நயணூவுக்கு அம்னீஷியா அட்டாக் ஆயிடுத்து.என்னையவே நாலு வாட்டி கொன்னுறுவேனு சொன்னாப்புல.அதனால பூக்குட்டி கேர்புல்லா இருங்க.அலர்ட் ஆயிக்கோ பூபூசெல்லம்.சிங்கம் தூங்குதுன்னு இருந்தோமுன்னா எழுந்து வந்து ஸ்டாண்ட்அப் ஆன் தி பெஞ்ச் ன்னு சொல்லுவாப்புல. :ROFLMAO::D:ROFLMAO::D:smiley11::smiley8::smiley56:
 

Sivakumari

Well-known member
Vthulan soldra mathiri oru time kutram senjitu ipadi thinamum adi vangaran aval ketpathu niyayam than avanga akava parthutu enna apadi pana epadi manasu vanthathunu ketkira she is right but manipathu manitha iyalbu so milir konjam avana cancider panuna nalla irukum nice epi writer ji
 

RPG

Bronze Winner
அங்க தொட்டு இங்க தொட்டு அடி மடிலையே கை வைக்கது பாரு.. கொன்னுருவேன்... ஓடிருங்க. யோவ் பூக் குட்டி ரஷ்யா, நீங்க உக்ரெய்ன்னா நான் அமரிக்கா உள்ள குடைஞ்சுட்டு குடையாத மாதிரியே நின்னுப்பேன். தெரியுமில்ல:love::love::love::love::LOL::LOL::LOL::LOL:
என்னங்கடா நடக்குது இங்க... என்னது நான் ரஷ்யாவா யோவ் @Vaishanika இப்படியே எடக்கு மடக்கா பேசிட்டு இருந்தேன்னா உன்னை கொல்ல போறேன் பார்த்துக்கோ:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:மாதாஜி நீங்க சொல்லவே தேவை இல்ல அதுதான் எனக்கு தெரியுமே:sneaky::sneaky: எனக்கெதிரா ஒரு கூட்டத்தையே கிளப்பி விட்டுட்டு ஒன்னும் தெரியாத மாதிரி இருக்கீங்களே🤣🤣🤣🤣🤣
 

RPG

Bronze Winner
என்னத்த பேச்சு வார்த்தை நடத்துறது. இரண்டும் பிச்சுக்குதுங்களே... சபா என்னால சத்தியமா இதுங்களோட மாரடிக்க முடியலபா சாமி:D:D:D:p:p:p:p:smiley11::smiley11::smiley11::smiley11:
ஏதே மாரடிக்க முடியலையாஆஆஆஆஆஆ.... (ஐயோ இதுக்கு எக்கச்சக்க மீம் செட் ஆகுதே எதை போடுறது எதை விடுறதுன்னு தெரியலை )


2985529856

29854
 

RPG

Bronze Winner
ஆசைப்பட்டதெல்லாம் என்னோட பூக்குட்டியாலதான் செய்யமுடியுமுன்னு காத்துவாக்குல காதுக்கு ஒரு நியூஸ் வந்துச்சு.ஆசையா கேக்கறேமுன்னு கதை எழுது செல்லம்.நயணூ டாலியவே நாம செயிச்சிறலாம்.எப்புடி நம்ம டக்கு. :smiley11::smiley11:கதை எழுதப்போகும் எங்கள் தானைத்தலைவி பூபூசெல்லம் வாழ்க வாழ்க
29859
 

RPG

Bronze Winner
வச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள சத்தியமா வேறெதுவுமில்லை பூபூசெல்லம்.யாரதுப்பா சீக்கிரமா வாங்க உங்கள் பாக்கோனும்.என்ற பூக்குட்டி நீங்க சொல்லற ஆளூ உங்களப்போலவே விரல் சூப்பர இரண்டு வயசு பிரண்டோ?!. மோளம் வாங்கிவச்சிருக்கேன் வந்து நாலு என்ன நாப்பது தட்டு தட்டச்சொல்லுங்கோ.இனிமே சுத்தி என்னத்த ஆகப்போவுது அதான் அண்ணாத்தை இருக்காதுன்னு சொல்லிப்புட்டையே பூக்குட்டி.அதுசரி @ VRao கிறது யாரு?.😬😬😬😬😝😝😝😝😎😎😎😎
29860
 

RPG

Bronze Winner
ஹா ஹா ஹா யோவ் இது நான் சேத்த கூட்டமில்ல. தானா சேந்த கூட்டம். எனக்காக உசுரக் கூடக் கொடுப்பாங்க தெரியுமா தெரியுமா. ( படிக்கும்போது ரகுவரன் நினைவு வந்து பக்னு சிரிச்சிட்டேன்யா):love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நானும் அவரை நெனச்சிட்டு தான் டைப் பண்ணேன்... இன்பாக்ட் அவர் என்னோட ஒண்ணுவிட்ட தாத்தா தான் அதான் அடிக்கடி அவரை நெனச்சிபேன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Vaishanika

Bronze Winner
என்னங்கடா நடக்குது இங்க... என்னது நான் ரஷ்யாவா யோவ் @Vaishanika இப்படியே எடக்கு மடக்கா பேசிட்டு இருந்தேன்னா உன்னை கொல்ல போறேன் பார்த்துக்கோ:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:மாதாஜி நீங்க சொல்லவே தேவை இல்ல அதுதான் எனக்கு தெரியுமே:sneaky::sneaky: எனக்கெதிரா ஒரு கூட்டத்தையே கிளப்பி விட்டுட்டு ஒன்னும் தெரியாத மாதிரி இருக்கீங்களே🤣🤣🤣🤣🤣
ங்கா ங்கா ங்கா 😭😭😭😭😭😭ஊம் ஊம்ம்ம் பூக்குட்டி பூபூசெல்லம் உங்களை அதிபர் புதிர் ரேஞ்சுக்கு சொன்னேன்.ஆனா நீங்க நயணூடாலிகூட சேந்துகிட்டு கொன்னுறுவேனு சொல்லுறீங்க.வில்லு நயணூடாலிதான். நானு அப்புரானி அம்புங்கோ! .ஆளாளுக்கு இப்புடி சொன்னா இதை யாரும் கேக்க மாட்டீங்களா?. நானு ஸ்டிராங் கேர்ள்.தெளிவா தைரியமா சொல்றேன் .டெரர் :smiley8::smiley8:பூக்குட்டி ரஷ்யா தாங்கோ!!! 😂😂😂😂😂
 
Top