ஒரு வழியா அலி பாபா ரகசிய குகையில இருந்து ஒரு நகை வெளி வந்துவிட்டது போலவே, முழுசா பாக்கறத்துக்குள்ள மூடிட்டிக,
மிளிருமா அது என்ன நாக்கா இல்ல தேள் கொடுக்கா இப்படி கொட்டு, கொட்டுனு கொட்டுறியேமா, உன்னோட வலிகள் கொடுமையானது தான், நீ எந்த தவறும் செய்யல தான், இருந்தாலும் உன்னையும் கஷ்டப்படுத்திகிட்டு அவனையும் கஷ்டப்படுத்தி,........,, ஏன்மா?
அபயா நீ கொஞ்சம் பொறுமையா இருக்க கூடாதா அவ தான் உன் மேல இருக்க கொலை வெறில , சைக்கிள் கேப் கிடைச்சாலும் உனக்கு கிடா வெட்டி விருது படைக்குறல்ல, அப்புறம் என் சாமி வான்டடாபோய் தலைய குடுத்து நிக்கிற.....
அது எப்படிமா ரெண்டு பேரும் eyes to eyes பார்ப்பிங்கலாம், வெட்கபட்டுபிங்கலாம் அப்புறம் எப்பவுமே போலவே ஆங்கிரி birds வே மாறிடுவீங்களாம் ப்பா முடியலடா சாமி.
போங்க டா டேய் நீங்களும் உங்க காதலும்.
மாதாஜி இன்னும் அவனை வச்சி தோரணம் கட்டி முடிச்சிட்டு கூப்பிடுங்க நாங்க வந்து நல்லாருகாணு பார்த்து ரசிக்கும், நீங்க ஹாப்பியோ ஹாப்பியா இருங்க
ஹீரோவை திட்டுறவங்கல கூட நம்பிடலாம், ஆனால் ஹீரோ ஹார்மின்ட்டு , நீதி டா, நேர்மை டா, கடமை டா சொல்லிட்டு, ஹீரோ தலை மேல கதகளி ஆடுற உங்களை கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டோம்
.