All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
appadi keludaaa.. eppo paaru ennai chellam nnu solraan... athellam ivan yen sollanum naanthaan maththavangalai appadi solluven iva yen solraan... dei naan gilli prakashrajkku onnuvitta chithi pethi theriyumma so nee appadi ellaam ennai koopda kodathu:mad::mad::mad::mad: puriyuthaaaaaaaaaaaa...

View attachment 29840
புரியுது புரியுது சூரியன் மேற்கு உதித்தாலும் காத்து திசை மாறி அடிச்சாலும் பகல்ல நிலா தெரிஞ்சாலும் பூக்குட்டி நீங்க தலைகீழா நடந்தாலும் நான் செல்லம் குட்டி புஜ்ஜி சொஜ்ஜின்னு கூப்படறது மாறாது மாறாது மாறாது.ஸ்ப்பா மூச்சு வாங்குது முடியலை. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::cool::cool::cool:
 

RPG

Bronze Winner
புரியுது புரியுது சூரியன் மேற்கு உதித்தாலும் காத்து திசை மாறி அடிச்சாலும் பகல்ல நிலா தெரிஞ்சாலும் பூக்குட்டி நீங்க தலைகீழா நடந்தாலும் நான் செல்லம் குட்டி புஜ்ஜி சொஜ்ஜின்னு கூப்படறது மாறாது மாறாது மாறாது.ஸ்ப்பா மூச்சு வாங்குது முடியலை. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::cool::cool::cool:
29841
 

Vidhya ❤️

Well-known member
அதுவா நானூ வந்து உங்க காத குடுங்க ரகசியமா சொல்றேன்‌ இந்த பூக்குட்டி இருக்கறாப்புலையே கொஞ்சம் டப்பு செலவு பண்ணி( ஐ க்நோவ் ஐ க்நோவ் ன்னு சொல்லி) வருங்கால ஜனாதிபதி ரேஞ்சுக்குப் புகழச்சொன்னாப்புல.அதான் புகழுறேன்.வேறொன்னுமில்லை.யாரு டா இல்லை.யாரு டி தான் சகோ.😍😍😍😍
Ipadi kaatha kudunga nu public ah sollitingaley ji🤣🤣🤣
 

Vaishanika

Bronze Winner
அச்சோ அச்சோ அச்சோ!!!நாங்கெல்லாம் அப்பவே அப்புடி இப்ப கேக்கவா வேணும்!?.செல்லம் பூக்குட்டி புஜ்ஜி ...ஹ்ஹா ஹா ஹா சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது
 

Vidhya ❤️

Well-known member
அச்சோ அச்சோ அச்சோ!!!நாங்கெல்லாம் அப்பவே அப்புடி இப்ப கேக்கவா வேணும்!?.செல்லம் பூக்குட்டி புஜ்ஜி ...ஹ்ஹா ஹா ஹா சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது
Apave epadingo...🤔🤔konjam sollungo
 

sivanayani

விஜயமலர்
அதெப்படி மாத்தவுடுவேன்னு நினச்சீங்க நயணூ.நீங்க அண்டமுட்டு அண்டம் (கேலக்ஸி) மாறிப்போனாலும் லெவன்த் திசையை உருவாக்கி உங்களை இங்கு ஊக்கு மாட்டி இழுத்துட்டு வந்துருவோம். ஏன்னா உங்க ஈரோ பணத்தைவச்சிக்கிட்டு மேக்கப் ஆர்டிஸ்ட்கிட்ட மேக்கப் போட்டு மிளிர்கிட்ட ஜில்பான்ஸூ வேலையெல்லாம் காமிக்கிறான்.அதை உங்கமூலியமா தட்டிக்கேட்க நீங்க வேணுமில்ல.எதமாத்துனாலும் உங்கள கோத்துவுடறது கன்பார்முங்கோ!!!. 😎😎😎😎😎😎
ஆஹா.. கௌம்பிட்டாங்கையா கௌம்பிட்டாங்க.. சும்மா போற என்ன இழுத்து வச்சு கும்மி அடிக்க பாக்கிறானுங்களே. இப்பவே எஸ் ஆயிரு கைப்புள்ள..:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நீங்க ஹீரோ ஹார்மினு சொன்னது எல்லாம், எந்த கணக்கு சிஸ்டர் கொஞ்சும் சொல்லிட்டு போங்க, இன்னும் வச்சி செய்யணும்மா?? :confused::confused::confused:
சத்தியமா ஈரோ ஆர்மிதான்பா. கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணவா. யார் கிட்ட வேணாலும் சொல்லுவாங்க கேட்டு பாருங்க. பயபுள்ள நம்ப மாட்டேங்குதே.. ம்...:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
:LOL::LOL::LOL:
ரசிக்கோனுமா நீங்க?. ஹாங்.3 வேல்ர்டு வார் ஆரம்பிச்சா இந்த ஸைட்டு டேமேஜு ஆயிரும் பரவாயில்லையா? பூக்குட்டி ரஷ்யா போல வெரிஸ்டிராங். நானு உக்ரைன்மாதிரி கொலாப்ஸ் ஆயிருவேன்.ஏன்னா பூபூசெல்லம் கிட்ட நயணூங்கிற ஹெவிமிசைல் இருக்கு.அப்ளைபண்ணினா நான் டோட்டலா காலி நயணூடாலி.ப்ளீச் சேவ் மீ யா!!!.உங்களுக்கு ஹாப்பியா பொழுதுபோக ஒரு ஐடியா தாரேன். அதென்னான்ன டெய்லி எபியோட வாங்க வாங்க வாங்க. ஸ்ப்பா முடியல.வுடூ ஜூட்.😇😇😇😇😬😬😬😬
அங்க தொட்டு இங்க தொட்டு அடி மடிலையே கை வைக்கது பாரு.. கொன்னுருவேன்... ஓடிருங்க. யோவ் பூக் குட்டி ரஷ்யா, நீங்க உக்ரெய்ன்னா நான் அமரிக்கா உள்ள குடைஞ்சுட்டு குடையாத மாதிரியே நின்னுப்பேன். தெரியுமில்ல:love::love::love::love::LOL::LOL::LOL::LOL:
 

sivanayani

விஜயமலர்
Nice mov pavam hero kadhalil romba thindaduran milirkita seekiram pechu vartha nadathunga writer amma
என்னத்த பேச்சு வார்த்தை நடத்துறது. இரண்டும் பிச்சுக்குதுங்களே... சபா என்னால சத்தியமா இதுங்களோட மாரடிக்க முடியலபா சாமி:D:D:D:p:p:p:p:smiley11::smiley11::smiley11::smiley11:
 
Top