sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிlovely epi's siva ma...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிlovely epi's siva ma...
யோவ் நான் எங்கயா வக்காளலத்து வாங்கினேன். நான் ஈரோயினி பக்கம்தான் சத்தியம் நம்புங்க.ஆதானே அவன் எப்படி அத யோசிக்காம விட்டான். முட்டாள் பயபுள்ள. ஆனாலும் தனக்கு பிள்ளை வராதுன்னு அலட்சியமா விட்டிருப்பானோ. ஐயோ ஐயோ. அப்புறம் முக்கியமானது உங்க ஈரோயினிய அவன டாவடிக்கிறத நிறுத்தச் சொல்லுங்க. பயபுள்ள என்னமா வருந்துது பார். அவன் முத்தம் கொடுக்க வந்ததும் என்னமா ஏத்துக்க நினைக்குது பார் இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்.ஆமா மாதாஜி எங்க இருந்து இப்படி ஒரு அடிமுட்டாளை பிடிச்சிங்க கொஞ்சம் கூட மூளையே இல்லை... பேசிக் ஜெனெரல் நாலேட்ஜ் கூட இல்லை இவனை போயி ஹீரோன்னு சொல்லிக்கிட்டு இவனுக்கு கொடி வேற பிடிச்சிட்டு இருக்கீங்க... இதுவரைக்கும் வந்த உங்க ஹீரோக்களிலேயே அடி முட்டாள்னா அது இவன் தான் அதுக்கு ரெண்டு காரணம் சொல்றேன் கேளுங்க அப்புறம் என்கூட மல்லு கட்டுவீங்க...
1. என்னதான் கொலைவெறில பண்ணி இருந்தாலும் அதன் பிறகான நாட்களில் இங்க அவன் எதிர்லயே மரமா கண்ணுமுன்னாடி வளர்ந்து ஆராதனா நின்னிட்டு இருக்கிறதை தினமும் பார்க்கிறவனுக்கு நம்மோட விதை செடியா முளைச்சிருக்க வாய்ப்பு இருக்குங்கிற அடிப்படை அறிவு கூட இல்லமா என் தலைவியை தேடி வராம இருந்தது எம்மாம் பெரிய குத்தம்.. இங்கயே அவன் பக்கம் பெரிய ஓட்டை இருக்கப்போ என் தலைவியை குற்றம் சொல்றதை முதல்ல நிறுத்துங்க...
2. அடுத்து அது எப்படி எப்படிங்க சார் முதுகுல இருக்கிறது தீக்காயம தெரியாம விழுந்துட்டேன் அடிபட்டுடுசின்னு என்னாமா கலர் கலரா ரீல் உட்டு என் தலைவி மனசை கலைக்க பார்க்கிற.... ஜி மாதாஜி அன்னைக்கு உங்க சீரோ என்ன சொன்னான்ன்னு நியாபகம் இருக்கா நாதாரிக்கு குறைஞ்சது ஆறு பிள்ளை வேணுமாம் சரிடா நான் உன் வழிக்கே வரேன்... அப்படி இன்னும் பாக்கி இருக்க நாலு பிள்ளக்கான ரூட்டை நீ போடும் போது அவ இந்த காயத்தை பார்க்க மாட்டாளா... ஆனா ஒன்னு பயபுள்ள என்னாமா நடிக்கிரான்யா... பல நாடுகள்ல ஆக்டிங் கிளாஸ் போயிருப்பான் போல.. கொய்யாலே ஆனா உன்னோட மொள்ளமார்ரி தனமெல்லாம் என் கிட்ட செல்லுபடி ஆகதுடி யோவ்.... டேய் பரதேசி...
If u r bad then I am ur dad .... keep it in mind ahhhhhhhhhhhhh...
டேய் நாதாரிதனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனும் அந்த அறிவு கூட இல்லாத நீயெல்லாம் ஹீரோன்னு சொல்லிட்டு காமெடி பண்ணிட்டு வராத... எனக்கு சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்துடுச்சி.... மாதாஜி போதும் இத்தோட அவனுக்கு வக்காலத்து வாங்குறதை நிறுத்திட்டு அவனை எங்கயாவது கிளாஸ்க்கு அனுப்புங்க... அவன் இன்னும் வளர வேண்டியது இருக்கு
View attachment 29821
நன்றி தங்கம். நானும் நீங்க சொன்னப்புறம்தான் கவனிச்சேன். ரொம்ப நன்றிபா. யோவ் அவளும் என்ன செய்வா உடனே மன்னிக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாத்தான் மன்னிபாள்யா. அவள் மனசு குரங்கு போல. அங்கனயும் தாவ பாக்குது இங்கனயும் தாவ பாக்குது. என்னத்த சொல்லNayani ma epi starting la Gandhi madhi kku badhila Banumathi nu pottu irukkeenga…
Adei oatta vai Siddarth…. Ipdiya maatti vaippa… 🫢🫢🫢
Omg… avanoda mudhugula ulla kayathai pathuttale…
Yamma… neethane kitta kitta poai eeshikittu ninna… avan thookki mutham kodukkum podhum summa ninnuttu ippo enna nadikkira??
Aww… so sweet to see them enjoying
Milirukku rendu kaadhulaiyum pugai varanume….
Iva enna… thoora ninna engura… kitta pona pongura… Canada la oru nalla poosari kitta kondu poai manthirichi vida sollunga Nayani ma…
யோவ் ஒரு நியாயம் வேணாமாயா... ஹீரோவ பிடிக்காது என்கிறது சரி. இம்பிட்டு வெறித்தனமான எதிரியா இருக்கப் பாடாது. டேய் விதுலா இதயெல்லாம் பாத்து நொந்து போகாதே... சின்ன புள்ள மன்னிச்சிரு சரியாஅடேய் ப்ளடி பர்கர் இப்போ உன் முதுகுல இருக்க காயத்தை பார்த்து என் தலைவி கதரனும்ன்னு தானே எதிர்பார்த்த என்ன என் தலைவி பெரிய பல்ப்பா குடுத்தாளா தலைவி அது நிஜமான காயமா இல்லை சினிமால யுஸ் பண்றமாதிரி fake skin ஆன்னு நல்ல்லா பாரு அவன் பெரிய நடிகன் மட்டுமில்லை பல வித்தையை கைல வச்சிருக்கான்.. ஆனா ஒன்னு தலைவி இப்படி தான் இப்படியே தான் அவன் எம்புட்டு வித்தை காட்டினாலும் மயங்காம ஸ்டெடியா இருக்கணும்... இல்லை இங்க ஒரு கொலை விழும் பாத்துக்கோ
ஒரு பக்கம் விருப்பம் இருந்தாலும். மறுபக்கம் பட்ட அடி அவள தடுக்குது. அதையெல்லாம் தாண்டி அவள் வந்தா மட்டும்தான் அவனை ஏத்துப்பா. அது ரொம்ப கஷ்டம்.
Super Sis.... Wonderful ud milir ku enna venumnu avaluke theriyala
எதுக்கு சந்தேகம் அவ கவுந்துருவா. வேணும்னா பெட்டு கட்டலாமா பூவுஅதுதான் உங்களுக்கே தெரியுதே அப்புறம் என்னை வேற கேட்டுட்டு இருக்கீங்க நானே எங்க என் தலைவி கவுந்துருவாளோன்னு டென்ஷன்ல இருக்கேன் இதுல குறுக்க மறுக்கா வேற ஓடிட்டு இருக்கீங்க... ஐ சே
View attachment 29826
அதெப்படி மாத்தவுடுவேன்னு நினச்சீங்க நயணூ.நீங்க அண்டமுட்டு அண்டம் (கேலக்ஸி) மாறிப்போனாலும் லெவன்த் திசையை உருவாக்கி உங்களை இங்கு ஊக்கு மாட்டி இழுத்துட்டு வந்துருவோம். ஏன்னா உங்க ஈரோ பணத்தைவச்சிக்கிட்டு மேக்கப் ஆர்டிஸ்ட்கிட்ட மேக்கப் போட்டு மிளிர்கிட்ட ஜில்பான்ஸூ வேலையெல்லாம் காமிக்கிறான்.அதை உங்கமூலியமா தட்டிக்கேட்க நீங்க வேணுமில்ல.எதமாத்துனாலும் உங்கள கோத்துவுடறது கன்பார்முங்கோ!!!.அடப் பாவிபயபுள்ள சண்டைக்கு என்னமா ஆளத் தேடுது பாரு. இதில என்ன வேற கோத்துவிடுது பாரு. வாஸ்து சரியில்ல திசையை மாத்திரவேண்டியதுதான்.
நீங்க ஹீரோ ஹார்மினு சொன்னது எல்லாம், எந்த கணக்கு சிஸ்டர் கொஞ்சும் சொல்லிட்டு போங்க, இன்னும் வச்சி செய்யணும்மா??யோவ் அவன் செஞ்ச வேலைக்கு சட்டுன்னு எப்படி அவ மனம் மாறுவான்னு கேக்கிறேன் நானு. அம்பிட்டு வலிகளையும் புண்பட்ட மனச அத்த கிடைச்சவன்தான் அபயன். வச்சு செய்யட்டும். ஆனாலும் அவன பாக்கவும் பாவமாதான் இருக்கு... ஆனா இன்னும் இருக்கே
ரசிக்கோனுமா நீங்க?. ஹாங்.3 வேல்ர்டு வார் ஆரம்பிச்சா இந்த ஸைட்டு டேமேஜு ஆயிரும் பரவாயில்லையா? பூக்குட்டி ரஷ்யா போல வெரிஸ்டிராங். நானு உக்ரைன்மாதிரி கொலாப்ஸ் ஆயிருவேன்.ஏன்னா பூபூசெல்லம் கிட்ட நயணூங்கிற ஹெவிமிசைல் இருக்கு.அப்ளைபண்ணினா நான் டோட்டலா காலி நயணூடாலி.ப்ளீச் சேவ் மீ யா!!!.உங்களுக்கு ஹாப்பியா பொழுதுபோக ஒரு ஐடியா தாரேன். அதென்னான்ன டெய்லி எபியோட வாங்க வாங்க வாங்க. ஸ்ப்பா முடியல.வுடூ ஜூட்.யோவ் நீங்களாச்சு உங்க பூபூ செல்லமாச்சு. இப்படி கஜா வாங்கினா நமக்கு பொழுது போக என்ன பண்றது. அதெல்லாம் முடியாது. இங்கன வந்து இரண்டு பேரும் பிடிக்கிற குடுமிப்பிடில 3 ஆம் உலகப் போரே ஆரம்பிக்கணும். அதைக் கண்டு நான் ரசிக்கணும். அம்பிட்டுந்தேன்.
பூபூசெல்லம் பயத்தை வெளியே காமிக்கக்கூடாது. லைட்டா லீக்கானாலும் நயணூ டாலி கேப்புல நம்மளுக்கு மஞ்சதண்ணி தெளிப்பு மாலைபோட்டு ஒரே விசுக் விசுக்தான்.நயணூடாலி நீங்க பெட்டு கட்டலு பெட்சீட்டுன்னு எதவேணுன்னாலும் கட்டுங்க.நாங்க தான் செயிப்போமுன்னு சொல்லிக்கிறேன்.ஹ்ஹா ஹா ஹா ஹ்ஹீ ஹீ ஹி.எதுக்கு சந்தேகம் அவ கவுந்துருவா. வேணும்னா பெட்டு கட்டலாமா பூவு