All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
யோவ் பிடிக்காத மருமக நின்னா குத்தம் உக்காந்தா குத்தம்கிறாப்ல, பிடிக்காத நாயகன் சிரிச்சா குத்தம் அழுதா குத்தம்னா என்ன அர்த்தம்... நீங்க எல்லாரும் என்ன நினைச்சிட்டிருக்கீங்க. பிளடி நான்சன்ஸ்View attachment 29812
அதுதான் உங்களுக்கே தெரியுதே அப்புறம் என்னை வேற கேட்டுட்டு இருக்கீங்க:mad::mad::mad::mad::mad::mad: நானே எங்க என் தலைவி கவுந்துருவாளோன்னு டென்ஷன்ல இருக்கேன் இதுல குறுக்க மறுக்கா வேற ஓடிட்டு இருக்கீங்க... ஐ சே
29826
 

sivanayani

விஜயமலர்
Appo vithirukkalame... :smiley11::smiley4:
அதுதான் இன்னும் கஷ்டம் வரலயே. (மிளிர்: ஐயோ தெரியாம வாய குடுத்துட்டோமோ. என்ற குட்டு உடைஞ்சிரும் போலயே.:love::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:)
 

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ இட்ஸ் நாட் ஃபேர்.நீங்கதானே என்னோட ஃபேவரைட் ஓ ஃபேவரைட் .அதனால் நானும் பூபூச்செல்லமும் உங்க சோடியா மாறி இருக்கும்போது எனக்கென்னன்னு பாதில கலட்டி கபாலுன்னு வுடப்பிடாது.அதெப்படி எனக்கும்பூக்குட்டிக்கும் இடையில தேர்டு வொல்ர்டு வாரை நீங்க உருவாக்கலாம்.அதென்னன்னாஉங்கஜோதியில ஐக்கியம் ஆனதால் இந்தநிலமை.🤗🤗🤗🤗🤗😱😱😱😱😬😬😬😬
அடப் பாவிபயபுள்ள சண்டைக்கு என்னமா ஆளத் தேடுது பாரு. இதில என்ன வேற கோத்துவிடுது பாரு. வாஸ்து சரியில்ல திசையை மாத்திரவேண்டியதுதான்.:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என்னது டோலியா:rolleyes::rolleyes::rolleyes:இது எப்போ இருந்து அதுவும் எனக்கே தெரியாம:unsure::unsure::unsure::unsure::unsure: மாதாஜி பொய் சொல்லாதீங்க நீங்கதானே என்னை சமாளிக்க முடியாம திணறி பல நாளா ரூம் போட்டு யோசிச்சி உங்க டோலிஸ் கிட்ட எல்லாம் ஐடியா கேட்டு கடைசியா லட்ச கணக்குல செலவு பண்ணி இப்படி ஒரு அள்ளக்கையை அப்பாயின்ட் பண்ணி இருக்கீங்க... எனக்கு தெரியாதா.. ஆள் டீடைலஸ் ஐ நொவ்:mad::mad::mad::mad::mad::mad::mad:
ஐ நொவ்
ஐ நொவ்
ஐ நொவ் :smiley56::smiley56::smiley56::smiley56::smiley57::smiley57::smiley57::smiley57::smiley57:
ஹா ஹா ஹா யோவ் இது நான் சேத்த கூட்டமில்ல. தானா சேந்த கூட்டம். எனக்காக உசுரக் கூடக் கொடுப்பாங்க தெரியுமா தெரியுமா. ( படிக்கும்போது ரகுவரன் நினைவு வந்து பக்னு சிரிச்சிட்டேன்யா):love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
நானூ ஈரோடு மாவட்டமுங்கோ பூபூச்செல்லம்.வொய் தட் கொலவெறி பூக்குட்டி. பேச்சு பேச்சா இருக்கோணும்.இப்புடியெல்லாம் என்னைய தோச்சி கிழிச்சு தோரணம் கட்ட டிரைபண்ணப்புடாது.ஏன்னா யானை தும்பிக்கையில அகப்பட்ட வாழைமரமாட்டம் ஆயிருவேன்.ரண்டு முடிஞ்சி மூணு வயசுதானு நம்பீட்டேன். அண்ணாத்தை யாருபெத்த புள்ளையே தெரியலை. அவிக ரொம்பப்பாவம் பூக்குட்டி வுட்றுதங்கம். உனக்கு குச்சிமுட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தாரேன்.எங்கே சிரிச்சா மாதிரி இரூ பூபூப்பாப்பா.பை பை சீ யூ டாலு!!!💖💖💖💖😝😝😝😝😝🍭🍭🍭🍭👍👍👍👍தப்பிச்சிட்டேன் நயணுவோட ஃபேன்கிட்டயிருந்து.நெக்ஸ்ட் மீட் பண்ணலாம்.புரியறமாதிரி படிக்க ஹிஹிஹி சிலேட்டும் பலப்பக்குச்சியும் பூக்குட்டிக்கு ஒன்னு பார்சல் பண்ணுங்க டாலிநயணூ.😬😬😬😬
யோவ் நீங்களாச்சு உங்க பூபூ செல்லமாச்சு. இப்படி கஜா வாங்கினா நமக்கு பொழுது போக என்ன பண்றது. அதெல்லாம் முடியாது. இங்கன வந்து இரண்டு பேரும் பிடிக்கிற குடுமிப்பிடில 3 ஆம் உலகப் போரே ஆரம்பிக்கணும். அதைக் கண்டு நான் ரசிக்கணும். அம்பிட்டுந்தேன்.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
முடியல, முடியல சிஸ்டர், முடியல அழுதுடுவோம் 😭😭😭😭😭.
அம்மா தாயே மிளிரு , உன் கஷ்டம், வருத்தம், வலி, வேதனை, ஏமாற்றம் புரியுது, உனக்கு அபயனின் மீது கொலைவெறியும் இருக்கு, கொள்ளை காதலும் இருக்கு, எவ்வளவு தான் அவனும் தாங்குவான் அவனும் மனுஷன் தானே, அவன் செய்த தவறுக்கு உன்னிடம் பாவ மன்னிப்பு கேட்டுதான் கெஞ்சிட்டு தானே இருக்கான், உனக்கும் எல்லாம் புரியுது தானே, பின்ன என்ன ஆங்கிரி bird ல இருந்து லவ் bird போயி திருபம்பவும் ஆங்கிரி bird மோட்கே போறியே மா, இது மட்டும் நியாயமா, உன்னை கேள்வி கேட்க கூட பயமா இருக்கே ஹீரோயின் ஹார்மி இருந்து எவ அடி அவ எங்க தலைவியை கேள்வி கேட்கறதுனு குண்டு கல்லதூக்கி மண்டை மேல போட்டுட்டு வாங்களோனு.
மாதாஜி நீங்க உடனேயே அவ சூடு கண்ட பூனை சொல்லாதீங்க, நாங்களும் எவ்ளோ தான் பொறுமை கண்ட பதுமை யா இருக்கறது 😭😭😭 முடியல, முடியல .
யோவ் அவன் செஞ்ச வேலைக்கு சட்டுன்னு எப்படி அவ மனம் மாறுவான்னு கேக்கிறேன் நானு. அம்பிட்டு வலிகளையும் புண்பட்ட மனச அத்த கிடைச்சவன்தான் அபயன். வச்சு செய்யட்டும். ஆனாலும் அவன பாக்கவும் பாவமாதான் இருக்கு... ஆனா இன்னும் இருக்கே :smiley11::smiley11::smiley11::smiley11::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
woww super and fantastic story ma ❤❤❤❤❤vithulan unarvugalia sonna vidham arumai milirum avanoda kathalukum avan senja kodumaikkum naduvula thavikkira sikirame mudivukku vnadhu rendu peerum seranum
நன்றி நன்றி நன்றி. மனம் மகிழ்ந்தேன். சேந்திடுவாங்க. சேத்து வச்சிருவோம்ல :love::love::love::love::love:
 
Top