All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
இருக்கிற பஞ்சாயத்துல இப்போ கசமுசா நடக்குறது ரொம்ப முக்கியம்:sneaky::sneaky::sneaky::sneaky:நல்லவனா இருக்க நினைக்கிரவனை கூட நீங்களே கெடுத்து உட்டுருவீங்க போல:mad::mad::mad::mad::mad: வயசான காலத்துல பேச்சை பாரு போங்க போய் ஓரமா உக்காருங்க:smiley8:
இன்னாது வயசாச்சா. பிச்சுபோடுவேன் பிச்சு. என்ற நண்பிங்க கிட்ட கேளுக்கு 18+ மா எனக்கு:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என்னது கொலை வெறில பண்ணானா🤨🤨🤨 ohhhhhhhhhhhhhhhhhhhhhh எப்படி எப்படி நான் போய் சொல்லி இருக்கனுமா😠😠😠😠😠😠😠 நான் ஒரு கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லாம divert பண்ண பாக்குறீங்க :mad::mad::mad::mad::mad: இதெல்லாம் என்கிட்டே நடக்காது கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..

ஆனா ஒன்னு மட்டும் நியாபகம் வச்சிகோங்க... இருக்கு ஒரு பலமான சம்பவம் இருக்கு அந்த ரூம்ல மட்டும் என்ன இருக்குன்னு தெரியட்டும் அப்போ இருக்கு.. ஆனா அவனுக்கு இல்லை உங்களுக்கு... ஒரு புள்ள தப்பு பண்ணினா அதை ஒத்துகிட்டு நல்ல தாயா அவனை நாலு சாத்து சாத்தி திருத்தி வாழ வைக்கலாம்ன்னு இல்லாம எப்போபாரு மருமக மேல குத்தம் கண்டுபிடிக்கிரதையே வேலையா வச்சிட்டு இருக்கீங்க... நானும ரொம்ப பொறுமையா இருக்கேன்... வேண்டாம் ...
View attachment 29809
யோவ் பிடிக்காத மருமக நின்னா குத்தம் உக்காந்தா குத்தம்கிறாப்ல, பிடிக்காத நாயகன் சிரிச்சா குத்தம் அழுதா குத்தம்னா என்ன அர்த்தம்... நீங்க எல்லாரும் என்ன நினைச்சிட்டிருக்கீங்க. பிளடி நான்சன்ஸ்29812
 
  • Angry
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Wow Nayani ma….
Love and Love only 💕💕💕
Rasichitte padichen today episode 🫰🏻❤🫰🏻
Aww… adei Vidhula… shame shame puppy shame… enekku imagine pannave ore vekkam vekkama vanduttu… 🙈🙈🙈
Appo Milirukku epdi irunthirukkum… 😂😂😂😂

Nanga than sonnom la… adhu thali nu… 🫢🫢🫢 ammani keezhe vizhunthalum meesai la man ottala kanakka adhu oorukkagavam…. 😖😖😖 yamma… oorukkaga thali potteenga sari… extra fitting ah antha ring um edhukku ma??? Adhai thookki pottirukka vendiyathu thane… 🤨🤨🤨


Adei Vidhula… dress change pannura idea ve illaiya da…. Pappara pe nu paduthutta… 😂😂😂😂
யோவ் இப்படி பாய்ன்ட் பாய்ன்டா கேட்டா நாம யோசிக்கணும்ல. ஆமா எதுக்கு அத வச்சிருக்கேன்... அது வந்து... அது சும்மா உலுலாயிக்கு. தங்கம் விக்கிற விலைல அத எறிய முடியாதில அதுதான் பத்திரமா வச்சிருக்கேன். (அப்பாடி சமாளிச்சிட்டோம்ல):love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிருதா விதுலா கியூட். அவ்வப்போது அவனை காதலால் நனைய வைக்கிறது அழகு சகி. விதுலன் சூப்பர். சுவாரஸ்யமாக போகுது சகி
நன்றி நன்றி நன்றி. மிக மிக மகிழ்ச்சிபா. :love::love::love::love::love:
 

Hanza

Bronze Winner
யோவ் இப்படி பாய்ன்ட் பாய்ன்டா கேட்டா நாம யோசிக்கணும்ல. ஆமா எதுக்கு அத வச்சிருக்கேன்... அது வந்து... அது சும்மா உலுலாயிக்கு. தங்கம் விக்கிற விலைல அத எறிய முடியாதில அதுதான் பத்திரமா வச்சிருக்கேன். (அப்பாடி சமாளிச்சிட்டோம்ல):love::love::love::love::love:
Appo vithirukkalame... :smiley11::smiley4:
 

Vaishanika

Bronze Winner
யோவ் உங்க குடும்பி சண்டைக்க எதுக்குயா என்ன இழுக்கிறீங்க. நீங்களாச்சு உங்க டோலி ஆச்சு. ஆளை விடுங்க. எப்படியோ உங்கள சமாளிக்க கடவுளா பாத்து ஒருத்தங்கள எனக்கு அனுப்பியிருக்கான். எம்பிட்டு நிம்மதியா இருக்கு பாருங்க. :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
டாலிநயணூ இட்ஸ் நாட் ஃபேர்.நீங்கதானே என்னோட ஃபேவரைட் ஓ ஃபேவரைட் .அதனால் நானும் பூபூச்செல்லமும் உங்க சோடியா மாறி இருக்கும்போது எனக்கென்னன்னு பாதில கலட்டி கபாலுன்னு வுடப்பிடாது.அதெப்படி எனக்கும்பூக்குட்டிக்கும் இடையில தேர்டு வொல்ர்டு வாரை நீங்க உருவாக்கலாம்.அதென்னன்னாஉங்கஜோதியில ஐக்கியம் ஆனதால் இந்தநிலமை.🤗🤗🤗🤗🤗😱😱😱😱😬😬😬😬
 

RPG

Bronze Winner
யம்மாடி ஆத்தாடி என்னோட பூக்குட்டி செல்லம் உனக்கு என்றமேல எம்பூட்டு ஜூலுலாய்ங்கோ!. என்னயபாக்காமயே சிம்ரன் ரேஞ்சுக்கு சொன்னதுலிருந்து நம்ம ரண்டுபேத்துக்கும் இடையே கெமிஸ்ட்ரியும் பிசிக்ஸூம் பிச்சிகிட்டுபோறத நினைச்சா ஜில்லேன்னு இருக்க.வெளியே சொல்லாதீங்க.ஆமா ஹஸ்பெண்டு இருக்கறதா சொல்றீங்க அப்ப நீங்க விரல்சூப்பற பச்சபுள்ள இல்லையா?.இப்புடின்னா நான் முன்னாடியே உங்களோட ஹேண்ட்சேக் பண்ணியிருப்பேன்.ஐ மிஸ்டு தட் ஸீன். உங்கள் அண்ணாத்த எதுவுமே நினைக்க மாட்டாரூ. நீங்க இஸ்திரிங்கிறதால அண்ணாத்தைய அடிச்சு தொவச்சு புழிஞ்சு காயப்போடுவீகளோ!!!. நானூ உங்க மேல கொலகாண்டுல சுத்தம்.ஒரே❤❤❤❤❤❤❤❤❤❤❤💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘சுத்தறங்கோ!!!????. மீ எஸ்கேப்பங்கோ. :smiley11::smiley11::smiley8::smiley8::ROFLMAO::ROFLMAO:
யோவ் எந்த ஊரு நீ மொதல்ல புரியிற மாதிரி பேசு... நீ பேசுறதுல பாதி நேக்கு புரியமாட்டேன்குது.... அடேய் நான் ரெண்டு வயசு குழந்தை தாண்டா நம்பு அடுத்த மாசம் ஆறாம் தேதி வந்தாதான் மூணாவது வயசுக்குள்ள அடி எடுத்தது வைக்க போறேன்... பொறந்து நாளே நாள் ஆனா பச்ச புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சிடாங்க தெரியுமா உனக்கு... அவர தோய்ச்சு காயபோடமாட்டேன் இப்படியே பேசிட்டு இருந்த உன்னை தோச்சி கிழிச்சி தோரணம் கட்டுவேன் பாக்குறியா:mad::mad::mad::mad::mad::mad:
 

RPG

Bronze Winner
யோவ் உங்க குடும்பி சண்டைக்க எதுக்குயா என்ன இழுக்கிறீங்க. நீங்களாச்சு உங்க டோலி ஆச்சு. ஆளை விடுங்க. எப்படியோ உங்கள சமாளிக்க கடவுளா பாத்து ஒருத்தங்கள எனக்கு அனுப்பியிருக்கான். எம்பிட்டு நிம்மதியா இருக்கு பாருங்க. :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
என்னது டோலியா:rolleyes::rolleyes::rolleyes:இது எப்போ இருந்து அதுவும் எனக்கே தெரியாம:unsure::unsure::unsure::unsure::unsure: மாதாஜி பொய் சொல்லாதீங்க நீங்கதானே என்னை சமாளிக்க முடியாம திணறி பல நாளா ரூம் போட்டு யோசிச்சி உங்க டோலிஸ் கிட்ட எல்லாம் ஐடியா கேட்டு கடைசியா லட்ச கணக்குல செலவு பண்ணி இப்படி ஒரு அள்ளக்கையை அப்பாயின்ட் பண்ணி இருக்கீங்க... எனக்கு தெரியாதா.. ஆள் டீடைலஸ் ஐ நொவ்:mad::mad::mad::mad::mad::mad::mad:
ஐ நொவ்
ஐ நொவ்
ஐ நொவ் :smiley56::smiley56::smiley56::smiley56::smiley57::smiley57::smiley57::smiley57::smiley57:
 

Vaishanika

Bronze Winner
யோவ் எந்த ஊரு நீ மொதல்ல புரியிற மாதிரி பேசு... நீ பேசுறதுல பாதி நேக்கு புரியமாட்டேன்குது.... அடேய் நான் ரெண்டு வயசு குழந்தை தாண்டா நம்பு அடுத்த மாசம் ஆறாம் தேதி வந்தாதான் மூணாவது வயசுக்குள்ள அடி எடுத்தது வைக்க போறேன்... பொறந்து நாளே நாள் ஆனா பச்ச புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சிடாங்க தெரியுமா உனக்கு... அவர தோய்ச்சு காயபோடமாட்டேன் இப்படியே பேசிட்டு இருந்த உன்னை தோச்சி கிழிச்சி தோரணம் கட்டுவேன் பாக்குறியா:mad::mad::mad::mad::mad::mad:
நானூ ஈரோடு மாவட்டமுங்கோ பூபூச்செல்லம்.வொய் தட் கொலவெறி பூக்குட்டி. பேச்சு பேச்சா இருக்கோணும்.இப்புடியெல்லாம் என்னைய தோச்சி கிழிச்சு தோரணம் கட்ட டிரைபண்ணப்புடாது.ஏன்னா யானை தும்பிக்கையில அகப்பட்ட வாழைமரமாட்டம் ஆயிருவேன்.ரண்டு முடிஞ்சி மூணு வயசுதானு நம்பீட்டேன். அண்ணாத்தை யாருபெத்த புள்ளையே தெரியலை. அவிக ரொம்பப்பாவம் பூக்குட்டி வுட்றுதங்கம். உனக்கு குச்சிமுட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தாரேன்.எங்கே சிரிச்சா மாதிரி இரூ பூபூப்பாப்பா.பை பை சீ யூ டாலு!!!💖💖💖💖 😝😝😝😝😝🍭🍭🍭🍭👍👍👍👍தப்பிச்சிட்டேன் நயணுவோட ஃபேன்கிட்டயிருந்து.நெக்ஸ்ட் மீட் பண்ணலாம்.புரியறமாதிரி படிக்க ஹிஹிஹி சிலேட்டும் பலப்பக்குச்சியும் பூக்குட்டிக்கு ஒன்னு பார்சல் பண்ணுங்க டாலிநயணூ.😬😬😬😬
 
Top