sivanayani
விஜயமலர்
நன்றி தங்கம். என்ன பண்றது. அவள் சூடுகண்ட பூனை ஆச்சேAthvik sathvik settai sema cute mam... Vithulan love appapo etti pakuthu ana milir thapave purinjikaranga
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி தங்கம். என்ன பண்றது. அவள் சூடுகண்ட பூனை ஆச்சேAthvik sathvik settai sema cute mam... Vithulan love appapo etti pakuthu ana milir thapave purinjikaranga
இப்பதான் உன்ற முட்டகண்ணுக்கு பொண்டாட்டியா தெரியுதே.நாலு வருசத்துக்கு முன்னாடி தெரியலையோ?. ஈரோவுக்கு சாமரம் வீசனுமுன்னு இந்த ரைட்டரூ மாடம் உள்ளே வெளியேன்னு பயாஸ்கோப் ரீலு ஓட்றாப்புல .இதெல்லாம் நாம நம்போனும்.என்னைய எஸ்கே மாடம், கவிமாடம், தாமரைமாடமெல்லாம் கூப்புட்டாக.நான்அங்கெல்லாம் போகாம இந்த ரைட்டரூ நயணூவேதான் வேணுமுன்னு வந்தேன்.என்னைய ரொம்ப ஓட்டறாப்புல.என்னான்னு சொல்லுவேன்.ஏதுன்னு சொல்லுவேன்.இந்த அநியாயத்தை கேக்க ஆளே இல்லையா? ஆல் ஓடியாங்க ஓடியாங்க.அவ்வ்வ்வ்வ்!!!....என்னமா விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலை கணக்கா டபாய்க்குது பாரு இந்த பொண்ணு. அது சரி ஈரோயின் விசிறின்னாலே இதுதானே... இதெல்லாம் புதுசா என்ன. ஐயோ ஐயோ. யோவ் ஒரு ஆம்பள.. அதுவும் கட்டின பொண்டாட்டிய அப்புடி பாத்தாதான் என்னங்கிறேன்... பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிய பாத்தாதான் அது தெய்வகுத்தம். ஓக்கேய்.
யோவ் யாருயா நீ..?????? ஏதோ இன்னொரு விசிறி அக்கா சொக்கான்னு சொல்றதை கூட ஏத்துக்கலாம் ஆனா நீ என்னன்னா செல்லம்ங்கிற வெல்லம்ன்கிற புஜ்ஜிங்கிற பட்டுங்கிற என்ன சிம்ரன் இதெல்லாம்... (எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை சிம்ரன் நீ அவங்கள மாதிரி ஸ்லிம்மா இருப்பியான்னு கூட தெரியலையே ) இதோ பாரு நான் ஒரு இஸ்திரி அதுவும் குடும்ப இஸ்திரி என்னை என்னன்னு நெனச்சிட்டு இப்படி எல்லாம் கூப்ட்டுட்டு இருக்க நீ இதுவரை யாருமே என்னை இப்படி எல்லாம் கூப்டதே இல்லை அதுலயும் நான் பண்ற அட்ராசிட்டிக்கும் கூட்டுற அளப்பரைக்கும் என்மேல கொலை காண்டுல தான் சுத்துவாங்க @sivanayani நயன்தாரா என்ன நடக்குது இங்க இதெல்லாம் கண்டுக்காம நீங்க பாட்டுக்கு விக்கிகூட கிளம்பிட்டிங்க.... அய்யோ அய்யோ இதெல்லாம் என்ற ஊட்டுகார் பாத்தா என்ன நெனப்பாருநானும் உங்களோட பரம ங்காங்கோ ங்காங்கோ.ஆனா நீங்க என்னைய கண்டுக்கவே மாட்டிகிறீக.நானு எம்பூட்டு சீக்ரெட்ட ஷேரூ பண்ணியிருக்கேன்.கதை எழுதி டைட்டிலையும் யாருக்கோ சொல்லியிருக்கீங்க.எனக்கு சொல்லவேயில்லை.இதுல ரவுடி கெட்டப்புல வகுந்துருவேனு வேற சொல்லி ஒரு பச்சபுள்ளய மிரட்டுறீங்க.வகுறதற்கு உன்கிட்ட சீப்பு இருக்கா பூபூச்செல்லம்.உங்களப்பாத்த தான் கேக்க தோணுது.ஏன்னா நீங்க என்னோட பிஜிலிப்பா ஜூஜிலிப்பாங்கோ.முறைத்தாலும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.....தருவேன்.
என்னது லவ்வாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ....யோவ் லவ்வுமா லவ்வு. அவ கிட்ட மட்டும்தான் அது வருமாக்கும்
என்னது என் கூட சுத்துறீங்களா...???? அடங்கொக்கமக்கா என்ன மாதாஜி இதெல்லாம் இதையும் என்ற ஊட்டுகார் பார்த்தா என்ன ஆகும் என்னங்கையா இது ஆளாளுக்கு வில்லங்கமாவே பேசிட்டு இருக்கீங்க இதுக்கு என்ன அர்த்தம் புரியலை எனக்கு.... கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கபின்ன இல்லைன்னா உங்க கூட சுத்துறனா இங்கன
இருக்கிற பஞ்சாயத்துல இப்போ கசமுசா நடக்குறது ரொம்ப முக்கியம்நல்லவனா இருக்க நினைக்கிரவனை கூட நீங்களே கெடுத்து உட்டுருவீங்க போல வயசான காலத்துல பேச்சை பாரு போங்க போய் ஓரமா உக்காருங்கயோவ்... அவனே கிடைச்ச சந்தர்ப்பத்தில சிந்து பாட நினைக்கிறான். அவன போய் குழப்ப பாக்கிறீங்களே. இது நியாயமா, தர்மமா. அப்படியாச்சும் கசமுசா நடக்குதான்னு பாத்தா.. ம்கூம் வாய்ப்பேயில்லை போலயே