All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
சத்தியமா என்னால முடியல பூ. ஹா ஹா ஹா யோவ் அவன்தான் கொலை வெறில இத பண்ணினான்... அது மறந்திருக்கும். ஏன் இம்பிட்டு பேசுறேளே நீங்களாவது போய் சொல்லியிருக்கலாம்ல. அத விட்டுப்புட்டு நியாயம் பேசுறீங்க நியாயமா இது. இப்ப அவன் போய்ட்டான்ல. ஆனா உங்க துலைவி என்ன பண்றாங்க. அவன நினைச்சு எதுக்காக அவ ஏங்கனும்னு கேக்கிறேன் நானு. யாருகிட்ட:love::love::love::love::love:
என்னது கொலை வெறில பண்ணானா🤨🤨🤨 ohhhhhhhhhhhhhhhhhhhhhh எப்படி எப்படி நான் போய் சொல்லி இருக்கனுமா😠😠😠😠😠😠😠 நான் ஒரு கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லாம divert பண்ண பாக்குறீங்க :mad::mad::mad::mad::mad: இதெல்லாம் என்கிட்டே நடக்காது கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..

ஆனா ஒன்னு மட்டும் நியாபகம் வச்சிகோங்க... இருக்கு ஒரு பலமான சம்பவம் இருக்கு அந்த ரூம்ல மட்டும் என்ன இருக்குன்னு தெரியட்டும் அப்போ இருக்கு.. ஆனா அவனுக்கு இல்லை உங்களுக்கு... ஒரு புள்ள தப்பு பண்ணினா அதை ஒத்துகிட்டு நல்ல தாயா அவனை நாலு சாத்து சாத்தி திருத்தி வாழ வைக்கலாம்ன்னு இல்லாம எப்போபாரு மருமக மேல குத்தம் கண்டுபிடிக்கிரதையே வேலையா வச்சிட்டு இருக்கீங்க... நானும ரொம்ப பொறுமையா இருக்கேன்... வேண்டாம் ...
29809
 

Vaishanika

Bronze Winner
யோவ் யாருயா நீ..?????? ஏதோ இன்னொரு விசிறி அக்கா சொக்கான்னு சொல்றதை கூட ஏத்துக்கலாம் ஆனா நீ என்னன்னா செல்லம்ங்கிற வெல்லம்ன்கிற புஜ்ஜிங்கிற பட்டுங்கிற என்ன சிம்ரன் இதெல்லாம்... (எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை சிம்ரன் நீ அவங்கள மாதிரி ஸ்லிம்மா இருப்பியான்னு கூட தெரியலையே:cautious::cautious::cautious: ) இதோ பாரு நான் ஒரு இஸ்திரி அதுவும் குடும்ப இஸ்திரி என்னை என்னன்னு நெனச்சிட்டு இப்படி எல்லாம் கூப்ட்டுட்டு இருக்க நீ:mad::mad::mad::mad::mad::mad: இதுவரை யாருமே என்னை இப்படி எல்லாம் கூப்டதே இல்லை அதுலயும் நான் பண்ற அட்ராசிட்டிக்கும் கூட்டுற அளப்பரைக்கும் என்மேல கொலை காண்டுல தான் சுத்துவாங்க @sivanayani நயன்தாரா என்ன நடக்குது இங்க இதெல்லாம் கண்டுக்காம நீங்க பாட்டுக்கு விக்கிகூட கிளம்பிட்டிங்க.... அய்யோ அய்யோ இதெல்லாம் என்ற ஊட்டுகார் பாத்தா என்ன நெனப்பாரு:eek::eek::eek::eek::eek:
யம்மாடி ஆத்தாடி என்னோட பூக்குட்டி செல்லம் உனக்கு என்றமேல எம்பூட்டு ஜூலுலாய்ங்கோ!. என்னயபாக்காமயே சிம்ரன் ரேஞ்சுக்கு சொன்னதுலிருந்து நம்ம ரண்டுபேத்துக்கும் இடையே கெமிஸ்ட்ரியும் பிசிக்ஸூம் பிச்சிகிட்டுபோறத நினைச்சா ஜில்லேன்னு இருக்க.வெளியே சொல்லாதீங்க.ஆமா ஹஸ்பெண்டு இருக்கறதா சொல்றீங்க அப்ப நீங்க விரல்சூப்பற பச்சபுள்ள இல்லையா?.இப்புடின்னா நான் முன்னாடியே உங்களோட ஹேண்ட்சேக் பண்ணியிருப்பேன்.ஐ மிஸ்டு தட் ஸீன். உங்கள் அண்ணாத்த எதுவுமே நினைக்க மாட்டாரூ. நீங்க இஸ்திரிங்கிறதால அண்ணாத்தைய அடிச்சு தொவச்சு புழிஞ்சு காயப்போடுவீகளோ!!!. நானூ உங்க மேல கொலகாண்டுல சுத்தம்.ஒரே❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘சுத்தறங்கோ!!!????. மீ எஸ்கேப்பங்கோ. :smiley11::smiley11::smiley8::smiley8::ROFLMAO::ROFLMAO:
 

Hanza

Bronze Winner
Wow Nayani ma….
Love and Love only 💕💕💕
Rasichitte padichen today episode 🫰🏻❤🫰🏻
Aww… adei Vidhula… shame shame puppy shame… enekku imagine pannave ore vekkam vekkama vanduttu… 🙈🙈🙈
Appo Milirukku epdi irunthirukkum… 😂😂😂😂

Nanga than sonnom la… adhu thali nu… 🫢🫢🫢 ammani keezhe vizhunthalum meesai la man ottala kanakka adhu oorukkagavam…. 😖😖😖 yamma… oorukkaga thali potteenga sari… extra fitting ah antha ring um edhukku ma??? Adhai thookki pottirukka vendiyathu thane… 🤨🤨🤨


Adei Vidhula… dress change pannura idea ve illaiya da…. Pappara pe nu paduthutta… 😂😂😂😂
 

Kalai karthi

Well-known member
மிருதா விதுலா கியூட். அவ்வப்போது அவனை காதலால் நனைய வைக்கிறது அழகு சகி. விதுலன் சூப்பர். சுவாரஸ்யமாக போகுது சகி
 

sivanayani

விஜயமலர்
இப்படி மாட்டிகிட்டயே மிளிரு🤭🤭🤭🤭🤭,
ஐயோ இரண்டு முறை குளித்தால் தோல் பிஞ்சிடுமா, இப்படி அறிய கண்டுபிடிப்பை கண்டுபிடுச்சது மாதாஜி தானே???? 🤔🤔😄😄😄😄.
அய்யோ சிஸ்டர் டென்ஷன் ஆகிடாதீங்க, நானும் கேள்வியே கேட்கக்கூடாது நினைகிறேன் கமெண்ட்ஸ் section வந்தால் தன்னாலே ஏடாகூடம்தான் ஏன் கை டைப் பண்ணுது, சாரி 🙏
அருமையான பதிவு 💞💞💞💞💞.
ஹா ஹா ஹா அடியேன்தான் தங்கம். பின்னே ஒரு நாளைக்கு ஒரு வாட்டி குளிச்சா போதாதா, அது என்ன இரண்டு வாட்டி. தண்ணி தட்டுப்பாடு வராதா என்ன? ஹா ஹா யோவ் நான் ஏன்யா டென்ஷன் ஆகிறேன்... ரசிச்சுதான் படிக்கிறேன்.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
யோவ் யாருயா நீ..?????? ஏதோ இன்னொரு விசிறி அக்கா சொக்கான்னு சொல்றதை கூட ஏத்துக்கலாம் ஆனா நீ என்னன்னா செல்லம்ங்கிற வெல்லம்ன்கிற புஜ்ஜிங்கிற பட்டுங்கிற என்ன சிம்ரன் இதெல்லாம்... (எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை சிம்ரன் நீ அவங்கள மாதிரி ஸ்லிம்மா இருப்பியான்னு கூட தெரியலையே:cautious::cautious::cautious: ) இதோ பாரு நான் ஒரு இஸ்திரி அதுவும் குடும்ப இஸ்திரி என்னை என்னன்னு நெனச்சிட்டு இப்படி எல்லாம் கூப்ட்டுட்டு இருக்க நீ:mad::mad::mad::mad::mad::mad: இதுவரை யாருமே என்னை இப்படி எல்லாம் கூப்டதே இல்லை அதுலயும் நான் பண்ற அட்ராசிட்டிக்கும் கூட்டுற அளப்பரைக்கும் என்மேல கொலை காண்டுல தான் சுத்துவாங்க @sivanayani நயன்தாரா என்ன நடக்குது இங்க இதெல்லாம் கண்டுக்காம நீங்க பாட்டுக்கு விக்கிகூட கிளம்பிட்டிங்க.... அய்யோ அய்யோ இதெல்லாம் என்ற ஊட்டுகார் பாத்தா என்ன நெனப்பாரு:eek::eek::eek::eek::eek:
யோவ் உங்க குடும்பி சண்டைக்க எதுக்குயா என்ன இழுக்கிறீங்க. நீங்களாச்சு உங்க டோலி ஆச்சு. ஆளை விடுங்க. எப்படியோ உங்கள சமாளிக்க கடவுளா பாத்து ஒருத்தங்கள எனக்கு அனுப்பியிருக்கான். எம்பிட்டு நிம்மதியா இருக்கு பாருங்க. :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
என்னது என் கூட சுத்துறீங்களா...???? அடங்கொக்கமக்கா என்ன மாதாஜி இதெல்லாம் இதையும் என்ற ஊட்டுகார் பார்த்தா என்ன ஆகும் :eek::eek::eek::eek::eek::eek::eek: என்னங்கையா இது ஆளாளுக்கு வில்லங்கமாவே பேசிட்டு இருக்கீங்க இதுக்கு என்ன அர்த்தம் புரியலை எனக்கு.... கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க:mad::mad::mad::mad::mad::mad:
யோவ் எசக்கு பிசக்கா குண்டக்க மண்டக்க என்ற வாயில வந்திரப்போவுது. உங்க ஊட்டுக்காரர ஒரமா நின்று சுத்த சொல்லுங்க. இங்கன நாமதான் குவினு கிங்கு எல்லாம் நாம மட்டும்தான் சுத்துவோம் உங்கள. :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 
Top