முடியல, முடியல சிஸ்டர், முடியல அழுதுடுவோம்
.
அம்மா தாயே மிளிரு , உன் கஷ்டம், வருத்தம், வலி, வேதனை, ஏமாற்றம் புரியுது, உனக்கு அபயனின் மீது கொலைவெறியும் இருக்கு, கொள்ளை காதலும் இருக்கு, எவ்வளவு தான் அவனும் தாங்குவான் அவனும் மனுஷன் தானே, அவன் செய்த தவறுக்கு உன்னிடம் பாவ மன்னிப்பு கேட்டுதான் கெஞ்சிட்டு தானே இருக்கான், உனக்கும் எல்லாம் புரியுது தானே, பின்ன என்ன ஆங்கிரி bird ல இருந்து லவ் bird போயி திருபம்பவும் ஆங்கிரி bird மோட்கே போறியே மா, இது மட்டும் நியாயமா, உன்னை கேள்வி கேட்க கூட பயமா இருக்கே ஹீரோயின் ஹார்மி இருந்து எவ அடி அவ எங்க தலைவியை கேள்வி கேட்கறதுனு குண்டு கல்லதூக்கி மண்டை மேல போட்டுட்டு வாங்களோனு.
மாதாஜி நீங்க உடனேயே அவ சூடு கண்ட பூனை சொல்லாதீங்க, நாங்களும் எவ்ளோ தான் பொறுமை கண்ட பதுமை யா இருக்கறது
முடியல, முடியல .