All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
என்னது டோலியா:rolleyes::rolleyes::rolleyes:இது எப்போ இருந்து அதுவும் எனக்கே தெரியாம:unsure::unsure::unsure::unsure::unsure: மாதாஜி பொய் சொல்லாதீங்க நீங்கதானே என்னை சமாளிக்க முடியாம திணறி பல நாளா ரூம் போட்டு யோசிச்சி உங்க டோலிஸ் கிட்ட எல்லாம் ஐடியா கேட்டு கடைசியா லட்ச கணக்குல செலவு பண்ணி இப்படி ஒரு அள்ளக்கையை அப்பாயின்ட் பண்ணி இருக்கீங்க... எனக்கு தெரியாதா.. ஆள் டீடைலஸ் ஐ நொவ்:mad::mad::mad::mad::mad::mad::mad:
ஐ நொவ்
ஐ நொவ்
ஐ நொவ் :smiley56::smiley56::smiley56::smiley56::smiley57::smiley57::smiley57::smiley57::smiley57:
நோ செல்லம் நயணூ ஒரு கஞ்சூஸ்.டெய்லி எபி குடுக்கசொன்னா வாரத்துக்கு மூனுதபா தான் தருவாப்புல.அவிகமேல இருக்கற கிரஸூல நானாத்தான் தண்டவாளத்துல தலயக்குடுத்தேன்.லட்சமா அது எப்புடியிருக்கும்.வட்டமாவா? சதுரமாவா?. அச்சோ !அச்சோ! எனக்குமட்டும் கிடைச்சா முதல்ல பால்காரன் கணக்க குடுத்துறுவேனே...அந்த அளவுக்கெல்லாம் மீ வொர்த்தில்லே.😇😇😇😇😇
 

Narmadha

Bronze Winner
முடியல, முடியல சிஸ்டர், முடியல அழுதுடுவோம் 😭😭😭😭😭.
அம்மா தாயே மிளிரு , உன் கஷ்டம், வருத்தம், வலி, வேதனை, ஏமாற்றம் புரியுது, உனக்கு அபயனின் மீது கொலைவெறியும் இருக்கு, கொள்ளை காதலும் இருக்கு, எவ்வளவு தான் அவனும் தாங்குவான் அவனும் மனுஷன் தானே, அவன் செய்த தவறுக்கு உன்னிடம் பாவ மன்னிப்பு கேட்டுதான் கெஞ்சிட்டு தானே இருக்கான், உனக்கும் எல்லாம் புரியுது தானே, பின்ன என்ன ஆங்கிரி bird ல இருந்து லவ் bird போயி திருபம்பவும் ஆங்கிரி bird மோட்கே போறியே மா, இது மட்டும் நியாயமா, உன்னை கேள்வி கேட்க கூட பயமா இருக்கே ஹீரோயின் ஹார்மி இருந்து எவ அடி அவ எங்க தலைவியை கேள்வி கேட்கறதுனு குண்டு கல்லதூக்கி மண்டை மேல போட்டுட்டு வாங்களோனு.
மாதாஜி நீங்க உடனேயே அவ சூடு கண்ட பூனை சொல்லாதீங்க, நாங்களும் எவ்ளோ தான் பொறுமை கண்ட பதுமை யா இருக்கறது 😭😭😭 முடியல, முடியல .
 

sankarirathi

Well-known member
woww super and fantastic story ma ❤❤❤❤❤vithulan unarvugalia sonna vidham arumai milirum avanoda kathalukum avan senja kodumaikkum naduvula thavikkira sikirame mudivukku vnadhu rendu peerum seranum
 

RPG

Bronze Winner
ஆமா மாதாஜி எங்க இருந்து இப்படி ஒரு அடிமுட்டாளை பிடிச்சிங்க கொஞ்சம் கூட மூளையே இல்லை... பேசிக் ஜெனெரல் நாலேட்ஜ் கூட இல்லை இவனை போயி ஹீரோன்னு சொல்லிக்கிட்டு இவனுக்கு கொடி வேற பிடிச்சிட்டு இருக்கீங்க... இதுவரைக்கும் வந்த உங்க ஹீரோக்களிலேயே அடி முட்டாள்னா அது இவன் தான் அதுக்கு ரெண்டு காரணம் சொல்றேன் கேளுங்க அப்புறம் என்கூட மல்லு கட்டுவீங்க...
1. என்னதான் கொலைவெறில பண்ணி இருந்தாலும் அதன் பிறகான நாட்களில் இங்க அவன் எதிர்லயே மரமா கண்ணுமுன்னாடி வளர்ந்து ஆராதனா நின்னிட்டு இருக்கிறதை தினமும் பார்க்கிறவனுக்கு நம்மோட விதை செடியா முளைச்சிருக்க வாய்ப்பு இருக்குங்கிற அடிப்படை அறிவு கூட இல்லமா என் தலைவியை தேடி வராம இருந்தது எம்மாம் பெரிய குத்தம்.. இங்கயே அவன் பக்கம் பெரிய ஓட்டை இருக்கப்போ என் தலைவியை குற்றம் சொல்றதை முதல்ல நிறுத்துங்க...
2. அடுத்து அது எப்படி எப்படிங்க சார் முதுகுல இருக்கிறது தீக்காயம தெரியாம விழுந்துட்டேன் அடிபட்டுடுசின்னு என்னாமா கலர் கலரா ரீல் உட்டு என் தலைவி மனசை கலைக்க பார்க்கிற.... ஜி மாதாஜி அன்னைக்கு உங்க சீரோ என்ன சொன்னான்ன்னு நியாபகம் இருக்கா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நாதாரிக்கு குறைஞ்சது ஆறு பிள்ளை வேணுமாம் சரிடா நான் உன் வழிக்கே வரேன்... அப்படி இன்னும் பாக்கி இருக்க நாலு பிள்ளக்கான ரூட்டை நீ போடும் போது அவ இந்த காயத்தை பார்க்க மாட்டாளா... ஆனா ஒன்னு பயபுள்ள என்னாமா நடிக்கிரான்யா... பல நாடுகள்ல ஆக்டிங் கிளாஸ் போயிருப்பான் போல.. கொய்யாலே ஆனா உன்னோட மொள்ளமார்ரி தனமெல்லாம் என் கிட்ட செல்லுபடி ஆகதுடி யோவ்.... டேய் பரதேசி...
If u r bad then I am ur dad .... keep it in mind ahhhhhhhhhhhhh...

டேய் நாதாரிதனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனும் அந்த அறிவு கூட இல்லாத நீயெல்லாம் ஹீரோன்னு சொல்லிட்டு காமெடி பண்ணிட்டு வராத... எனக்கு சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்துடுச்சி.... மாதாஜி போதும் இத்தோட அவனுக்கு வக்காலத்து வாங்குறதை நிறுத்திட்டு அவனை எங்கயாவது கிளாஸ்க்கு அனுப்புங்க... அவன் இன்னும் வளர வேண்டியது இருக்கு:smiley26::smiley26::smiley26::smiley11::smiley11::smiley8::smiley11::smiley11::smiley11::smiley11:
29821
 

Hanza

Bronze Winner
Nayani ma epi starting la Gandhi madhi kku badhila Banumathi nu pottu irukkeenga…

Adei oatta vai Siddarth…. Ipdiya maatti vaippa… 🫢🫢🫢

Omg… avanoda mudhugula ulla kayathai pathuttale… 😞😞😞

Yamma… neethane kitta kitta poai eeshikittu ninna… avan thookki mutham kodukkum podhum summa ninnuttu ippo enna nadikkira?? 🤨🤨🤨

Aww… so sweet to see them enjoying 💕💕💕
Milirukku rendu kaadhulaiyum pugai varanume…. 😂😂😂

Iva enna… thoora ninna engura… kitta pona pongura… Canada la oru nalla poosari kitta kondu poai manthirichi vida sollunga Nayani ma… 😤😤😤😤
 

RPG

Bronze Winner
அடேய் ப்ளடி பர்கர் இப்போ உன் முதுகுல இருக்க காயத்தை பார்த்து என் தலைவி கதரனும்ன்னு தானே எதிர்பார்த்த :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:என்ன என் தலைவி பெரிய பல்ப்பா குடுத்தாளா தலைவி அது நிஜமான காயமா இல்லை சினிமால யுஸ் பண்றமாதிரி fake skin ஆன்னு நல்ல்லா பாரு அவன் பெரிய நடிகன் மட்டுமில்லை பல வித்தையை கைல வச்சிருக்கான்.. ஆனா ஒன்னு தலைவி இப்படி தான் இப்படியே தான் அவன் எம்புட்டு வித்தை காட்டினாலும் மயங்காம ஸ்டெடியா இருக்கணும்... இல்லை இங்க ஒரு கொலை விழும் பாத்துக்கோ:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
 
Top