sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
நயனிமா எப்போது இருந்து ஹீரோயின் பக்கம் போனீர்கள்?அவளும் என்னப்பா செய்றது. பாவம்ல. சூடுகண்ட பூனை. அடுப்பங்கரை நாடாது... அவனையும் அத்தனை சுலபத்தில ஏத்துக்க முடியாது
நாம எல்லாம் ஹீரோ ஆர்மி. நியாம் தர்மம் பக்கம்தான் நிப்போம். ஈரோயின் ஆர்மிதான், நியாயம்னாலும் சப்பக்கட்டு கட்டுவாங்க.நயனிமா எப்போது இருந்து ஹீரோயின் பக்கம் போனீர்கள்?
Appo Vignesh Sivan kooda kalyanam pannathu neenga illaiya gopal???? appo neenga than 9nu sonnathellam poiya gopal????இன்னாது கண்ணாலமா... முதல்ல அதுக்கு என்ற புருயன் விடனும். புருயன் தப்பணும்னு என்ன கை கழுவி விட்டாலும் என்ற பசங்க சம்மதிக்கணும், அப்படியே பசங்க சம்மதித்தாலும், வாழ்க்கைல ஒரு முறைதான்யா அடிபட முடியும். ரொம்ப அடிபட்டா இந்த உடம்பு தாங்காதுயா தாங்காது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடுயா. தெரிஞ்சுண்டே யாராச்சும் இரண்டாம் முறை பாழும் கிணத்தில விழுவாங்களா. ஐயோ ஐயோ
ஹலோ நயணூடாலி நாங்க எங்கியும் வரலனுதான் சொன்னோம்.அதுவுமில்லாம ஐடியா குடுத்தோம் அவனை ஒரு மூலைல கிட மூணுவேளை சோத்தப்போடச்சொல்லி எங்க ஈரோயினுக்கு.ஆனா நீங்கதான் வம்படியா இழுத்துவுட்டு போட்டு யாழ்பாணத்துல இருக்க வேண்டியதுதானேனு அந்தர்பல்டி அடிக்கீறீங்க.இதெல்லாம் நியாயமில்ல சொல்லிட்டேன்.வடபோச்சே!!!கண்ணாலத்துக்கு சொல்லவேயில்லை.அதானலே சிக்கன் பிரியாணியும் லெக்பீஸூம் ஏங்குதே ஏமாறுதே அதனால உங்களை கண்டு எனக்கு ரொம்ப. வருது.சொல்லாமவுட்டதுக்கு சாமி உங்ககண்ணை டொய்ங்க் டொய்ங்க்.அதென்ன தண்ணில நனைஞ்சா வச்சு கண்ணூ வாங்கமா பாப்பியே?. டேய் டோப்ரா தலையா கமுக்குனு இரு இல்ல தாவடா சைடு வாங்கிக்கும்.டீகே.ரொம்ப ஆடாதே ரைட்டரூ இருக்கற தைரியத்துல.யோவ் இது ரொம்ப அனியாயம். அவன்தான் அவகூட யாழ்ப்பாணத்திலயே தங்கிக்கிறேன் அப்படின்னு சொன்னானே. நீ என்ன வேணா செஞ்சு தொலைன்னு இவ பசங்கள கூட்டிட்டு யாழ்ப்பாணம் போகவேண்டியதுதானே. எதுக்கு கனடா போனாங்களாம்.. சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க.
யோவ் நயன்னு யாரு சொன்னா பானுமாதான் நயன்னு ஆரம்பிச்சாங்க. அதில இருந்து தொடங்கிருச்சுயா... இது மட்டும் விக்கிக்க தெரிஞ்சிச்சு தூக்கில தொங்கிருவாருப்பாAppo Vignesh Sivan kooda kalyanam pannathu neenga illaiya gopal???? appo neenga than 9nu sonnathellam poiya gopal????
என்னமா விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலை கணக்கா டபாய்க்குது பாரு இந்த பொண்ணு. அது சரி ஈரோயின் விசிறின்னாலே இதுதானே... இதெல்லாம் புதுசா என்ன. ஐயோ ஐயோ. யோவ் ஒரு ஆம்பள.. அதுவும் கட்டின பொண்டாட்டிய அப்புடி பாத்தாதான் என்னங்கிறேன்... பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிய பாத்தாதான் அது தெய்வகுத்தம். ஓக்கேய்.ஹலோ நயணூடாலி நாங்க எங்கியும் வரலனுதான் சொன்னோம்.அதுவுமில்லாம ஐடியா குடுத்தோம் அவனை ஒரு மூலைல கிட மூணுவேளை சோத்தப்போடச்சொல்லி எங்க ஈரோயினுக்கு.ஆனா நீங்கதான் வம்படியா இழுத்துவுட்டு போட்டு யாழ்பாணத்துல இருக்க வேண்டியதுதானேனு அந்தர்பல்டி அடிக்கீறீங்க.இதெல்லாம் நியாயமில்ல சொல்லிட்டேன்.வடபோச்சே!!!கண்ணாலத்துக்கு சொல்லவேயில்லை.அதானலே சிக்கன் பிரியாணியும் லெக்பீஸூம் ஏங்குதே ஏமாறுதே அதனால உங்களை கண்டு எனக்கு ரொம்ப. வருது.சொல்லாமவுட்டதுக்கு சாமி உங்ககண்ணை டொய்ங்க் டொய்ங்க்.அதென்ன தண்ணில நனைஞ்சா வச்சு கண்ணூ வாங்கமா பாப்பியே?. டேய் டோப்ரா தலையா கமுக்குனு இரு இல்ல தாவடா சைடு வாங்கிக்கும்.டீகே.ரொம்ப ஆடாதே ரைட்டரூ இருக்கற தைரியத்துல.
சோ ச்வீட். நன்றி தங்கம்.. ஹீ ஹீ... பின்ன ரொம்ப நாளு ஏங்கிக்கிடக்கான்யா. பாவம்லKids Aaradhana Mrutha play pannurathu super ah irukku… ❤❤❤ Hope these kids will bring the long lost joyous to this family.. 🫰🫰🫰
Adei Vidhula… 🫢🫢🫢 ennama pakuran payapulla… adhu thali nu engalukku theriyave theriyathe…