Vaishanika
Bronze Winner
நாங்க அப்புடிதான் சொல்லுவோம்.ஏன்னா ஏடாகூடத்திற்கும் எகனைமுகனையா பேசும்நயணூவின் பரமவிசிறிகள்(விரோதிகள் இல்லை) .இன்னாது பாதுகாப்பா? இதெல்லாம் உங்களுக்கே ஓவராத்தெரியலை. வாலசுருட்டிக்கிட்டு கம்முன்னு இருந்திருந்தியாடா? வாலண்டியரா வம்ப அவளுக்கு கொடுத்துப்போட்டு எஸ்கேப்வேற ஆகறியா?குடுத்ததெல்லாம் சிரமம்.இதுல ரைட்டரூ வேற சீக்ரெட்டா ஒரு ரூமு வச்சிருக்கானு சாம்பிராணி போடறாப்புல.பிரைடே அந்தரூமுல என்ன இருக்குன்னு நாங்க தெரிஞ்சுகிட்டு வந்து உன்னை வெயிலகாயப்போட்ட கருவாடாக்கிறேன்.வர்ட்டா!!!.ஹா ஹா ஹா பூ பூ வீட்ல வேலை இருக்கு அதிகம் வர முடியாதுன்னு முன்னாடியே சொல்லியிருந்தாங்க. பாவம் ரொம்ப பிசி போல அவங்க. யோவ் அவன்தான் அவள பாதுகாப்பா சேர்ப்பித்துவிட்டு போய்ட்டான்ல. நின்னாதான் அவ கண்ணில பட்டு அவளுக்கு ரொம்ப சிரமம் கொடுக்கணும்னு போயிட்டான். இதென்னங்கடா இது நின்னாலும் குத்தம் உக்காந்தாலும் குத்தம் என்கிறாப்ல... கொன்னுறுவேன் பாத்துக்கங்க.