All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
enkitta solla mattingala Nayani ma....???? thaniya vandhu ib la sollittu ponga...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

appuram ungalukku kalyanamame... engalukku invitation irukka????:smiley11:
இன்னாது கண்ணாலமா... முதல்ல அதுக்கு என்ற புருயன் விடனும். புருயன் தப்பணும்னு என்ன கை கழுவி விட்டாலும் என்ற பசங்க சம்மதிக்கணும், அப்படியே பசங்க சம்மதித்தாலும், வாழ்க்கைல ஒரு முறைதான்யா அடிபட முடியும். ரொம்ப அடிபட்டா இந்த உடம்பு தாங்காதுயா தாங்காது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடுயா. தெரிஞ்சுண்டே யாராச்சும் இரண்டாம் முறை பாழும் கிணத்தில விழுவாங்களா. ஐயோ ஐயோ:D:D:D:D:D:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
நாங்க அப்புடிதான் சொல்லுவோம்.ஏன்னா ஏடாகூடத்திற்கும் எகனைமுகனையா பேசும்நயணூவின் பரமவிசிறிகள்(விரோதிகள் இல்லை) .இன்னாது பாதுகாப்பா? இதெல்லாம் உங்களுக்கே ஓவராத்தெரியலை. வாலசுருட்டிக்கிட்டு கம்முன்னு இருந்திருந்தியாடா? வாலண்டியரா வம்ப அவளுக்கு கொடுத்துப்போட்டு எஸ்கேப்வேற ஆகறியா?குடுத்ததெல்லாம் சிரமம்.இதுல ரைட்டரூ வேற சீக்ரெட்டா ஒரு ரூமு வச்சிருக்கானு சாம்பிராணி போடறாப்புல.பிரைடே அந்தரூமுல என்ன இருக்குன்னு நாங்க தெரிஞ்சுகிட்டு வந்து உன்னை வெயிலகாயப்போட்ட கருவாடாக்கிறேன்.வர்ட்டா!!!.👿👿👿👿😈😈😈😈😈😡😡😡😡😡
யோவ் இது ரொம்ப அனியாயம். அவன்தான் அவகூட யாழ்ப்பாணத்திலயே தங்கிக்கிறேன் அப்படின்னு சொன்னானே. நீ என்ன வேணா செஞ்சு தொலைன்னு இவ பசங்கள கூட்டிட்டு யாழ்ப்பாணம் போகவேண்டியதுதானே. எதுக்கு கனடா போனாங்களாம்.. சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
, அவனையும் நம்ப மாட்டாள், அவன் காதலையும் ஏற்றுக் கொள்ள மாட்டாள். ஆனால் அவன் வேகமாக வர வேண்டும் அவனை பார்க்க வேண்டும் என நினைப்பாள். அவன் மேல் கோபம் வேறு வருகிறது நீ எப்போது தான் ஒழுங்காக யோசிப்பாய்?
அவளும் என்னப்பா செய்றது. பாவம்ல. சூடுகண்ட பூனை. அடுப்பங்கரை நாடாது... அவனையும் அத்தனை சுலபத்தில ஏத்துக்க முடியாது:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் சிஸ்டர் . 💞
சாத்வீகன் -ஆத்விக்கன் ஐயோ அழகு 🥰, சேட்டை, குறும்பு, கேள்வி, கள்ளமில்லா சிரிப்புனு கொள்ளை கொள்கிறார்கள்.
மிளிரும் கொஞ்சம், கொஞ்சமா மனசு இளகரப் போல தெரியுதே.
அப்புறம் ஒன்னு கேட்கணும் சிஸ்டர் எப்படியும் சாமி கண்ணக் குத்திரும்👀, ஆனாலும் கேட்காம இருக்க முடியல அபயன் உணர்ச்சி வசப்பட காரணம், மிளிர் கழுத்தில் உள்ள மாங்கல்யம் தானே??
குசும்பப் பாரு. தெரிஞ்சுண்டே கேக்கிறீய... ஹா ஹா ஹா அதுதான் சாமி கண்ண குத்திரும்னு தெரியுதில்ல... ஹா ஹா ஹா அடுத்த பதிவில தெரிஞ்சிரும் சாமி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::cool::cool::cool::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
lovely update siva ma.kuzhanthaikaloda settai sema. :D:D:Davargaludan sernthal nammaiyum kuzhathaikal akki viduvarkal. :love::love::love:avalidam kandathu yenna..? avan avalukku anivittha mangalyama....!yaar intha sid aradhana...herova ...ah..!
நன்றி நன்றி நன்றி. யோவ் அது என்னன்ன அடுத்த பதிவில தெரிஞ்சிரும்யா. ஆமா சந்திரனோட மகன். நம்ம ஆராதனாவுக்கு ஜோடி. வந்துட்டான் வந்துட்டான் :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super nayanima... Abhay milir thali pathuttu santhoshapatana.... Andha roomla enNa iruku
உண்மைய சொன்னா சாமி கண்ண குத்திரும். அதனால கொஞ்சம் காத்திருங்க தங்கம். நன்றி நன்றி நன்றி :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
தாலி ஜெயின் பார்த்து சொல்லியிருப்பானா?விதுலன்.தண்ணீர் விளையாட்டும் ஆத்வி சாத்வி அப்பா உரிமை உணர்வு விதுலன் மிளிர் காதல் அழகு சகி.
வாவ்... நன்றி நன்றி நன்றி. அதெல்லாம் ஜொல்ல மாட்டேன்... சாமி கண்ண குத்திரும்:love::love::love::love::love:
 
Top