All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
யோவ் உங்க பிசிய யாரு இங்க கூப்பிட்டா... அத ஓரமா உக்காந்து வேடிக்கை பாக்கச் சொல்லுங்க மாமி... பிசிக்கு ரெம்ப பசிச்சா அதிரசரம் செஞ்சு கொடுங்க மாமி. பிசி பிசியாகி ஓடியே போயிரும்:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
அதூன் கண்ணில நவரசம் தெரியுமே. அம்மாடி ரொம்ப பயமா கீதுபா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
@VRao இங்க வந்து பாருடா புரியும்... எல்லாரும் ஒன்னு சேர்ந்து எப்படி எனக்கு சுத்து போடுரங்கன்னு... ஒரு பச்ச புள்ளையை கேட்க ஆள் இல்லைன்னதும் எப்படி எல்லாம் ஓட்டுறாங்கடா... அதுவும் இவங்க @sivanayani @Banumathi Balachandran @Vaishanika எல்லாருமே என்னோட பரமவிசிறிங்கிற போர்வையில வந்து என்னை என்னை😭😭😭😭😭😭.... அதை எப்படி என் வாயால சொல்லுவேன்... டேய் அடேய் வாடா வந்து எப்படியாவது காப்பாத்தி உடுடா...
ஹல்லோ வாங்க இப்போ வாங்கடா என் நண்பன் முன்னாடி வந்து பேசுங்கடா தைரியம் இருந்தா... ஒரு ரெண்டு வயசு கூட முடியாத பச்ச புள்ளையை என்னெல்லாம் பேசுனீங்க இப்போ பேசுங்கடா பார்க்கலாம் @VRao டேய் இதுல ஒருத்தங்க என்னை மாமி சொல்றாங்க இன்னொருத்தங்க அக்கா சொல்றாங்க அதுகூட பரவால்ல இன்னொருத்தன் என்னை செல்லம் வெல்லம் புஜ்ஜி பட்டு பாப்பான்னு எல்லாம் சொல்றான்டா... எனக்கு பேச தெரியாதது அவங்களுக்கு சாதகமா போய்டுச்சு 😭😭😭😭😭😭 அதான் சின்ன குழந்தைன்னு கூட பார்க்காம ஈவு இரக்கமே இல்ல்லாம literallaa என்னை haraass பண்ணிட்டு இருக்காங்க டா... வந்து அவங்களை நாலு தட்டு தட்டி தப்பை தட்டி கேளுடா... வசமா மாட்டினீங்கடா எல்லாரும்:smiley8::smiley8::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11: இனி என்கிட்டே வச்சிபீங்க:smiley26::smiley26::smiley26:
 
Last edited:

RPG

Bronze Winner
@Vaishanika @Banumathi Balachandran @sankarirathi
இதொபாருங்க இனியும் இப்படி என்னை வச்சி காமெடி பண்ணிட்டு இருந்தீங்க நான் எப்பவும் போல பொறுமையாவே இருப்பேன்னு எதிர்பார்க்காதீங்க.. சரி இப்போ நான் தெளிவா சொல்றேன் கேட்டு மனசுல பதிய வச்சிகோங்க....

I am not only a teacher but a writer too..!!! got it.....

View attachment 29729
என்ன இப்படி கேட்டுடீங்க.... கதை என்ன பிரமாதமான கதை அதுக்கும் மேல..... நாங்க எல்லாம் வேற லெவெல்ல எழுதுறவங்க... கேட்டா அசந்துடுவீங்க...

எழுத படிக்க ஆரம்பிச்ச நாளுல இருந்து A for Apple la thodangi ippo kadaisiyaa phonetics la /a/ vara evlo ezhuthi irukken...
you know
I am a letter writer...
Essay writer...
Paragraph writer..
Skit writer...
Elocution writer...
MC writer....

Comment writer... etc etc

இப்படி பல விதங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா எழுத்தோட ஐக்கியம் ஆகி இருக்கிற என்னை பார்த்து இப்படி கேட்டுடீங்க.... போங்க மாதாஜி உங்களுக்கோ ஓவர் குசும்பு... சொல்ல போனா என்னோட எழுத்துக்களை படிச்சி என் பொண்ணு எவ்ளோ போட்டிகளில் ப்ரைஸ் வாங்கிட்டு வந்திருக்கா தெரியுமா

ஆனா இதுல ஒரு சின்ன வருத்தம் என்னன்னா என் பையனுக்கு இப்போ வரை A for Apple B for ball nu thaan போர்ட்ல எழுதுறேனே தவிர A for Angel B for Beast ன்னு புதுமை படைக்க முடியலை அந்த வருத்தம் இப்பவும் எனக்கு உண்டு...
@VRao டேய் இதை பாருடா... நான் வெட்டி பையன்னு நெனச்சி என்னை வம்பிழுத்துட்டு இருந்தாங்க சோ அவங்களுக்கு புரியிற மாதிரி எடுத்து சொன்னேன் ஆனா இதுக்கு அப்புறம் என்னை கதை எழுதியே ஆகணும்ன்னு சொல்லி வேற விதமா டார்ச்சர் பண்ணுறாங்கடா அவங்க எல்லாரும் .... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை...
tenor (13).gif
 
Last edited:

Vidhya ❤️

Well-known member

View attachment 29837
Poopoo ji paasama kekuraanga illa ji ezhuthunga😍😍
 
Vaishanika

Bronze Winner
@VRao இங்க வந்து பாருடா புரியும்... எல்லாரும் ஒன்னு சேர்ந்து எப்படி எனக்கு சுத்து போடுரங்கன்னு... ஒரு பச்ச புள்ளையை கேட்க ஆள் இல்லைன்னதும் எப்படி எல்லாம் ஓட்டுறாங்கடா... அதுவும் இவங்க @sivanayani @Banumathi Balachandran @Vaishanika எல்லாருமே என்னோட பரமவிசிறிங்கிற போர்வையில வந்து என்னை என்னை😭😭😭😭😭😭.... அதை எப்படி என் வாயால சொல்லுவேன்... டேய் அடேய் வாடா வந்து எப்படியாவது காப்பாத்தி உடுடா...
ஹல்லோ வாங்க இப்போ வாங்கடா என் நண்பன் முன்னாடி வந்து பேசுங்கடா தைரியம் இருந்தா... ஒரு ரெண்டு வயசு கூட முடியாத பச்ச புள்ளையை என்னெல்லாம் பேசுனீங்க இப்போ பேசுங்கடா பார்க்கலாம் @VRao டேய் இதுல ஒருத்தங்க என்னை மாமி சொல்றாங்க இன்னொருத்தங்க அக்கா சொல்றாங்க அதுகூட பரவால்ல இன்னொருத்தன் என்னை செல்லம் வெல்லம் புஜ்ஜி பட்டு பாப்பான்னு எல்லாம் சொல்றான்டா... எனக்கு பேச தெரியாதது அவங்களுக்கு சாதகமா போய்டுச்சு 😭😭😭😭😭😭அதான் சின்ன குழந்தைன்னு கூட பார்க்காம ஈவு இரக்கமே இல்ல்லாம literallaa என்னை haraass பண்ணிட்டு இருக்காங்க டா... வந்து அவங்களை நாலு தட்டு தட்டி தப்பை தட்டி கேளுடா... வசமா மாட்டினீங்கடா எல்லாரும்:smiley8::smiley8::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11: இனி என்கிட்டே வச்சிபீங்க:smiley26::smiley26::smiley26:
வச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள சத்தியமா வேறெதுவுமில்லை பூபூசெல்லம்.யாரதுப்பா சீக்கிரமா வாங்க உங்கள் பாக்கோனும்.என்ற பூக்குட்டி நீங்க சொல்லற ஆளூ உங்களப்போலவே விரல் சூப்பர இரண்டு வயசு பிரண்டோ?!. மோளம் வாங்கிவச்சிருக்கேன் வந்து நாலு என்ன நாப்பது தட்டு தட்டச்சொல்லுங்கோ.இனிமே சுத்தி என்னத்த ஆகப்போவுது அதான் அண்ணாத்தை இருக்காதுன்னு சொல்லிப்புட்டையே பூக்குட்டி.அதுசரி @ VRao கிறது யாரு?.😬😬😬😬😝😝😝😝😎😎😎😎
 
Vaishanika

Bronze Winner
@VRao டேய் இதை பாருடா... நான் வெட்டி பையன்னு நெனச்சி என்னை வம்பிழுத்துட்டு இருந்தாங்க சோ அவங்களுக்கு புரியிற மாதிரி எடுத்து சொன்னேன் ஆனா இதுக்கு அப்புறம் என்னை கதை எழுதியே ஆகணும்ன்னு சொல்லி வேற விதமா டார்ச்சர் பண்ணுறாங்கடா அவங்க எல்லாரும் .... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை...
View attachment 29837
ஆசைப்பட்டதெல்லாம் என்னோட பூக்குட்டியாலதான் செய்யமுடியுமுன்னு காத்துவாக்குல காதுக்கு ஒரு நியூஸ் வந்துச்சு.ஆசையா கேக்கறேமுன்னு கதை எழுது செல்லம்.நயணூ டாலியவே நாம செயிச்சிறலாம்.எப்புடி நம்ம டக்கு. :smiley11::smiley11:கதை எழுதப்போகும் எங்கள் தானைத்தலைவி பூபூசெல்லம் வாழ்க வாழ்க
 
Banumathi Balachandran

Well-known member
@VRao இங்க வந்து பாருடா புரியும்... எல்லாரும் ஒன்னு சேர்ந்து எப்படி எனக்கு சுத்து போடுரங்கன்னு... ஒரு பச்ச புள்ளையை கேட்க ஆள் இல்லைன்னதும் எப்படி எல்லாம் ஓட்டுறாங்கடா... அதுவும் இவங்க @sivanayani @Banumathi Balachandran @Vaishanika எல்லாருமே என்னோட பரமவிசிறிங்கிற போர்வையில வந்து என்னை என்னை😭😭😭😭😭😭.... அதை எப்படி என் வாயால சொல்லுவேன்... டேய் அடேய் வாடா வந்து எப்படியாவது காப்பாத்தி உடுடா...
ஹல்லோ வாங்க இப்போ வாங்கடா என் நண்பன் முன்னாடி வந்து பேசுங்கடா தைரியம் இருந்தா... ஒரு ரெண்டு வயசு கூட முடியாத பச்ச புள்ளையை என்னெல்லாம் பேசுனீங்க இப்போ பேசுங்கடா பார்க்கலாம் @VRao டேய் இதுல ஒருத்தங்க என்னை மாமி சொல்றாங்க இன்னொருத்தங்க அக்கா சொல்றாங்க அதுகூட பரவால்ல இன்னொருத்தன் என்னை செல்லம் வெல்லம் புஜ்ஜி பட்டு பாப்பான்னு எல்லாம் சொல்றான்டா... எனக்கு பேச தெரியாதது அவங்களுக்கு சாதகமா போய்டுச்சு 😭😭😭😭😭😭 அதான் சின்ன குழந்தைன்னு கூட பார்க்காம ஈவு இரக்கமே இல்ல்லாம literallaa என்னை haraass பண்ணிட்டு இருக்காங்க டா... வந்து அவங்களை நாலு தட்டு தட்டி தப்பை தட்டி கேளுடா... வசமா மாட்டினீங்கடா எல்லாரும்:smiley8::smiley8::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11: இனி என்கிட்டே வச்சிபீங்க:smiley26::smiley26::smiley26:
2வயது பச்சை பிள்ளை என்று சொல்கின்றார்கள் யார் அது?

யாராவது பார்த்தீர்களா?

🤣🤣🤣🤣🤣🤣
 
Vidhya ❤️

Well-known member
ஆசைப்பட்டதெல்லாம் என்னோட பூக்குட்டியாலதான் செய்யமுடியுமுன்னு காத்துவாக்குல காதுக்கு ஒரு நியூஸ் வந்துச்சு.ஆசையா கேக்கறேமுன்னு கதை எழுது செல்லம்.நயணூ டாலியவே நாம செயிச்சிறலாம்.எப்புடி நம்ம டக்கு. :smiley11::smiley11:கதை எழுதப்போகும் எங்கள் தானைத்தலைவி பூபூசெல்லம் வாழ்க வாழ்க
Yaaru da...ne enga poopoo Chellakutty ah ivlo pugaznthu thallura🤔🤔
 
Vaishanika

Bronze Winner
Yaaru da...ne enga poopoo Chellakutty ah ivlo pugaznthu thallura🤔🤔
அதுவா நானூ வந்து உங்க காத குடுங்க ரகசியமா சொல்றேன்‌ இந்த பூக்குட்டி இருக்கறாப்புலையே கொஞ்சம் டப்பு செலவு பண்ணி( ஐ க்நோவ் ஐ க்நோவ் ன்னு சொல்லி) வருங்கால ஜனாதிபதி ரேஞ்சுக்குப் புகழச்சொன்னாப்புல.அதான் புகழுறேன்.வேறொன்னுமில்லை.யாரு டா இல்லை.யாரு டி தான் சகோ.😍😍😍😍
 
Top