All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
@VRao இங்க வந்து பாருடா புரியும்... எல்லாரும் ஒன்னு சேர்ந்து எப்படி எனக்கு சுத்து போடுரங்கன்னு... ஒரு பச்ச புள்ளையை கேட்க ஆள் இல்லைன்னதும் எப்படி எல்லாம் ஓட்டுறாங்கடா... அதுவும் இவங்க @sivanayani @Banumathi Balachandran @Vaishanika எல்லாருமே என்னோட பரமவிசிறிங்கிற போர்வையில வந்து என்னை என்னை😭😭😭😭😭😭.... அதை எப்படி என் வாயால சொல்லுவேன்... டேய் அடேய் வாடா வந்து எப்படியாவது காப்பாத்தி உடுடா...
ஹல்லோ வாங்க இப்போ வாங்கடா என் நண்பன் முன்னாடி வந்து பேசுங்கடா தைரியம் இருந்தா... ஒரு ரெண்டு வயசு கூட முடியாத பச்ச புள்ளையை என்னெல்லாம் பேசுனீங்க இப்போ பேசுங்கடா பார்க்கலாம் @VRao டேய் இதுல ஒருத்தங்க என்னை மாமி சொல்றாங்க இன்னொருத்தங்க அக்கா சொல்றாங்க அதுகூட பரவால்ல இன்னொருத்தன் என்னை செல்லம் வெல்லம் புஜ்ஜி பட்டு பாப்பான்னு எல்லாம் சொல்றான்டா... எனக்கு பேச தெரியாதது அவங்களுக்கு சாதகமா போய்டுச்சு 😭😭😭😭😭😭அதான் சின்ன குழந்தைன்னு கூட பார்க்காம ஈவு இரக்கமே இல்ல்லாம literallaa என்னை haraass பண்ணிட்டு இருக்காங்க டா... வந்து அவங்களை நாலு தட்டு தட்டி தப்பை தட்டி கேளுடா... வசமா மாட்டினீங்கடா எல்லாரும்:smiley8::smiley8::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11: இனி என்கிட்டே வச்சிபீங்க:smiley26::smiley26::smiley26:
இன்னாது பச்ச புள்ளையா யு மீன் கிரீன் பேபி... ம்.. என்னங்கடா இது மேல பாத்தேன் கீழே பாத்தேன் பக்கத்தில பாத்தேன் முன்னாடி பாத்தேன் எங்கயும் பச்ச புள்ளய காணோமே... எத பாத்து பச்ச புள்ளைன்ன சொல்றாங்கோ... ஒரு வேள மஞ்சக்காமாலை போல பச்சக் காமாலையா ஏதாவது இருக்குமோ? இருக்கும் இருக்கும். இருந்தாலும் இருக்கும். :smiley11::smiley11::smiley11::smiley11::smiley8::smiley8::smiley8::smiley8::smiley8:
 
  • Angry
Reactions: RPG

Narmadha

Bronze Winner
ஒரு வழியா அலி பாபா ரகசிய குகையில இருந்து ஒரு நகை வெளி வந்துவிட்டது போலவே, முழுசா பாக்கறத்துக்குள்ள மூடிட்டிக,
மிளிருமா அது என்ன நாக்கா இல்ல தேள் கொடுக்கா இப்படி கொட்டு, கொட்டுனு கொட்டுறியேமா, உன்னோட வலிகள் கொடுமையானது தான், நீ எந்த தவறும் செய்யல தான், இருந்தாலும் உன்னையும் கஷ்டப்படுத்திகிட்டு அவனையும் கஷ்டப்படுத்தி,........,, ஏன்மா?

அபயா நீ கொஞ்சம் பொறுமையா இருக்க கூடாதா அவ தான் உன் மேல இருக்க கொலை வெறில , சைக்கிள் கேப் கிடைச்சாலும் உனக்கு கிடா வெட்டி விருது படைக்குறல்ல, அப்புறம் என் சாமி வான்டடாபோய் தலைய குடுத்து நிக்கிற.....

அது எப்படிமா ரெண்டு பேரும் eyes to eyes பார்ப்பிங்கலாம், வெட்கபட்டுபிங்கலாம் அப்புறம் எப்பவுமே போலவே ஆங்கிரி birds வே மாறிடுவீங்களாம் ப்பா முடியலடா சாமி.
:confused::confused::confused: போங்க டா டேய் நீங்களும் உங்க காதலும்.

மாதாஜி இன்னும் அவனை வச்சி தோரணம் கட்டி முடிச்சிட்டு கூப்பிடுங்க நாங்க வந்து நல்லாருகாணு பார்த்து ரசிக்கும், நீங்க ஹாப்பியோ ஹாப்பியா இருங்க :mad::mad::mad:

ஹீரோவை திட்டுறவங்கல கூட நம்பிடலாம், ஆனால் ஹீரோ ஹார்மின்ட்டு , நீதி டா, நேர்மை டா, கடமை டா சொல்லிட்டு, ஹீரோ தலை மேல கதகளி ஆடுற உங்களை கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டோம் 😠😠😠.
 

Vaishanika

Bronze Winner
அங்க தொட்டு இங்க தொட்டு அடி மடிலையே கை வைக்கது பாரு.. கொன்னுருவேன்... ஓடிருங்க. யோவ் பூக் குட்டி ரஷ்யா, நீங்க உக்ரெய்ன்னா நான் அமரிக்கா உள்ள குடைஞ்சுட்டு குடையாத மாதிரியே நின்னுப்பேன். தெரியுமில்ல:love::love::love::love::LOL::LOL::LOL::LOL:
நன்றி நன்றி நன்றீங்கோ. எப்புடியோ நயணு வாயால ஒத்துக்க வச்சாச்சு அவுக எங்கூடதான் கூட்டணி வச்சிறுக்காங்கன்னு தெரிஞ்சுபோச்சு.ஹூர்ரோ! ஹூ ஹூ ஹூஊ.😍😍😍😍
 

Vaishanika

Bronze Winner
ஏத்தா மிளிரூ பயபுள்ள ஓவரா சீனப்போடறானே.உயிர்போறமாதிரி( மனசையும்) அடிப்பானாம்.நகையும் நட்டையும் தூது அனுப்பி நீட்டுவானாம்.பல்லகாமிச்சு ஈன்னு வாங்கிப் போடோ ணூமோ? அவனோட அக்காவ அந்த நிலைமையில் பாத்தபின்பு மத்த பொண்ணுக்கு அந்த நிலைமையை கொடுக்க நினைப்பானா?இதுல துரைக்கு அசிங்கமுன்னு சொன்னது கோவத்தை குடுக்குதே.டேய் வண்டுருட்டான் தலையா நாங்க அப்படிதான் சொல்லுவோம்‌ ‌‌சங்கிலிய அறுப்பையோ? பண்ணுனதெல்லாம் பத்தாதுன்னு இன்னும் நிறைய பண்ணுவியோ? உன்னை தலகீழா கட்டி தோலுரிச்சி உப்பு கண்டம் பண்ணோனும்.ஈரோயின அழுவவக்கிறே.ஸாடிஸ்டா நீ. வீசறமாதிரி ஆக்ட் குடுத்துட்டுதிருப்பி குடுக்கிறே.புள்ளய கிள்ளுவியாம் தொட்டில் ஆட்டுவியாம்.இதே வேலையாப்போச்சு உனக்கு.டேய் வேண்டா சொல்லிட்டேன் அப்பறம் நடக்கப்போற சேதாரத்துக்கு நான் பொறுப்பு கிடையாது.இந்த ரைட்டரூ மாடம் வேற உனக்கு ஜால்ரா கொட்டுறாப்புல. அடுத்த எபி வரட்டும் என்னோட பூக்குட்டியோட வந்து செஞ்சுறுவோம்னு சொல்றேன். ஸ்ப்பா ஒரு ஜோடா குடுங்க மூச்சு வாங்குது.👿👿👿👿😈😈😈😈😡😡😡😡😡😤😤😤😤
 

Vaishanika

Bronze Winner
ஆஹா.. கௌம்பிட்டாங்கையா கௌம்பிட்டாங்க.. சும்மா போற என்ன இழுத்து வச்சு கும்மி அடிக்க பாக்கிறானுங்களே. இப்பவே எஸ் ஆயிரு கைப்புள்ள..:love::love::love::love:
தப்பிக்க முடியாது டாலி நயணூ இந்த கட்டதுரையபத்தி இன்னுமா புரியலை தெரியலை.அச்சோ சோ சேட். கண்ணுக்கு தெரியாத கோந்துபோட்டு நம்ம ரண்டு பேத்தையும் ஒட்டியிருக்குங்கோ!!!. :love::Puszi::smiley14::smiley14::smiley5::smiley25:
 

RPG

Bronze Winner
இன்னாது பச்ச புள்ளையா யு மீன் கிரீன் பேபி... ம்.. என்னங்கடா இது மேல பாத்தேன் கீழே பாத்தேன் பக்கத்தில பாத்தேன் முன்னாடி பாத்தேன் எங்கயும் பச்ச புள்ளய காணோமே... எத பாத்து பச்ச புள்ளைன்ன சொல்றாங்கோ... ஒரு வேள மஞ்சக்காமாலை போல பச்சக் காமாலையா ஏதாவது இருக்குமோ? இருக்கும் இருக்கும். இருந்தாலும் இருக்கும். :smiley11::smiley11::smiley11::smiley11::smiley8::smiley8::smiley8::smiley8::smiley8:
29849
29848
 

RPG

Bronze Winner
அப்படி சொல்லுங்க.:p:p:p:p:p
எதுக்கு இல்லை எதுக்கு எல்லாமே நல்லாதானே போய்கிட்டு இருக்கு:mad: இப்போ வரைக்கும் ஏதோ நம்ம பாட்டுக்கு நாலு கதையை படிச்சோமா ஹீரோவை கழுவி ஊதினோமா கதாசிரியரை கேள்வி கேட்டு கதறவிட்டு வேடிக்கை பார்த்தோமான்னு ஜாலியோ ஜிம்கானாவா போயிட்டு இருக்கு... எதுக்கு தேவை இல்லாம என்னை இழுத்து விடுறீங்க....
ஹ்ம்ம் இப்போ புரியுது நாளைக்கே நான் ஒரு கதையை எழுதனும் அதுல நீங்க எல்லாரும் ஆயிரத்து நூற்த்தி எட்டு கேள்வி கேட்டு என்னை லாக் பண்ணி கேள்வி கேட்டு கூடி கும்மி அடிச்சி என்னை கதறவிடனும் இது தானே உங்களோட ப்ளான்:mad::mad:
ஐ க்நொவ்
ஐ க்நொவ்
ஐ க்நொவ் :mad::mad::mad::mad::mad::mad:
நீங்க எப்படி வலையை வீசினாலும் சிக்க மாட்டேன்...

ஹல்லோ நான் இன்னிக்கு புல்லா பிஸி எதுவா இருந்தாலும் அப்பாயன்ட்மென்ட் வாங்கிட்டு வந்து பேசுங்க :smiley11::smiley11:
 

RPG

Bronze Winner
யோவ் நான் எங்கயா வக்காளலத்து வாங்கினேன். நான் ஈரோயினி பக்கம்தான் சத்தியம் நம்புங்க.ஆதானே அவன் எப்படி அத யோசிக்காம விட்டான். முட்டாள் பயபுள்ள. ஆனாலும் தனக்கு பிள்ளை வராதுன்னு அலட்சியமா விட்டிருப்பானோ. ஐயோ ஐயோ. அப்புறம் முக்கியமானது உங்க ஈரோயினிய அவன டாவடிக்கிறத நிறுத்தச் சொல்லுங்க. பயபுள்ள என்னமா வருந்துது பார். அவன் முத்தம் கொடுக்க வந்ததும் என்னமா ஏத்துக்க நினைக்குது பார் இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன். :love::love::love::love::love:
என்னது ஹீரோயின் பக்கம் தானா... என்னங்கடா இது :eek::eek::eek::eek::eek::eek: எது உங்க ஜீரோ முட்டாள் பயலா:oops::oops::oops: மாதாஜி உங்களுக்கு ஏதாவது அடிபட்டுடுச்சா அம்நேஷியாக்கு போயிடீன்களா என்ன பேசுறீங்கன்னு புரியாம பேசிட்டு இருக்கீங்க பாருங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:;);););)கோடியே ஒரு ரூவா குடுத்தாலும் ஹீரோவை விட்டுகொடுக்க மாட்டேன்ன்னு சொன்ன நீங்களா ஹீரோயின் பக்கம்ன்னு சொல்றீங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஹப்பாடா ஒருவழியா பெரிய தலையையே நம்ம பக்கம் இழுத்தாச்சு இனி அல்லக்கை நொல்லக்கை பத்தி நோ கவலை.... மிஷன் அக்கம்ப்ளிஷேட்:smiley26::smiley26::smiley26::smiley26: ஆனாலும் உங்க வாயாலா ச்சி கையாலா சொல்லுறதை.....
29852
 
Top