All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
ங்கா ங்கா ங்கா 😭😭😭😭😭😭ஊம் ஊம்ம்ம் பூக்குட்டி பூபூசெல்லம் உங்களை அதிபர் புதிர் ரேஞ்சுக்கு சொன்னேன்.ஆனா நீங்க நயணூடாலிகூட சேந்துகிட்டு கொன்னுறுவேனு சொல்லுறீங்க.வில்லு நயணூடாலிதான். நானு அப்புரானி அம்புங்கோ! .ஆளாளுக்கு இப்புடி சொன்னா இதை யாரும் கேக்க மாட்டீங்களா?. நானு ஸ்டிராங் கேர்ள்.தெளிவா தைரியமா சொல்றேன் .டெரர் :smiley8::smiley8:பூக்குட்டி ரஷ்யா தாங்கோ!!! 😂😂😂😂😂
29862
 

Vaishanika

Bronze Winner
ஆத்தாடி ஆத்தா நீங்க கவுண்டமணி நானு செந்திலா?. அவிகளபோல நாம் இரண்டு பேரும் பிரமாதமான ஜோடிங்கோ.அச்சோ எம்மேல எம்பூட்டு பாசம் பூக்குட்டிக்கு.லா லல்லால்ல லால்லல்ல ஆஆஆ:smiley2::smiley2::smiley2::smiley23::smiley27::smiley36::smiley36:
 

Kalai karthi

Well-known member
மிளிர் ரொம்பபண்ணுகிறாள்.விதுலனை ரொம்ப படுத்தி வைக்கிறாள். ரொமான்ஸ் பண்ணும் போதுஉருகுவாள் பின்னர் அவனை பிடித்து தள்ளுவாள்.அவன் ரொம்ப பேசுகிறாள். ரசிக்கவில்லை ஏங்குகிறாள்.. பைத்தியாக்காரி அவனையும் பைத்தியம் ஆக்கிடுவாள். விதுலன் பாவம். விதுலன் பசங்க விளையாடுவது சொல்லி கொடுப்பது அழகு. இவள் எப்போது ஒரு நிலைக்கு வருவாள். அடுத்து என்ன செய்ய போகிறாள் ஆவலை தூண்டுகிறது சகி. ❤❤
 

RPG

Bronze Winner
ஆத்தாடி ஆத்தா நீங்க கவுண்டமணி நானு செந்திலா?. அவிகளபோல நாம் இரண்டு பேரும் பிரமாதமான ஜோடிங்கோ.அச்சோ எம்மேல எம்பூட்டு பாசம் பூக்குட்டிக்கு.லா லல்லால்ல லால்லல்ல ஆஆஆ:smiley2::smiley2::smiley2::smiley23::smiley27::smiley36::smiley36:
ஏதே! எகைன் அண்டு எகைன் கவுண்டமணி செந்திலா? ஐ ஐ ஐ ஜாலி.பூபூசெல்லம் நீங்க இம்பூட்டு அயகா இருப்பீங்க ரத்து நான் நினைக்கவே இல்லை.😁😁😁😁😁💞💞💞💞
அது டிப்போ கணக்குல இருக்கு வேணுமா புஜ்ஜூக்குட்டி பூபூ.
:smiley44:
 

Hanza

Bronze Winner
Ithellam too too much Nayani ma… intha 🦆 over ah pannittu irukka… avanoda money la iva use pannurathu ellame ivalukku aruveruppa irukkama???? Vai irukku nu enna venalum pesuwala ava??? 😡😡😡😡
Apdi patha ippo ava irukkirathu Vidhulan veetla… ava sapudrathu Vidhulan kaasula… iva Canada kku jingu jingu nu aattikittu vandhathu avanoda panathula…. Appo athellam ammani kku aruveruppu illaiyama??? Avaloda ishtathukku thevaiyanathai mattum pesittu pora… I mean olarittu irukka… Thali ya aruthu edutha mattum victoria dam ah thoranthu vidura… adhu mattum avanoda panathula vangalaiya??? 😤😤😤
Ippo meesaila manne ottala kanakka avanoda vehicle laye erittu pora… mariyathaiya petrol ku kaasu kodukka sollidunga… oru aaya velaikku poai ivanoda veettula irukkirathukkum ivanoda sappadu sapudrathukkum pay pannida sollunga… ozhungana manam roshamulla ponna iruntha… 😏😏😏
 
Top